பாஜக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பி மக்களை தவறாக திசைதிருப்புவதால் வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் பார்க்க பாஜக IT செல் பொய்களை பரப்பச் சொல்வதாக வெளியேறிய பொறுப்பாளர்!Tag: விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் போராட்டத்திலேயே இறந்த 15 விவசாயிகள்
10 விவசாயிகள் மாரடைப்பினாலும், 4 விவசாயிகள் விபத்தினாலும், ஒரு விவசாயி குளிரினை தாங்க இயலாமலும் இறந்திருக்கிறார்.
மேலும் பார்க்க டெல்லியில் போராட்டத்திலேயே இறந்த 15 விவசாயிகள்விவசாயிகளின் போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருக்கிறது – பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை
நாடு முழுதும் விவசாயிகளின் போராட்டத்திற்கான ஆதரவுக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருப்பதாகப் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க விவசாயிகளின் போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருக்கிறது – பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சைவிவசாயிகளுக்காக தமிழ்நாட்டில் நேற்று நடந்த போராட்டங்கள்!
விவசாயிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது. மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்தது.
மேலும் பார்க்க விவசாயிகளுக்காக தமிழ்நாட்டில் நேற்று நடந்த போராட்டங்கள்!விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்
விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்
மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்விவசாய சட்டங்களால் பாதிக்கப்படும் வழக்கறிஞர்கள்
விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் மற்றும் ஹரியானா வழக்கறிஞர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதை அம்மாநிலத்தின் வழக்கறிஞர்கள் சங்கமும் ஆதரித்து வருகிறது. அதேபோல் மூன்று விவசாய சட்டங்களையும் ரத்துசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளது. அதில் இந்த விவசாய சட்டங்கள் வழக்கறிஞர்களின் நலன்களுக்கும் எதிராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பார்க்க விவசாய சட்டங்களால் பாதிக்கப்படும் வழக்கறிஞர்கள்எங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்
பேச்சுவார்த்தையில் அரசின் விருந்தை மறுத்து, உணவை தாங்களே கொண்டுவந்து சாப்பிட்ட விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்
மேலும் பார்க்க எங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ட்வீட் செய்த நடிகை கங்கனாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு
டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய ட்வீட்டில்(Tweet) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வயதான பெண்மணியை “ஷாஹீன் பாகின் பாட்டி” என்று தவறாக சுட்டிக்காட்டி விவாசாயிகளின் போரட்டத்தை கொச்சைபடுத்தியுள்ளார். இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ட்வீட் செய்த நடிகை கங்கனாவிற்கு வலுக்கும் எதிர்ப்புடெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்
புதியதாக அமல்படுத்தப்பட்ட விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடங்கிய “Dilli chalo” டெல்லி நோக்கிய பேரணி தொடர்ச்சியாக இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. மேலும் உத்திர…
மேலும் பார்க்க டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்