விவசாயிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது. மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்தது.
மேலும் பார்க்க விவசாயிகளுக்காக தமிழ்நாட்டில் நேற்று நடந்த போராட்டங்கள்!Author: Madras
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்
விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்
மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?
மோடி அரசு தேர்தல் அமைப்பின் அடிப்படைத் தன்மையை குலைக்கும் வகையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. நவம்பர் 26-ம் தேதி பிரதமரின் அரசியலமைப்பு சட்ட நாள் உரையில் ஒற்றை தேர்தல் முறை குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு எந்த வகையில் பாதகமாக அமையும் என்பது குறித்த விளக்கும் கட்டுரை.
மேலும் பார்க்க ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?எட்டுவழி சாலைக்கு அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் – தீர்ப்பின் விவரங்கள்
புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை தொடரலாம் என்றும், புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கும் அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க எட்டுவழி சாலைக்கு அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் – தீர்ப்பின் விவரங்கள்சீனா – பாகிஸ்தான் புதிய ராணுவ ஒப்பந்தம் பின்னணி என்ன?
அமெரிக்கா- சீனாவிற்கிடையேயான புவிசார் அரசியல் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இவ்விரு நாடுகளுக்கிடையேயான முரண்பாடானது தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க சீனா – பாகிஸ்தான் புதிய ராணுவ ஒப்பந்தம் பின்னணி என்ன?இனி தவிர்க்கவே முடியாதவர் பா.ரஞ்சித்
பா.ரஞ்சித் எனும் பெயர் தமிழ் திரையுலகிலும் சரி, தமிழ்நாட்டின் அரசியல் சூழலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக மாறிப் போயிருக்கிறது. தான் பேசும் சாதி எதிர்ப்பிற்காக சினிமா, இசை, ஓவியம், இலக்கியம், அரசியல் என்று இத்தனையையும் ஒரு மனிதன் பயன்படுத்தி, அத்தனையிலும் வெற்றிபெற முடியுமா என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர் பா.ரஞ்சித்.
மேலும் பார்க்க இனி தவிர்க்கவே முடியாதவர் பா.ரஞ்சித்சமயச்சார்பின்மை: பாகம்2 – தமிழறம் எனும் சமயச்சார்பிலிக் கோட்பாடு – வே.மு.பொதியவெற்பன்
தமிழறமான சமயச்சார்பிலிக் கோட்பாட்டை இனங்காணும் ஆய்வை தமிழின் ஆதிநூல்களிலிருந்தே தொடங்க வேண்டும். பண்டைய உலகத்தின் சிந்தனை மரபுகள் யாவும் சமயம் அல்லது சடங்குகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவந்த போது தமிழ்ச்சிந்தனைமரபு இயற்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிந்தனைமரபை உருவாக்கியது.
மேலும் பார்க்க சமயச்சார்பின்மை: பாகம்2 – தமிழறம் எனும் சமயச்சார்பிலிக் கோட்பாடு – வே.மு.பொதியவெற்பன்காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், எட்டுவழி சாலை தீர்ப்பு, ஐ.சி.எஃப் தனியார்மயம் உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், எட்டுவழி சாலை தீர்ப்பு, ஐ.சி.எஃப் தனியார்மயம் உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், எட்டுவழி சாலை தீர்ப்பு, ஐ.சி.எஃப் தனியார்மயம் உள்ளிட்ட 10 செய்திகள்விவசாய சட்டங்களால் பாதிக்கப்படும் வழக்கறிஞர்கள்
விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் மற்றும் ஹரியானா வழக்கறிஞர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதை அம்மாநிலத்தின் வழக்கறிஞர்கள் சங்கமும் ஆதரித்து வருகிறது. அதேபோல் மூன்று விவசாய சட்டங்களையும் ரத்துசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளது. அதில் இந்த விவசாய சட்டங்கள் வழக்கறிஞர்களின் நலன்களுக்கும் எதிராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பார்க்க விவசாய சட்டங்களால் பாதிக்கப்படும் வழக்கறிஞர்கள்