கிரேட்டா துன்பர்க் திஷா ரவி

விவசாயிகள் போராட்டம் குறித்த டூல்கிட் இந்திய கம்பெனிகளுக்கு எதிரான பொருளாதாரப் போரா?

டெல்லி காவல்துறை பதிந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், கிரேட்டா பகிர்ந்த அந்த டூல்கிட் “இந்தியாவிற்கும், இந்திய கம்பெனிகளுக்கும் எதிரான போருக்கான அழைப்பு” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டம் குறித்த டூல்கிட் இந்திய கம்பெனிகளுக்கு எதிரான பொருளாதாரப் போரா?
சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலை

17,000 மரங்களை காவு வாங்கப் போகும் சென்னை பெங்களூர் அதிவேக சாலை திட்டம்

சென்னை பெங்களுருக்கு இடையில் 262 கி.மீ-க்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் துவங்கி அரக்கோணம், குடியாத்தம், பலம்னேர் (ஆந்திரா), வி.கோட்டா, மாலூர் வழியாக பெங்களூர் எல்லைப்பகுதியான ஒசக்கோட்டை வரை இந்த விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.

மேலும் பார்க்க 17,000 மரங்களை காவு வாங்கப் போகும் சென்னை பெங்களூர் அதிவேக சாலை திட்டம்
பெரியார்

’தி இந்து’ 50 ஆண்டுகளுக்கு முன்பு மன்னிப்பு கேட்டது நினைவில்லையா?

கழுத்தை தலையோடு ஒட்டிவிட்டால் பின்னால் வரும் சந்ததிகளுக்கு இம்சை அரசன் 23-ம் புலிகேசி எப்படி இருந்தான் என்பது தெரியவா போகிறது என்கிற வடிவேலுவின் கதையைப் போல இருக்கிறது இன்று தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள அன்றைய பொய் Archive.

மேலும் பார்க்க ’தி இந்து’ 50 ஆண்டுகளுக்கு முன்பு மன்னிப்பு கேட்டது நினைவில்லையா?
குறியீடு

ராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இந்துத்துவா அமைப்புகள் நாடு முழுவதும் நன்கொடை வசூலித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பெங்களூரு நகரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் வீடுவீடாக சென்று நன்கொடை வசூலித்து வருகிறார்கள். அதில் நன்கொடை அளித்தவர்களின் வீடுகளில் தனித்த குறியீட்டை வரைந்து வருகிறார்கள். நன்கொடை கொடுக்காத வீடுகள் தனித்து காட்டப்படுகிறது.

மேலும் பார்க்க ராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்
நன்மாறன் பன்னீர்செல்வம்

மதுரை நன்மாறனும், பெரியகுளம் பன்னீர்செல்வமும்

சில தினங்களுக்கு முன் மதுரையில் ஆட்டோ டிரைவர் பேருந்து நிலையம் ஒன்றில் நின்றிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறனிடம் ஆட்டோவில் வாருங்கள் என்று கேட்டபோது, என்னிடம் இருபது ரூபாய்தான் இருக்கிறது என்று கூறியதை முகநூலில் பதிந்திருந்தார். இப்படியும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருந்திருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் அனைவராலும் பரவலாக பகிரப்பட்டது.

மேலும் பார்க்க மதுரை நன்மாறனும், பெரியகுளம் பன்னீர்செல்வமும்
திஷா ரவி கிரேட்டா துன்பர்க்

டூல் கிட் என்பது என்ன? விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் தேசவிரோதமானதா?

டூல் கிட் (Tool Kit) என்ற சொல் கடந்த மூன்று நாட்களாக இந்திய ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு வேலையையோ அல்லது பிரச்சாரத்தையோ மேற்கொள்வதற்கு அது குறித்த தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமே டூல் கிட் எனப்படுகிறது.

மேலும் பார்க்க டூல் கிட் என்பது என்ன? விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் தேசவிரோதமானதா?
டி.கே.சி

கல்ச்சர் என்றால் பண்பாடு, ரேடியோவிற்கு வானொலி என்று தமிழில் பெயர் அளித்தவர் இவர்தான்

ரசிகமணி டி.கே.சி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க கல்ச்சர் என்றால் பண்பாடு, ரேடியோவிற்கு வானொலி என்று தமிழில் பெயர் அளித்தவர் இவர்தான்
ஆங் சாங் சூகி

மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு; போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் கடும் மோதல்

கடந்த நவம்பர் மாதம் மியான்மர் நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் ஆங்சாங் சூகி தலைமையிலான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி ஆட்சியமைத்த புதிய அரசை ராணுவம் ஏற்க மறுத்தது.

மேலும் பார்க்க மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு; போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் கடும் மோதல்
ஐ.ஐ.டி மெட்ராஸ்

ஐ.ஐ.டியில் தொடர்ந்து மறுக்கப்படும் சமூக நீதி

நாட்டின் முன்னணி ஐ.ஐ.டி-களில் பி.எச்.டி-க்கான விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாமல் சட்டவிரோதமாக பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் புறக்கணிக்கப்படுவது அம்பலமாகியுள்ளது.

மேலும் பார்க்க ஐ.ஐ.டியில் தொடர்ந்து மறுக்கப்படும் சமூக நீதி
விவசாய போராட்டம்

திரும்பிப் போகவே மாட்டோம்; சுழற்சி முறையில் அறுவடைக்கான ஏற்பாடுகளை செய்கிறோம் – விவசாயிகள் அறிவிப்பு

தற்போது கோடைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் கோதுமை, அரிசி போன்ற ரேபி பருவ பயிர்களின் அறுவடைக் காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அறுவடைக்கு மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும், தற்போதைக்கு வீடு திரும்பப் போவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க திரும்பிப் போகவே மாட்டோம்; சுழற்சி முறையில் அறுவடைக்கான ஏற்பாடுகளை செய்கிறோம் – விவசாயிகள் அறிவிப்பு