ஊரடங்கில் வேலை இழப்பு

ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?

ஏப்ரல் மாதத்தின் போது 1.77 கோடி சம்பள ஊழியர்கள் இந்தியாவில் முழு ஊரடங்கின் காரணமாக வேலை இழந்திருந்தனர். மொத்தமாக இந்த 4 மாத கால ஊரடங்கு நேரத்தில் 1.89 கோடி சம்பள ஊழியர்களின் வேலை பறிபோயிருப்பதாக CMIE தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?
கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமானது எப்படி? அமெரிக்காவில் சாதியம் குறித்த ஆய்வுப் பார்வை

கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமாக பார்க்கப்படுவது எப்படி? அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினரின் மத்தியில் சாதி எப்படி வேரூன்றி இருக்கிறது என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை.

மேலும் பார்க்க கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமானது எப்படி? அமெரிக்காவில் சாதியம் குறித்த ஆய்வுப் பார்வை
மரவள்ளி கிழங்கு விவசாயிகள்

ஏற்றுமதியின்றி வீழ்ச்சியடைந்த மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் நிலை

ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிக் கொண்டிருந்த மரவள்ளி கிழங்கு இப்போது 5,500 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகிறது.

மேலும் பார்க்க ஏற்றுமதியின்றி வீழ்ச்சியடைந்த மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் நிலை
அசாம் எண்ணெய்க் கிணறு தீ விபத்து

அசாமில் 80 நாட்களாக அணைக்க முடியுமால் எரியும் எண்ணைக் கிணறு! ஹைட்ரோகார்பனால் இப்படி நடக்குமா?

80 நாட்களாக பற்றி எரியும் இந்த தீ, அப்பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. அசாமில் பற்றி எரியும் இந்த தீயானது தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதி மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பார்க்க அசாமில் 80 நாட்களாக அணைக்க முடியுமால் எரியும் எண்ணைக் கிணறு! ஹைட்ரோகார்பனால் இப்படி நடக்குமா?
ஆத்துப்பாக்கம் தலைவர் அமிர்தம்

தலித் ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற அனுமதிக்காத சுதந்திரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தினைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்காமல் அவமானப்படுத்திய நிகழ்வு விவாதத்தினை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க தலித் ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற அனுமதிக்காத சுதந்திரம்!
ஊழி கடிகாரம்

அழிவின் விளிம்பில் இருக்கிறதா மனித குலம்? எச்சரிக்கும் ஊழி கடிகாரம் (Doomsday Clock)

ஒரு நிமிடம் 40 நொடிகளில் இந்த உலகில் வாழும் உயிர்கள் அனைத்தின் எதிர்காலமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நிலையையும் நாம்தான் உருவாக்கினோம் என்பதுதான் இதிலிருக்கும் முரண்பாடு.

மேலும் பார்க்க அழிவின் விளிம்பில் இருக்கிறதா மனித குலம்? எச்சரிக்கும் ஊழி கடிகாரம் (Doomsday Clock)
மூணாறு தமிழ் தொழிலாளர்கள்

டாடாவின் லாபத்திற்காக பலியிடப்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்கள்

நிலச்சரிவு ஏற்படக் கூடிய பாதுகாப்பற்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாற்றும் இடத்தில் வீடு கட்டித் தர வேண்டும் என்பதே முந்தைய காலங்களில் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களின் முக்கிய கோரிக்கையாக இருந்திருக்கிறது.

மேலும் பார்க்க டாடாவின் லாபத்திற்காக பலியிடப்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்கள்
ஸ்டெர்லைட் தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்ட்டம்

தூத்துக்குடியில் மக்கள் போராட்டங்களின் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான தீர்ப்பினை அளித்திருக்கும் நீதிமன்றம் ஆலையை திறக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்திருக்கிறது.

மேலும் பார்க்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்ட்டம்
பிரசாந்த் பூஷன்

முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என பிரசாந்த் பூஷனுக்கு குவியும் ஆதரவு

முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், அறிவுஜீவிகள், சமூக செயல்பாட்டாளர்கள் என 3000 பேர் இணைந்து பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் பார்க்க முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என பிரசாந்த் பூஷனுக்கு குவியும் ஆதரவு
விவசாயி

கார்ப்பரேட் வர்த்தகத்தின் பிடியில் நகரும் விவசாயம்

வரலாற்றில் முதன்முதலில் உபரியாக உற்பத்தி செய்யப்பட்டது உணவு தான் என்றாலும், இன்று உலகில் தினமும் சராசரியாக ஒரு நாளைக்கு 15000 பேர் (WHO 2016 தரவுகளின் படி) உணவின்றி இறக்கின்றனர். இதுதான் சந்தை உற்பத்தி முறையின் மிகப்பெரிய முரணாக இருக்கிறது.

மேலும் பார்க்க கார்ப்பரேட் வர்த்தகத்தின் பிடியில் நகரும் விவசாயம்