பிரான்ஸ் அதிபர் ‘இம்மானுவேல் மக்ரோன்’ (Emmanuel Macron) தற்போது ருவாண்டா நாட்டிற்கு பயணம் சென்றிருக்கிறார். 2010-ம் ஆண்டிற்குப் பின் ருவாண்டா நாட்டிற்கு வருகைதரும் பிரான்ஸ் அரசின் தலைவராக மக்ரோன் இருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் (27/05/2021)வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் 1994-ம் ஆண்டு ருவாண்டன் இனப்படுகொலையில் பிரான்ஸ் நாட்டின் பங்கிற்கு மன்னிக்குமாறு ருவாண்டா மக்களிடம் மக்ரோன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும் பார்க்க ‘ருவாண்டா’ இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பை கோரிய ‘பிரான்ஸ்’. இனப்படுகொலைகளில் தொடர்ந்து பாய்ச்சப்படும் நீதியின் வெளிச்சம்!Tag: இனப்படுகொலை
நமீபியாவில் செய்த ‘இனப்படுகொலை’யை ஒப்புக்கொண்டது ஜெர்மனி..ஆர்மேனியாவை தொடர்ந்து நீதியை பெறும் ‘நமீபியா
ஜெர்மானிய காலனிக்கு எதிரான கிளர்ச்சியின் 1904-ம் ஆண்டிலிருந்து 1908-ம் ஆண்டுவரை ஜெர்மானிய படை வீரர்கள் சுமார் 90,000 ஹெரேரோ மற்றும் 10,000 நாமா மக்களைக் கொன்றனர். இந்த கொலைகளை வரலாற்றாசிரியர்களும் ஐக்கிய நாடுகளும் ’20-ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை’ என்று நீண்ட காலமாக அழைத்து வந்தனர். இதை ஜெர்மனி அரசாங்கம் மறுத்தே வந்துள்ளது.
மேலும் பார்க்க நமீபியாவில் செய்த ‘இனப்படுகொலை’யை ஒப்புக்கொண்டது ஜெர்மனி..ஆர்மேனியாவை தொடர்ந்து நீதியை பெறும் ‘நமீபியாதமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!
தமிழீழத்தின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டதையடுத்து, இலங்கைத் தீவை மையப்படுத்தி பின்னிருந்து இயங்கிய வல்லாதிக்கங்களின் இந்தோ- பசுபிக் புவிசார் அரசியல் நலனுக்கான போட்டி, தற்காலத்தில் முன்களத்தை வந்தடைந்திருக்கிறது. தமிழினப் படுகொலை என்ற புள்ளியிலிருந்து வேகமாக விரிவடையத் தொடங்கிய அது, இந்த 12 ஆண்டுகளில் உலக புவிசார் அரசியலின் மையமாக மாறியிருக்கிறது.
மேலும் பார்க்க தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!தமிழீழ இனப்படுகொலை நிகழ்வுகள் 1956 முதல் 2009 வரை – காலவரிசையாக
விடுதலைப் புலிகளின் தமிழீழ ஆட்சிப் பரப்பில் செயல்பட்ட வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) 1956 முதல் 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற நேரடிப் படுகொலைகளை ஆவணப்படுத்தியுள்ளது. அந்த ஆவணத்தின் அடிப்படையில் தமிழீழ இனப்படுகொலைகளின் நேரடிப் படுகொலை நிகழ்வுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தமிழீழ இனப்படுகொலை நிகழ்வுகள் 1956 முதல் 2009 வரை – காலவரிசையாகஆர்மீனிய இனப்படுகொலை- நூற்றாண்டைக் கடந்து அங்கீகரிக்கப்படுகிறது!
கடந்த சனிக்கிழமை (24/04/2021) அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பு வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அந்த அறிக்கையில் ஒட்டோமான் (Ottoman) பேரரசால் 1915-ம் ஆண்டு 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ‘இனப்படுகொலை’ என்று அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் பார்க்க ஆர்மீனிய இனப்படுகொலை- நூற்றாண்டைக் கடந்து அங்கீகரிக்கப்படுகிறது!தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்!
இலங்கை அரசினால் ஈழத்தில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679 என்ற மிக முக்கியமான ஆவணத்தை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று (01-04-2021) உயிரிழந்தார்.
மேலும் பார்க்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்!இலங்கை மீதான ஐ.நா தீர்மானமும், இந்தியாவின் இலங்கை ஆதரவு நிலையும்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசு குறித்தான தீர்மானம் நேற்று வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. இந்திய அரசு தீர்மானத்தினை ஆதரிக்காமல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது தமிழ்நாட்டில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் பார்க்க இலங்கை மீதான ஐ.நா தீர்மானமும், இந்தியாவின் இலங்கை ஆதரவு நிலையும்ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் இந்தியா? தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். கொதிக்கும் அரசியல் கட்சிகள்
இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் அவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் நாளை செவ்வாய்கிழமை பேரவையில் வாக்கெடுப்பிற்கு வரப் போகிறது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா அத்தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களிப்பதாக உறுதி அளித்திருப்பதாக இலங்கை வெளியுறவுத் துறை செயலர் ஜெயநாத் கொலம்பாகே தெரிவித்திருப்பது தமிழ்நாட்டில் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் இந்தியா? தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். கொதிக்கும் அரசியல் கட்சிகள்2009ல் தோற்ற சர்வதேச சமூகம் மீண்டும் தோற்கக் கூடாது – முன்னாள் ஐ.நா அதிகாரிகள் இணைந்து கோரிக்கை
முன்னாள் மனித உரிமை ஆணையர்கள் நவநீதம் பிள்ளை, செய்த் அல் ஹூசைன், மேரி ராபின்சன், இலங்கை குறித்த ஐ.நா உள்ளக விசாரணைக் குழுவின் சார்லஸ் பெட்ரி, மார்சுகி தரூஸ்மன், யாஸ்மின் சூகா, ஸ்டீவ் ராட்னர், ஜான் எல்லியாசன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் பார்க்க 2009ல் தோற்ற சர்வதேச சமூகம் மீண்டும் தோற்கக் கூடாது – முன்னாள் ஐ.நா அதிகாரிகள் இணைந்து கோரிக்கைமுத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கொளுவைநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் எனும் இளைஞர், சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு 2009 சனவரி 29 அன்று காலை வந்து அங்கு ‘விதியே விதியே…
மேலும் பார்க்க முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்