42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் நடத்தி பரவலாக ஆதரவை திரட்டினர். அவர்கள் 11 செப்டம்பர் 1938 அன்று சென்னை வந்தடைந்தனர். அங்கு அவர்கள் அரசு அலுவலகங்களில் மறியல் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். இவர்களது நடைபயணத்தால் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் இந்தி எதிர்ப்பு மற்றும் மொழியுணர்வு ஊட்டி பெருக்கப்பட்டது.
மேலும் பார்க்க 42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் : மொழிப் போர் – பகுதி 1Tag: பெரியார்
தமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி
காங்கிரஸ் ஒற்றைவாதத்தைக் கட்ட முயற்சித்த போது அந்த ஒற்றை வாதத்திற்குள் தென்நாடு இல்லை என்றும், தமிழ்நாடு இல்லை, திராவிட நாடு இல்லை என்று திராவிட இயக்கம் பேசியது. இந்தி என்கிற ஆதிக்க மொழிக்கு எதிராக தமிழ் உணர்வு கொண்டு கிளர்ந்து எழுந்து மக்களை அணி திரட்டி களம் கண்டதும் திராவிட இயக்கம் தான். தமிழ்த்தேசிய அரசியல் உருவாக்கத்தில் முதல் ஏட்டையே மிக வீரியமுடன் முன்னெடுத்த இயக்கம் திராவிட இயக்கம்.
மேலும் பார்க்க தமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணிபெரியாருந் தமிழறிஞர்களும்: பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்
பெரியாரும் ‘தொல்லாணை நல்லாசிரிய’த் தமிழறிஞர் மூவரும் (1.’தனித்தமிழ் இயக்க மூலவர்’, ‘சைவத்தமிறிஞர்’ மறைமலையடிகள், 2.’பல்கலைப் புலவர்’ காசு பிள்ளை, 3.’திராவிட மொழிநூன் மூதறிஞர்’ ஞா.தேவநேயப்பாவாணர்.)
மேலும் பார்க்க பெரியாருந் தமிழறிஞர்களும்: பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்பெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
பெரியாரும் தமிழறிஞர் நால்வரும்:
(1.மயிலை சீனி வேங்கடசாமி, 2.சாத்தான்குளம் ராகவன், 3.நாவலர் சோமசுந்தர பாரதியார். 4.பாகற்பட்டி வே.மாணிக்க நாயகர்)
பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்
ஆனைமுத்து ஆவணப்பாடுகளும் அதிலென் ‘அணிலுதவி’யும்!
மேலும் பார்க்க பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்
குறளும், மனுதர்மமும்: பெரியார், ஆனைமுத்து இருவர் நோக்கிலும்…
மேலும் பார்க்க பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்சமூகநீதி போராட்டத்தின் நெடுஞ்சுடர் வே.ஆனைமுத்து
வே. ஆனைமுத்து இந்தியத் துணைக்கண்ட சமூகநீதி தளத்தின் மிக முக்கியமான பெயர். சமூகநீதி அரசியல் மிகப் பிரதானமாக இருந்த, இருக்கிற தமிழ்நாட்டிலிருந்து வட இந்தியா நோக்கி அந்த தளத்தை விரிவு செய்தவர். சமூகநீதி அரசியலின்…
மேலும் பார்க்க சமூகநீதி போராட்டத்தின் நெடுஞ்சுடர் வே.ஆனைமுத்துபெண் விடுதலை என்பது சமூக விடுதலையோடு இணைந்த ஒன்றே!
மனித குலம் தோன்றிய நாளிலிருந்து சுரண்டும் வர்க்கத்திற்கும், சுரண்டப்படும் வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு சுரண்டப்படுகிறார்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் பெரும் கூட்டம் பெண்களே. இந்த சுரண்டலில் இருந்து பெண்களை மீட்பதற்கான போராட்டம் வரலாறு முழுவதுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டம் என்பது ஒடுக்கப்படுகிற மக்களின் உரிமைப் போராட்டமாகவே நடைபெற்றுள்ளது.
மேலும் பார்க்க பெண் விடுதலை என்பது சமூக விடுதலையோடு இணைந்த ஒன்றே!திராவிட தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்
சர் ஏ.டி.பன்னீர் செல்வம் நினைவு நாள் சிறப்பு பதிவு திருவாரூர் அருகில் உள்ள செல்வபுரத்தில் 1888ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் நாள் தாமரைச்செல்வம் – ரத்தினம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார் சர்…
மேலும் பார்க்க திராவிட தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்’தி இந்து’ 50 ஆண்டுகளுக்கு முன்பு மன்னிப்பு கேட்டது நினைவில்லையா?
கழுத்தை தலையோடு ஒட்டிவிட்டால் பின்னால் வரும் சந்ததிகளுக்கு இம்சை அரசன் 23-ம் புலிகேசி எப்படி இருந்தான் என்பது தெரியவா போகிறது என்கிற வடிவேலுவின் கதையைப் போல இருக்கிறது இன்று தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள அன்றைய பொய் Archive.
மேலும் பார்க்க ’தி இந்து’ 50 ஆண்டுகளுக்கு முன்பு மன்னிப்பு கேட்டது நினைவில்லையா?