கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் உள்ள MSME என்றழைக்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அளவிற்கு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது என ஐ.ஐ.டி ஆய்வு பின்வருமாறு தெரிவிக்கிறது.
மேலும் பார்க்க ஊரடங்கினால் தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களின் நிலை என்ன?Year: 2020
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை – முற்றிலும் அழிக்கப்பட்டது
கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை போன்ற பகுதிகள் 11-ம் வகுப்பின் அரசியல் அறிவியல் (Political Science) பாடத்திட்டத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 10ம் வகுப்பின் பாடத் திட்டத்திலிருந்து ஜனநாயகம் குறித்த பகுதிகளும் நீக்கப்பட்டன.
மேலும் பார்க்க சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை – முற்றிலும் அழிக்கப்பட்டதுசாதி அடிப்படையில் ஊழியரை பாகுபடுத்தியதாக சிஸ்கோ மீது வழக்கு
சேன் ஜோஸ்(San Jose) தலைமையகத்தில் வேலை செய்யும் சுந்தர் அய்யர் மற்றும் ரமணன் கோம்பெள்ளா ( Sundar Iyer and Ramana Kompella ) எனும் இரு பார்ப்பன உயர் சாதியைச் சேர்ந்த நிர்வாகிகள் சாதிய வன்மத்தை உள்ளடக்கிய பாகுபாடுகளை அந்த நிறுவனத்திற்குள் பரப்பியதாக கூறப்படுகிறது.
மேலும் பார்க்க சாதி அடிப்படையில் ஊழியரை பாகுபடுத்தியதாக சிஸ்கோ மீது வழக்குஐ.டி.பி.எல் பெட்ரோல் பைப்லைன் திட்டத்திற்காக விவசாய நிலத்தை பறிப்பதா?
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி என 7 மாவட்ட விவசாய நிலங்களில் பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கும் ஐ.டி.பி.எல் (IDPL) திட்டத்திற்கு அம்மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும் பார்க்க ஐ.டி.பி.எல் பெட்ரோல் பைப்லைன் திட்டத்திற்காக விவசாய நிலத்தை பறிப்பதா?அவமானச் சிலைகளை அகற்றும் காலம் இது!
சாதிக்கு ஏற்றார் போல்தான் நீதி வழங்கப்பட வேண்டும் என்று கூறும் மனுவின் சிலை எப்படி இன்னும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் நீதிமன்றத்தில் நிலைத்து நிற்கிறது?
மேலும் பார்க்க அவமானச் சிலைகளை அகற்றும் காலம் இது!சீன செயலிகளின் தடையும், பாஜக-வின் அரசியலும்
இந்திய அரசு சமீபத்தில் தனது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69A வைப் பயன்படுத்தி, சீன நிறுவனங்களின் மொபைல் செயலிகளுக்கு தடை விதித்தது. அதன் பின்னணியில் இருக்கும் பாஜக-வின் அரசியல் நடவடிக்கைகள் குறித்த மாற்றுப் பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது.
மேலும் பார்க்க சீன செயலிகளின் தடையும், பாஜக-வின் அரசியலும்நியூஸ்18 ஊடகவியலாளர்களை மிரட்டும் பாஜக! ட்விட்டரில் கடும் எதிர்ப்பு!
நியூஸ்18 தமிழ்நாடு ஊடகத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியினர் அச்சுறுத்தி வருவதால் ட்விட்டரில் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதன் காரணமாக #SaveJournalism #StandWithNews18TN எனும் இரண்டு ஹேஷ்டேக்-கள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் பார்க்க நியூஸ்18 ஊடகவியலாளர்களை மிரட்டும் பாஜக! ட்விட்டரில் கடும் எதிர்ப்பு!ரயில்வே தனியார்மயத்தால் இவ்வளவு பாதிப்பா? ஒரு அலசல்
ரயில்வேயின் பல லட்சம் கோடி சொத்துகள், 14 லட்சம் ஊழியர்கள். ரயிலை நம்பியுள்ள கோடிக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகளின் நிலை தனியார்மயத்தால் என்னவாகப் போகிறது?
மேலும் பார்க்க ரயில்வே தனியார்மயத்தால் இவ்வளவு பாதிப்பா? ஒரு அலசல்உத்திரப்பிரதேசமும், குஜராத்தும் குழந்தைகள் அதிகமாக இறக்கும் மாநிலங்கள்-SRS ஆய்வு
குழந்தைகள் இறப்பை தடுப்பதில் தமிழ்நாடும், கேரளாவும் சிறந்து விளங்குகின்றன என்றும் உத்திரப் பிரதேசமும், குஜராத்தும் மோசமான நிலையில் இருப்பதாகவும் சமீபத்தில் வெளிவந்த 2018ம் ஆண்டிற்கான SRS(Sample Registration Survey) அறிக்கை தெரிவித்திருக்கிறது.
இந்திய வரலாற்றை மாற்றி எழுதுகிறது கீழடி!
கீழடியில் ஆறாம் கட்ட தொல்லியல் அகழாய்வில் எடைக் கற்கள் மற்றும் உருவில் மாறுபட்ட பெரிய விலங்கொன்றின் எலும்புக் கூடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழடி ஒரு வணிக நகரமாகவும் இருந்திருக்கலாம் என்றொரு கருத்தினை ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.
மேலும் பார்க்க இந்திய வரலாற்றை மாற்றி எழுதுகிறது கீழடி!