கிரேக்கம், அரேபியா என உலக நாடுகளுடன் வணிகத் தொடர்பில் சிறந்த விளங்கிய கடற்கரை நகரம். முத்துகுளியலுக்கு பெயர் போன நகரம். சங்க இலக்கியங்களிலும், வெளிநாட்டுப் பயணிகள் எழுதிய குறிப்புகளிலும் சிறந்த இடத்தைப் பெற்ற நகரம். பாண்டியர்களின் தலைநகரமாகவும் வருவாய் ஈட்டித் தருவதில் முக்கிய துறைமுகமாகவும் விளக்கிய நகரம். இப்படி பல சிறப்புகளை பெற்ற சங்ககால துறைமுக நகரம் தான் கொற்கை.
மேலும் பார்க்க 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்Tag: தொல்லியல்
பழந்தமிழ்நாட்டின் வணிக நகரம் கொடுமணல் – தோண்டத் தோண்ட வெளிவரும் சான்றுகள்!
தமிழகத்தில் மிக முக்கியமான தொல்லியல் தளமான கொடுமணலில் நடந்து வந்த நான்கு மாத அகழாய்வு முடிவிற்கு வந்துள்ளது. இங்கு மக்கள் வாழ்ந்த பகுதி என்பதற்கான கூடுதல் சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன.
மேலும் பார்க்க பழந்தமிழ்நாட்டின் வணிக நகரம் கொடுமணல் – தோண்டத் தோண்ட வெளிவரும் சான்றுகள்!ஆதிச்சநல்லூர்: 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம்
இது கீழடியிலும் சிவகங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்ட குழாய்களை விட பெரியதாக இருக்கின்றது. இந்த வடிகால் குழாய் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கியமான சான்றாக பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க ஆதிச்சநல்லூர்: 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம்உசிலம்பட்டியில் கிடைக்கும் பழங்கால வேட்டைச் சமூகத்தின் குறியீடுகள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நடுகற்கள் மற்றும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கண்டுபிடிப்புகள் தமிழக வரலாற்று ஆய்வாளர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. உசிலம்பட்டி அருகே சில நாட்களுக்கு முன், நள்ளிதேவன்…
மேலும் பார்க்க உசிலம்பட்டியில் கிடைக்கும் பழங்கால வேட்டைச் சமூகத்தின் குறியீடுகள்மீண்டும் வெளிவரும் பொருநை நாகரிகம்
தமிழகத்தில் மிக நீண்ட காலமாக ஆய்விற்கு உட்படுத்தபடும் தொல்லியல் களம் என்றால் அது தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்தான். தற்பொழுது அங்கு நடைபெற்று வரும் அகழாய்வில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் நீர் வடிகால்கள் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வில் இது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
மேலும் பார்க்க மீண்டும் வெளிவரும் பொருநை நாகரிகம்தமிழரின் வரலாற்றைப் பேசும் மலைகளை குவாரிகளாக மாற்றுவதா?
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் செஞ்சி பகுதிகளில் தொல்லியல் பகுதிகள் கல்குவாரிகளாக மாற்றப்படுவதை வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்த்துள்ளனர்.
மேலும் பார்க்க தமிழரின் வரலாற்றைப் பேசும் மலைகளை குவாரிகளாக மாற்றுவதா?1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்
தாமிரபரணி நதிக்கரையில் ஆதிச்சநல்லூர் கிராமத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலை வெளிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது. இதை நாம் அறிவோம். ஆனால் 1876-ம் ஆண்டு காலத்திலேயே, ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மேலும் பார்க்க 1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்இந்திய வரலாற்றை மாற்றி எழுதுகிறது கீழடி!
கீழடியில் ஆறாம் கட்ட தொல்லியல் அகழாய்வில் எடைக் கற்கள் மற்றும் உருவில் மாறுபட்ட பெரிய விலங்கொன்றின் எலும்புக் கூடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழடி ஒரு வணிக நகரமாகவும் இருந்திருக்கலாம் என்றொரு கருத்தினை ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.
மேலும் பார்க்க இந்திய வரலாற்றை மாற்றி எழுதுகிறது கீழடி!