உடல் உறுப்பு கொடை

உடல் உறுப்புகள் கொடை அளிப்பதில் முதலிடத்தில் தமிழ்நாடு

உடல் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆறாவது முறையாக தொடர்ந்து முதல் இடத்தினை தமிழ்நாடு பெற்று வருகிறது.

மேலும் பார்க்க உடல் உறுப்புகள் கொடை அளிப்பதில் முதலிடத்தில் தமிழ்நாடு
சூப்பர் ஸ்பெசாலிட்டி இடஒதுக்கீடு

உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்

இந்த படிப்புகளில் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக இடங்கள் இருக்கின்றன. இங்குதான் அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகம் இருக்கிறது. இந்த ஆண்டு 369 இடங்கள் உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இல்லை.

மேலும் பார்க்க உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்
மோதிக் கொள்ளும் நிலையில் செயற்கைக் கோள்கள்

மோதிக் கொள்ளும் ஆபத்தான சூழலில் ரஷ்யா மற்றும் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்

இதில் நேற்று வெள்ளிக்கிழமை(27/11) இந்திய நேரப்படி அதிகாலை 7.19 மணியளவில் ரஷ்ய செயற்கைக்கோளான கனோபஸ்-ன் (kanopus-V) சுற்றுப்பாதைக்குள் இந்தியாவின் கார்டோசாட்-2F(Cartosat-2F) செயற்கைக்கோள் கிட்டத்தட்ட 224 மீ தொலைவிற்கு அருகில் வந்ததாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க மோதிக் கொள்ளும் ஆபத்தான சூழலில் ரஷ்யா மற்றும் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்
ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் – ஒரு மரபுவழி மருத்துவரின் பார்வையில்

ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலோ இதயம் வேகமாக இயங்குவதாலோ இதய நோய் என்று அர்த்தமல்ல. உடலின் பிற உள்ளுறுப்புகளின் ஆற்றல் குறைபாட்டை சரி செய்ய இதயமானது கூடுதல் ஆற்றலுடன் ரத்தத்தைக் கொடுக்கிறது. சிகிச்சை கொடுக்க வேண்டியது பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்குத்தான் இதயத்திற்கு அல்ல. எந்த உறுப்பு பாதிக்கப்பட்டன் காரணமாக ரத்த அழுத்த அளவோ, சர்க்கரை அளவோ கூடியிருக்கிறதோ, அதை அறிந்து சிகிச்சை அளிப்பதே மரபுவழி மருத்துவம்.

மேலும் பார்க்க ரத்த அழுத்தம் – ஒரு மரபுவழி மருத்துவரின் பார்வையில்
ஆர்.எஸ்.எஸ் & அம்பேத்கர்

அம்பேத்கரின் அரசியலமைப்பு சாசனத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்கிறதா?

அம்பேத்கர் ஒப்படைத்த அரசியலமைப்பை நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்புச் சபை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியதை எதிர்க்கும் வகையில் நவம்பர் 30, 1949 அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதன் பத்திரிக்கையான ‘Organiser’-ல் ‘அரசியலமைப்பு’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது.

மேலும் பார்க்க அம்பேத்கரின் அரசியலமைப்பு சாசனத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்கிறதா?
ஜோதிராவ் பூலே

இந்தியாவின் சமூக மாற்றத்தின் முன்னோடி மகாத்மா ஜோதிராவ் பூலே

மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க இந்தியாவின் சமூக மாற்றத்தின் முன்னோடி மகாத்மா ஜோதிராவ் பூலே
ஈரான் அணு விஞ்ஞானி ஃபக்ரிசாதே

ஈரான் தலைமை அணு விஞ்ஞானி ஃபக்ரிசாதே படுகொலை; பரபரப்பில் உலக அரசியல்

ஈரானின் முக்கிய தலைமை அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்குப் பின்னால் இஸ்ரேல் நாடு இருக்கலாம் என்று ஈரான் சந்தேகிக்கிறது.

மேலும் பார்க்க ஈரான் தலைமை அணு விஞ்ஞானி ஃபக்ரிசாதே படுகொலை; பரபரப்பில் உலக அரசியல்

பேரிடரில் மக்களை பாதுகாத்த அரசு மருத்துவமனைகள்

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக தமிழ் நாட்டு மாக்களுக்கு அரசு பொது மருத்துவமனைகள் பாதுகாப்பு அரணாக விழங்கியுள்ளது . பொது சுகாதார கட்டமைப்பில் இந்திய அளவில்  தமிழகம் முன்னனியில் இருக்கிறது.…

மேலும் பார்க்க பேரிடரில் மக்களை பாதுகாத்த அரசு மருத்துவமனைகள்

நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்

கடந்த வியாழக்கிழமை தமிழ்நாட்டில் கரையை கடந்த நிவர் புயலால் மூன்று உயிர் இழப்புகளும் கணிசமான அளவில் பொருளாதார சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இப்புயல் கடந்த காலத்தில் ஏற்பட்ட வர்தா, ஒக்கி மற்றும் கஜா புயல்களை போல்…

மேலும் பார்க்க நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்

உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் சமூக நீதி

மஹாரஷ்டிர மாநிலம் மும்பையில் மத்திய அரசின் நிறுவனமான இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT-Bombay; IIT-B) உள்ள 26 துறைகளில், 11 துறைகளில் 2015 மற்றும் 2019க்கு இடைப்பட்ட கல்வி ஆண்டில் பழங்குடியினர் (ST) பிரிவில்…

மேலும் பார்க்க உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் சமூக நீதி