நீதிமன்ற மேற்பார்வை இல்லாமலேயே ஒன்றிய அரசாங்கம் தானாக எந்தவொரு செய்தியையும் நீக்கவும், தடை செய்திடவும், மாற்றி அமைத்திடவும் இந்த புதிய விதிகள் அனுமதித்திருப்பதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க டிஜிட்டல் மீடியாக்களின் செய்திகளை தடை செய்திடும் மோடி அரசின் புதிய விதிகள்; எதிர்ப்பு தெரிவிக்கும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியாTag: ஊடக சுதந்திரம்
டிஜிட்டல் செய்தி தளங்கள் மற்றும் OTT-ஐக் கட்டுப்படுத்த புதிய சட்டம்; என்னவாகும் கருத்து சுதந்திரம்?
ஆன்லைன் செய்தி தளங்கள் மற்றும் ஓ.டி.டி தளங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டப் பிரிவை இந்திய ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்கான முதல் நகர்வாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க டிஜிட்டல் செய்தி தளங்கள் மற்றும் OTT-ஐக் கட்டுப்படுத்த புதிய சட்டம்; என்னவாகும் கருத்து சுதந்திரம்?அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?
பாஜகவின் முக்கியத் தலைவர்கள் ஜனநாயகம் குறித்தும், ஊடக சுதந்திரம் குறித்தும் பேசுவது முக்கியமான விடயம் என்றாலும், அர்னாப் கோஸ்வாமிக்காக மட்டுமே ஜனநாயகம் தேவை என்று சொல்வதுதான் முரணாக இருக்கிறது. அர்னாப் கோஸ்வாமியை மகாராஷ்டிர சிவசேனா அரசு கைது செய்ததால்தான் இந்தியாவின் ஊடக சுதந்திரம் ஆபத்திற்கு உள்ளாகியிருக்கிறதா?
மேலும் பார்க்க அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?பகுதி 3 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை
தனக்கு இருந்த குறைந்தபட்ச அரசியல் உரிமையை திரும்பப் பெரும் போராட்டத்தில் காஷ்மீரின் அரசியல் கட்சிகள் இன்று ஒற்றை இலக்கை நோக்கி நகர்கின்றனர். இதே சூழ்நிலையில் சாமானிய மக்கள் உணவு, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைகளையும் இழந்து நிற்கிறார்கள். காஷ்மீரிகளை விடாது துரத்தும் அச்சம், விரக்தி, சோர்வு போன்றவை எப்போது முடிவுக்கு வரும்?
மேலும் பார்க்க பகுதி 3 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலைகுரலற்றவர்களின் குரலாகவே இருப்பேன்; செந்தில் வேல் நியூஸ் 18 பணியிலிருந்து விலகினார்!
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகவே தமிழ்நாட்டின் முக்கிய ஊடகவியலாளர்களைக் குறிவைத்து பாஜக-வைச் சேர்ந்தவர்கள் பல்வேறு அவதூறு தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். இதில் நியூஸ்18-ல் பணிபுரிந்த ஆசிஃப், குணசேகரன் ஆகியோரைத் தொடர்ந்து செந்தில் வேலும் வெளியேறியுள்ளார்.
மேலும் பார்க்க குரலற்றவர்களின் குரலாகவே இருப்பேன்; செந்தில் வேல் நியூஸ் 18 பணியிலிருந்து விலகினார்!பணி விலகினார் நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன்! அவரது முழு கடிதத்தினை படிக்க.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியரான மு.குணசேகரன் பணியிலிருந்து விலகியுள்ளார். ஊடக சுதந்திரம் பற்றியான முக்கிய கேள்விகளை அவரது பணி விலகல் எழுப்பியுள்ளது. அவரது முழுமையான கடிதத்தினை இங்கே படிக்கலாம்.
மேலும் பார்க்க பணி விலகினார் நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன்! அவரது முழு கடிதத்தினை படிக்க.பாஜக-வினரால் மிரட்டப்படும் தமிழ் ஊடகங்கள். வெளியேற்றப்படும் ஊடகவியலாளர்கள்!
நியூஸ்18 ஆசிரியர் குணசேகரன், ஆசிஃப் முகமது, புதிய தலைமுறை ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், செந்தில், நியூஸ் 7 தொலைக்காட்சியின் நெல்சன் ஆகியோரை நீக்குவதற்காக குறிவைத்து பாஜக-வினரால் பரப்புரைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பார்க்க பாஜக-வினரால் மிரட்டப்படும் தமிழ் ஊடகங்கள். வெளியேற்றப்படும் ஊடகவியலாளர்கள்!இன்று பத்திரிக்கையாளர் சங்கங்கள் தேசிய போராட்ட நாள் கடைபிடிப்பு
கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் பத்திரிக்கையாளர்களை வேலையை விட்டு நீக்குவது, அவர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன. இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூஸ்18 ஊடகவியலாளர்களை மிரட்டும் பாஜக! ட்விட்டரில் கடும் எதிர்ப்பு!
நியூஸ்18 தமிழ்நாடு ஊடகத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியினர் அச்சுறுத்தி வருவதால் ட்விட்டரில் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதன் காரணமாக #SaveJournalism #StandWithNews18TN எனும் இரண்டு ஹேஷ்டேக்-கள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் பார்க்க நியூஸ்18 ஊடகவியலாளர்களை மிரட்டும் பாஜக! ட்விட்டரில் கடும் எதிர்ப்பு!