கோல்வால்கர்

தென்னிந்தியர்கள் இழிவானவர்கள் என்று இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர்!

திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி உயிரியல் தொழில்நுட்ப மையத்தில் (Rajiv Gandhi Centre for Biotechnology) புதிதாக ஒரு ஆய்வு வளாகத்தை உருவாக்கப் போவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். அந்த புதிய வளாகத்திற்கு “ஸ்ரீ குருஜி மாதவ் சதாஷிவ் கோல்வால்கர் தேசிய புற்றுநோய் மற்றும் வைரஸ் தொற்றுக்கான மையம்” (“Shri Guruji Madhav Sadashiv Golwalkar National Centre for Complex Disease in Cancer and Viral Infection”) என்று முன்னால் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பெயரை சூட்டப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் பார்க்க தென்னிந்தியர்கள் இழிவானவர்கள் என்று இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர்!
பொதுத்துறை நிறுவனங்கள்

PMCARE நிதிக்கு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் அளித்த 155 கோடி

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து கிட்டத்தட்ட 155 கோடி ரூபாய் அளவிலான தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை ‘PM CARES’ நிதிக்கு அளித்துள்ளதாக ஆர்.டி.ஐ தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க PMCARE நிதிக்கு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் அளித்த 155 கோடி
கொரோனா மரணங்கள்

அதிர்ச்சியான ஆய்வு முடிவு – 61% இந்தியர்களின் வட்டத்தில் கொரோனாவால் இறந்த ஒருவராவது இருக்கிறார்!

பத்தில் 9 இந்தியர்கள் தங்கள் வட்டத்தில் ஒருவராவது கொரோனா தொற்றுக்கு உள்ளானதை அறிந்துள்ளனர். அதேவேளையில் 60 சதவீதம் பேர் 5 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை தெரிந்துள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் பார்க்க அதிர்ச்சியான ஆய்வு முடிவு – 61% இந்தியர்களின் வட்டத்தில் கொரோனாவால் இறந்த ஒருவராவது இருக்கிறார்!
தி கார்டியன்

உலகின் தலைப்புச் செய்திகள் இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன: புகைப்படங்கள்

உலகத்திற்கு இன்று தலைப்புச் செய்தியை அளிக்கின்ற ஊடகங்களின் அலுவலகங்களில் என்னென்ன இருக்கின்றன, எப்படி இருக்கின்றன என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

மேலும் பார்க்க உலகின் தலைப்புச் செய்திகள் இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன: புகைப்படங்கள்
நிவர் புயல் கால்நடைகள்

நிவர் புயலின் காரணமாக 3900 கால்நடைகள் இறந்துள்ளன

நிவர் புயலின் காரணமாக 3,900 கால்நடைகள் இறந்திருப்பதாக தமிழக அரசு விவரங்களை வெளியிட்டுள்ளது. நவம்பர் 25 அன்று இரவு நிவர் புயலானது மரக்காணத்திற்கு அருகில் கரையைக் கடந்தது. நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்பின் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க நிவர் புயலின் காரணமாக 3900 கால்நடைகள் இறந்துள்ளன
காலை செய்தித் தொகுப்பு

காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், அர்ஜூன் சம்பத்திற்கு எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை உள்ளிட்ட 10 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், அர்ஜூன் சம்பத்திற்கு எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை உள்ளிட்ட 10 செய்திகள்!

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், அர்ஜூன் சம்பத்திற்கு எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை உள்ளிட்ட 10 செய்திகள்
ஆஸ்திரேலியா-ஆர்.எஸ்.எஸ்

புவிசார் அரசியலுக்கான முகவராக மாறுகிறதா ஆர்.எஸ்.எஸ்?

கடந்த மாதம் இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் (ஆஸ்திரேலிய தூதுவர் போன்றவர்) பேரி ஓ ஃபரேல் (Barry O’Farrel), ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்திருப்பது சர்ச்சயை எழுப்பியுள்ளது. ஆஸ்திரேலிய செனேட் சபையில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டு, அவர் பதவி விலக வேண்டுமென விவாதமாகியுள்ளது.

மேலும் பார்க்க புவிசார் அரசியலுக்கான முகவராக மாறுகிறதா ஆர்.எஸ்.எஸ்?
விவசாயிகள் MSP

விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குறைத்த மத்திய அரசு – மாநிலங்கள் எதிர்ப்பு

இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் மாநில அரசுகள் கேட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையைக்(MSP) கூட மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை.

மேலும் பார்க்க விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குறைத்த மத்திய அரசு – மாநிலங்கள் எதிர்ப்பு
அம்பேத்கர்

மும்பை தமிழர்களின் மொழி உரிமைக்கு குரல்கொடுத்த அம்பேத்கர்

புரட்சியாளர் அம்பேதகர் இந்த நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தபட்டவர்கள், பெண்கள் என்று எல்லோருக்குமாக உழைத்த தலைவர். அவரை தலித்துகளுக்கு மட்டுமானவராக குறுக்குவது என்பது அவரின் பணிகளை முழுமையாக அறியாததன் வெளிப்பாடே ஆகும்.

மேலும் பார்க்க மும்பை தமிழர்களின் மொழி உரிமைக்கு குரல்கொடுத்த அம்பேத்கர்
அத்வானி கைது லாலு

ரதயாத்திரையத் தடுத்து அத்வானியை கைது செய்தது எப்படி? லாலுவின் திட்டங்கள்

நான் அக்டோபர் மாதம் 1990-ல் அத்வானியை ஏன் கைது செய்தேன் என அடிக்கடி என்னிடம் பலர் கேட்பதுண்டு. இதற்கு பதிலை எளிமையாகக் கூற வேண்டுமானால், அது நம் நாட்டைக் காப்பதற்காக. தேசத்தையும், இந்திய அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்காகவே அவ்வாறு செய்தேன் – லாலு

மேலும் பார்க்க ரதயாத்திரையத் தடுத்து அத்வானியை கைது செய்தது எப்படி? லாலுவின் திட்டங்கள்