35 ஏக்கர் நிலப்பரப்பில் பறந்து விரிந்து கிடந்தது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை. கடுக்காய், கருப்பட்டியை பதனியில் குழைத்துக் கட்டப்பட்ட கோட்டை. பீரங்கியால் தாக்கினாலும் விரிசல் விழுமே தவிர இடிந்து விடாது. அவ்வளவு வலிமை கொண்ட கோட்டையை இடித்து தரைமட்டமாக்கி, இனி இப்படி ஒரு கோட்டை கட்டி விடக்கூடாது என்று கோட்டை இருந்த பகுதியில் விவசாயம் செய்ய வைத்தனர் ஆங்கிலேயர்.
மேலும் பார்க்க 7,000 தொழிலாளர்களைக் கொண்டு 5 நாட்களில் எழுப்பப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை – தமிழக தொல்லியல் அகழாய்வுகள் – 2Tag: தொல்லியல்
கொடுமணல் அகழாய்வில் நொய்யல் ஆற்றங்கரையில் வடிகால்களின் அடையாளங்கள் கண்டெடுப்பு
தற்போது 2 இடங்களில் 10 மீட்டா் நீளம் மற்றும் 10 மீட்டா் அகலத்தில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்தபோது 30 சென்டி மீட்டா் ஆழத்திலேயே கல்மணிகள், அதற்கான மூலப்பொருட்கள், கண்ணாடித் துண்டுகள், சங்கு வளையல்கள், இரும்பை உருக்கும் உருக்கிகள், மண் பானைகள் வடிவமைப்பதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் வடிகால் இருந்ததற்கான அடையாளம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க கொடுமணல் அகழாய்வில் நொய்யல் ஆற்றங்கரையில் வடிகால்களின் அடையாளங்கள் கண்டெடுப்புதமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு மைல்கல்; பல்வேறு இடங்களில் துவங்க உள்ள அகழ்வாய்வு
தமிழ்நாட்டிலுள்ள ஏழு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது; மேலும் இரண்டு பகுதிகளில் கள ஆய்வும் செய்யப்பட உள்ளது.
மேலும் பார்க்க தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு மைல்கல்; பல்வேறு இடங்களில் துவங்க உள்ள அகழ்வாய்வுமனிதர்களுடன் இந்தியாவில் வாழ்ந்த டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் – புதிய ஆய்வில் தகவல்
சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன் மெகா சைஸ் ராட்சத மிருகங்கள் பூமியிலிருந்து அழியத் தொடங்கியதாக இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா கண்டங்களில் இந்த மிருகங்கள் அழியாமல் ஆதிமனிதன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து இருக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.
மேலும் பார்க்க மனிதர்களுடன் இந்தியாவில் வாழ்ந்த டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் – புதிய ஆய்வில் தகவல்மாட்டுக்கறி சிந்துசமவெளி மக்களின் விருப்பமான உணவாக இருந்தது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது!
சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவாக இறைச்சி இருந்ததாகவும், அதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முக்கியமான உணவாக மாட்டிறைச்சி இருந்ததாகவும் தொல்லியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் பார்க்க மாட்டுக்கறி சிந்துசமவெளி மக்களின் விருப்பமான உணவாக இருந்தது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது!வேதமரபே இந்திய மரபு எனும் பொய்யை உடைத்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க வேதமரபே இந்திய மரபு எனும் பொய்யை உடைத்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயாஆனைமலை சமணத்தின் அடையாளம்; அங்கு புதிய வழிபாட்டு கட்டமைப்புகளை உருவாக்கக் கூடாது – நீதிமன்றம்
நீதிபதிகள் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்களை ‘காா்பன் டேட்டிங்’ சோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு 10 நாட்களில் அனுப்பவும், இதற்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.
மேலும் பார்க்க ஆனைமலை சமணத்தின் அடையாளம்; அங்கு புதிய வழிபாட்டு கட்டமைப்புகளை உருவாக்கக் கூடாது – நீதிமன்றம்கிடைத்தவை டைனோசர் முட்டைகள் இல்லை; பெரம்பலூரில் கிடைக்கும் தொல்லியல் புதை படிவங்கள்
பல கோடி ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம் கடலாக இருந்து நிலப்பகுதியாக மாறியதில் கடலில் வாழ்ந்த நத்தைகள், நட்சத்திர மீன்கள், கடல் குதிரைகள், கடலோரப் பகுதியில் இருந்த மரங்கள் மற்றும் டைனோசர் போன்ற விலங்குகள் பூமிக்குள் புதைந்து பாசில்கள் எனப்படும் கல்புதைப் படிவங்களாக மாறிவிட்டன.
மேலும் பார்க்க கிடைத்தவை டைனோசர் முட்டைகள் இல்லை; பெரம்பலூரில் கிடைக்கும் தொல்லியல் புதை படிவங்கள்ஆதிச்சநல்லூரில் ஈமக்காடு மட்டுமல்ல வாழ்விட பகுதியும் உள்ளது-நிரூபிக்கும் தொல்பொருள் எச்சங்கள்
கீழடியில் கிடைத்தது போல, ஆதிச்சநல்லூரிலும் வாழ்விடப்பகுதி கிடைக்குமா என்ற எதிபார்ப்பார்ப்பில் தமிழக தொல்லியல் துறை கடந்த மே 25-ம் தேதி அகழாய்வைத் தொடங்கியது. செப்டம்பர் 30-ம் தேதி வரை 4 மாதங்கள் நடைபெற்ற அகழாய்வில் 72 குழிகள் தொண்டப்பட்டு ஆய்வு நடைபெற்றது.
மேலும் பார்க்க ஆதிச்சநல்லூரில் ஈமக்காடு மட்டுமல்ல வாழ்விட பகுதியும் உள்ளது-நிரூபிக்கும் தொல்பொருள் எச்சங்கள்தமிழர்களின் சித்தர் அறிவு மரபினை வெளிக்கொணரும் கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு
மதுரைக்கு அருகே கிண்ணிமங்கலத்தில் 2000 வருடங்களுக்கு முந்தைய தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழர் வரலாறு தொடர்பான மிக முக்கியமான முடிவுகளுக்கு கிண்ணிமங்கல தொல்லியல் கண்டுபிடிப்பு இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க தமிழர்களின் சித்தர் அறிவு மரபினை வெளிக்கொணரும் கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு