தமிழர்கள் போராட்டம்

தமிழ் இனப்படுகொலையின் நினைவைக் கூட அழிக்கும் இலங்கை அரசு

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுத்தூணை சிங்கள- பெளத்த பேரினவாத அரசு தகர்த்திருக்கிறது. இரவோடு இரவாக பல்கலைக்கழக வளாக விளக்குகளை அணைத்துவிட்டு, சிங்கள ராணுவத்தின் மூலம் இதனைச் செய்திருக்கிறது சிங்கள அரசு. இது பெரும் பரபரப்பினை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க தமிழ் இனப்படுகொலையின் நினைவைக் கூட அழிக்கும் இலங்கை அரசு
கீனி மீனி

தமிழர்களை படுகொலை செய்த இங்கிலாந்தின் கூலிப்படை மீது விசாரணை துவங்கியுள்ளது

தமிழர்களை படுகொலை செய்த பிரிட்டிஷ் கூலிப்படையின் மீதான விசாரணை இங்கிலாந்தில் ஸ்காட்லாந்து யார்டு போர்க்குற்ற விசாரணைப் பிரிவினரால் துவங்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க தமிழர்களை படுகொலை செய்த இங்கிலாந்தின் கூலிப்படை மீது விசாரணை துவங்கியுள்ளது

பிரபாகரனின் சமாதான பிராந்தியம்

பிரபாகரன்- தென்-கிழக்காசிய கடற்பிராந்திய நோக்கில்: இந்தோ- பசுபிக் கடற்பிராந்தியத்தின் மேலாதிக்கத்திற்காக சீனா- அமெரிக்காவினுடைய பனிப் போர் உச்ச நிலையை எட்டியிருக்கும் இவ்வேளையில், தங்களது புவிசார் அரசியல் நலன் சார்ந்து வல்லரசு நாடுகள் ஏற்படுத்திய நெருக்கடிக்களுக்கு மத்தியில்…

மேலும் பார்க்க பிரபாகரனின் சமாதான பிராந்தியம்
கீனி மீனி

கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை

தமிழீழ இனப்படுகொலையில் பிரித்தானிய அரசினுடைய பங்கு பற்றி விளக்கும் ’கீனி மீனி’ என்ற ஆவணப்படம் வெளியாகி, மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பில் கவனம் பெற்றுள்ளது. பிரிட்டனின் போர் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளரான ஃபில் மில்லர் இந்த ஆவணப்படத்தினை இயக்கியுள்ளார்.

மேலும் பார்க்க கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை
விஜய் சேதுபதி முரளிதரன்

முரளிதரன் வேடத்தில் நடிக்காதீங்க! விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்பு

முத்தையா முரளிதரன் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையினை மறுத்து தொடர்ச்சியாக பேசி வருவதும், இலங்கையினுடைய சிறந்த தலைவராக ராஜபக்சே இருக்கிறார் என்றும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் அறிவிப்பிற்கு கீழே ஏராளமான தமிழர்களும், சேதுபதியின் ரசிகர்களும் இந்த படத்தில் அவர் நடிக்கக் கூடாது என்று எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் பார்க்க முரளிதரன் வேடத்தில் நடிக்காதீங்க! விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்பு
Bosnia Srebrenica genocide

25 ஆண்டுகளாய் எலும்புகளைத் தேடும் போஸ்னியர்கள்

போஸ்னியாவின் இசுலாமியர்கள் ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 25-வது ஆண்டு நினைவு தினத்தினை ஜூலை 11 அன்று அனுசரிக்கிறார்கள். அத்தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவு.

மேலும் பார்க்க 25 ஆண்டுகளாய் எலும்புகளைத் தேடும் போஸ்னியர்கள்
Rwanda Kabuga

ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளி கைது! யார் இந்த கபூகா?

ரூவாண்டாவில் நடந்த டூட்சிகளுக்கு எதிரான இனப்படுகொலை குற்றத்தில் தேடப்பட்டு வந்த பெலிசைன் கபூகா (Felicien Kabuga) கடந்த மே16ந் தேதி பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டதையடுத்து, மே 19ந் தேதி பிரான்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு முன் நிறுத்தப்பட்டார்.

மேலும் பார்க்க ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளி கைது! யார் இந்த கபூகா?