பிபிசி ஆவணப்படத்தின் இந்திய அளவிலான உள்நாட்டுப் பரிமாணமும் அதன் விளைவுகளுமே இந்திய நோக்கிலிருந்து பார்க்கப்பட வேண்டும். மோடி அரசின் மனித உரிமை மீறலாகவோ, இந்து-முஸ்லீம் பிரச்சினை சார்ந்த வெறுப்பாக மட்டும் இதனைக் குறுக்காமல், ஆர்எஸ்எஸ்சின் இந்தியா தழுவிய பாசிசக் கருத்தியலை அம்பலப்படுத்துவதாகவே இந்த ஆவணப்படத்தை இடதுசாரிகள் பயன்படுத்த வேண்டும்.
மேலும் பார்க்க இந்தியா : மோடி எனும் பிரச்சினை – யமுனா ராஜேந்திரன்Tag: ஆர்.எஸ்.எஸ்
இல்லம் தேடி கல்வியா? காவியா?
இல்லம் தேடி கல்வி Illam thedi Kalvi எனும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு முழுதும் 1.7 லட்சம் தன்னார்வலர்களை பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த நியமிக்கப் போகிறது. தன்னார்வலர்களை நியமிப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்திட்டம் என்றும், இது புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கம் என்றும் இத்திட்டத்தின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் பார்க்க இல்லம் தேடி கல்வியா? காவியா?RSS-ன் ரகசிய கட்டமைப்பு எப்படி செயல்படுகிறது? – நரக மாளிகை
ஆர்.எஸ்.எஸ் RSS அமைப்பு ரகசியமாக தனது கட்டமைப்புகளை எப்படி வளர்க்கிறது, குழந்தைகளை எப்படி மதவெறியர்களாகவும், வன்முறையாளர்களாகவும் பயிற்றுவிக்கிறது, மதக் கலவரங்களை எப்படியெல்லாம் திட்டமிடுகிறது என்பதை RSS அமைப்பில் 25 ஆண்டுகள் பணியாற்றிய சுதீஷ் மின்னி என்பவர் ஒப்புதல் வாக்குமூலமாக நரக மாளிகை என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகம் வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.
மேலும் பார்க்க RSS-ன் ரகசிய கட்டமைப்பு எப்படி செயல்படுகிறது? – நரக மாளிகைPM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?
கொரோனா நிவாரணத்திற்காக பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட PM CARES நிதி அரசின் அதிகாரத்திற்குட்பட்ட நிதி அல்ல என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த நிதி எதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களையும் தர மறுத்துள்ளது. இந்நிலையில் அரசாங்க நிதியை 700க்கும் மேற்பட்ட NGO-க்கள் பயன்படுத்த அனுமதித்தது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதனைப் பற்றிய விவரங்களை இந்த காணொளியில் விரிவாகக் காணலாம்.
மேலும் பார்க்க PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?
அரசின் பெயரால் மக்களிடம் இருந்தும் நன்கொடையாகப் பெறப்பட்ட கணக்குகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்தான் தணிக்கை செய்ய வேண்டும். ஆனால் SARC & அசோசியேட்ஸ் என்ற ஒரு ஆலோசனை நிறுவனம் PM CARES நிதியின் “சுயாதீன தணிக்கையாளராக” நியமிக்கப்பட்டது எப்படி? இதற்கு அரசு விளக்கம் தருமா?
மேலும் பார்க்க PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு யாரெல்லாம் காரணம்?
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் உள்ள பல்வேறு விவாதிக்கப்படாத விடயங்களை விவாதமாக்குகிறது இந்த காணொளி.
மேலும் பார்க்க இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு யாரெல்லாம் காரணம்?காமராஜரை ஆர்.எஸ்.எஸ் கொலை செய்ய முயன்றது ஏன்?
மகாத்மா காந்தியை கொன்ற சக்திகள் காமராஜரையம் கொல்ல முயன்றன. சங் பரிவார் அமைப்பினர் கர்மவீரர் காமராஜரை கொள்ள முயன்றது ஏன்?
மேலும் பார்க்க காமராஜரை ஆர்.எஸ்.எஸ் கொலை செய்ய முயன்றது ஏன்?ஆட்காட்டிகள் வலைப்பின்னலை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்
கர்நாடக மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ்-இன் கோட்டையாக இருப்பது கடலோர மாவட்டங்களான மங்களூர், உடுப்பி ஆகியவை. வி.ஹெச்.பி, பஜ்ரங் தள், ஹிந்து யுவ சேனை போன்ற பல்வேறு ஹிந்துத்துவ அமைப்புகள் வலிமையுடன் இங்கு செயல்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்’இன் சோதனைக் கூடம் என்று அந்த பகுதிகளைச் சொன்னால் கூட மிகையில்லை.
மேலும் பார்க்க ஆட்காட்டிகள் வலைப்பின்னலை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்காவிமயமாக்கப்படும் வரலாறு பாடங்கள்
இடைக்கால இந்திய மக்களை இந்து சமூகம் மற்றும் முஸ்லிம் சமூகம் என்று இரண்டாக பிரித்துக் காட்டும் வகையில் சர்ச்சைக்குரிய முறையில் தரப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய “இந்திய சமூகம்” என்ற பெயரில் ஒரே பிரிவின் பெயரே பயன்படுத்தப்பட்டது. திட்டமிட்டு மக்களையும், வரலாற்றையும் மதமாகப் பிரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் பார்க்க காவிமயமாக்கப்படும் வரலாறு பாடங்கள்அம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்
ஒருபுறம் தலித்துகள் மீதான வன்முறைகளும் அவமதிப்புகளும் அதிகரிப்பதை ஊக்குவிப்பது; மறுபுறம் அம்பேத்கர் அடையாளங்களை பயன்படுத்துவது; இந்த இரண்டு போக்குகள் மூலமாக தலித்துகளை மிக நுட்பமாகக் குழுப்பி இந்துத்துவா சக்திகள் தனக்கான அரசியல் ஆதாயத்தை அடைய முயற்சிக்கிறது.
மேலும் பார்க்க அம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்