கொரோனா நிவாரணத்திற்காக பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட PM CARES நிதி அரசின் அதிகாரத்திற்குட்பட்ட நிதி அல்ல என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த நிதி எதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களையும் தர மறுத்துள்ளது. இந்நிலையில் அரசாங்க நிதியை 700க்கும் மேற்பட்ட NGO-க்கள் பயன்படுத்த அனுமதித்தது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதனைப் பற்றிய விவரங்களை இந்த காணொளியில் விரிவாகக் காணலாம்.
முழுமையான காணொளி
கீழே உள்ள இணைப்பில் காணொளியைப் பார்க்கலாம். மற்ற வீடியோக்களைப் பார்க்க Madras Review யூடியூப் சேனலை Subscribe செய்யவும்.