மாநிலங்களுக்கான நிதிச் சுதந்திரம் பரவலான கவனத்தைப் பெறுகின்ற நிலையில் பழனிவேல் தியாகராஜனின் துறைசார் அறிவும், அவர் பங்குபெற்றுள்ள கட்சியினுடைய ‘மாநில சுயாட்சிக்கான’ வரலாற்று பங்களிப்பின் பின்புலமும் ஒன்றிய அரசிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும்.
மேலும் பார்க்க ஹெச்.ராஜாவும் பாஜகவினரும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை குறிவைப்பது ஜக்கி வாசுதேவுக்காக மட்டுமல்ல!Tag: ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ் மீது இத்தனை குற்ற வழக்குகளா? ஈஷா மையத்தை அரசுடமையாக்க முன்வைக்கப்படும் காரணங்கள்!
கோவில்களை அரசு நிர்வகிப்பதால்தான் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது என்று ஒரு பெரும் வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், அவர் வைத்திருக்கும் ஆதியோகி சிலையையே பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துத்தான் எழுப்பியிருக்கிறார் எனும் தகவல் முக்கியமானது.
மேலும் பார்க்க ஜக்கி வாசுதேவ் மீது இத்தனை குற்ற வழக்குகளா? ஈஷா மையத்தை அரசுடமையாக்க முன்வைக்கப்படும் காரணங்கள்!கார்ப்பரேட் கோவில்; கார்ப்பரேட் கல்வி; கார்ப்பரேட் விவசாயம் – தமிழ்நாட்டை விற்கும் ஜக்கியின் திட்டம்
கோயில்களை அரசிடமிடருந்து மீட்பதென்பது மட்டுமே ஜக்கி வாசுதேவின் நோக்கமல்ல. கல்வி, பொது சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்கள், போக்குவரத்து ஆகியவற்றிலிருந்து அரசு வெளியேறி அவற்றை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்பதே இவரது பிரச்சாரத்தின் அடிநாதம்.
மேலும் பார்க்க கார்ப்பரேட் கோவில்; கார்ப்பரேட் கல்வி; கார்ப்பரேட் விவசாயம் – தமிழ்நாட்டை விற்கும் ஜக்கியின் திட்டம்தமிழ்நாட்டின் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்திருப்பவர்கள் யார்? உடைபடும் ஜக்கியின் பொய் பிரச்சாரம்
தமிழ்நாட்டில் கோவில்களுக்கு இருக்கும் சொத்துகள் எவ்வளவு? அதை யார் தான் ஆக்கிரமித்துள்ளார்கள் என்று நமக்கு கேள்வியெழும். அந்த கேள்விக்கு விடை காண்போம்.
மேலும் பார்க்க தமிழ்நாட்டின் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்திருப்பவர்கள் யார்? உடைபடும் ஜக்கியின் பொய் பிரச்சாரம்ஆர்.எஸ்.எஸ்-ன் முகமூடி ஜக்கி வாசுதேவ்! 50 ஆண்டுகளாக கோவில்களிலிருந்து அரசை வெளியேறச் சொல்பவர்கள் யார்யார்?
ஆர்.எஸ்.எஸ்-ன் முகமூடியாய் ஜக்கி வாசுதேவ்! 50 ஆண்டுகளாக கோவில்களிலிருந்து அரசை வெளியேறச் சொல்பவர்கள் யார்யார்?
மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ்-ன் முகமூடி ஜக்கி வாசுதேவ்! 50 ஆண்டுகளாக கோவில்களிலிருந்து அரசை வெளியேறச் சொல்பவர்கள் யார்யார்?இஸ்லாமிய மத நிறுவனங்களை அரசு நிர்வகிக்கவில்லையா? ஜக்கி கூட்டத்தின் பொய்களை அறிவோம்!
இஸ்லாமிய மத நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நிர்வகிக்கும் போது இந்து கோவில்களை ஏன் அரசு நிர்வகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று சொல்லும் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும், அவர்களின் ஆதரவாளர்களும். ஆனால் உண்மை என்னவென்றால் இஸ்லாமிய மத நிறுவனங்களையும், அதற்கு கொடுக்கப்படும் நன்கொடைகளையும் சொத்துக்களையும் அரசுதான் நிர்வகிக்கிறது.
மேலும் பார்க்க இஸ்லாமிய மத நிறுவனங்களை அரசு நிர்வகிக்கவில்லையா? ஜக்கி கூட்டத்தின் பொய்களை அறிவோம்!ரஃபேல் ஊழல்வாதியுடன் ஜக்கிக்கு என்ன தொடர்பு?
இந்திய பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சுஷென் குப்தாவுடன் ஜாகி வாசுதேவ் நெருக்கமாக உள்ள படம் வெளிவந்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சமூக ஆர்வலர் சாகேத் கோகலே தனது டிவிட்டர் பக்கத்தில் அப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
மேலும் பார்க்க ரஃபேல் ஊழல்வாதியுடன் ஜக்கிக்கு என்ன தொடர்பு?இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்!
இந்து கோவில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்; அரசு அதில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் சாமியார்களும் ஆர்.எஸ்.எஸ்-சை சேர்ந்த்வர்களும் ஒரு பெரும் பரப்புரையை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் கோவில்களை இந்துக்கள் நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லும்போது, அப்படியானால் தற்போது அறநிலையத் துறையில் யார் நிர்வகிக்கிறார்கள் என்ற கேள்வி வருகிறது. உண்மையை ஆவணங்களுடன் விரிவாகப் பார்ப்போம்.
மேலும் பார்க்க இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்!காமராஜரின் கனவை சிதைக்க நினைக்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்!
சிவராத்திரிக்காக வந்திருந்தோர் அனைவரின் கையிலும் ஜக்கி #கோவில்அடிமைநிறுத்து #FreeTNTemples என்ற முழக்க அட்டைகளைக் கொடுத்து இந்து அறநிலையத்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதிரான ஒரு செயலினை மேற்கொண்டிருக்கிறார். மக்களை தமிழ்நாடு அரசுக்கும், அரசின் ஒரு துறைக்கும் எதிராகத் தூண்டிவிடும் ஜக்கியின் மீது வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை.
மேலும் பார்க்க காமராஜரின் கனவை சிதைக்க நினைக்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்!கோவில்களில் இருந்து அரசை வெளியேறச் சொல்வது கோவில் சொத்துகளை கொள்ளையடிக்கவே; ஜக்கியின் சூழ்ச்சியை அறிவோம்
ஆலயங்களில் இருந்து அரசே வெளியேறு என்று சமீபகாலமாக ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் குரல்கள் சில தற்போது கேட்கத் துவங்கி இருக்கிறது. பழங்குடிகளுக்கும் யானைகளுக்கும் சொந்தமான வெள்ளையங்கிரி மலையை ஆக்கிரமித்த குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் ஜக்கி வாசுதேவ் என்கிற கார்ப்பரேட் சாமியார் நேற்று இதனை பேசியிருக்கிறார்.
மேலும் பார்க்க கோவில்களில் இருந்து அரசை வெளியேறச் சொல்வது கோவில் சொத்துகளை கொள்ளையடிக்கவே; ஜக்கியின் சூழ்ச்சியை அறிவோம்