ஆர்.எஸ்.எஸ்-ன் முகமூடியாய் ஜக்கி வாசுதேவ்! 50 ஆண்டுகளாக கோவில்களிலிருந்து அரசை வெளியேறச் சொல்பவர்கள் யார்யார்?
மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ்-ன் முகமூடி ஜக்கி வாசுதேவ்! 50 ஆண்டுகளாக கோவில்களிலிருந்து அரசை வெளியேறச் சொல்பவர்கள் யார்யார்?Tag: ஆர்.எஸ்.எஸ்
இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்!
இந்து கோவில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்; அரசு அதில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் சாமியார்களும் ஆர்.எஸ்.எஸ்-சை சேர்ந்த்வர்களும் ஒரு பெரும் பரப்புரையை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் கோவில்களை இந்துக்கள் நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லும்போது, அப்படியானால் தற்போது அறநிலையத் துறையில் யார் நிர்வகிக்கிறார்கள் என்ற கேள்வி வருகிறது. உண்மையை ஆவணங்களுடன் விரிவாகப் பார்ப்போம்.
மேலும் பார்க்க இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்!2000 ஆண்டுகால வர்ணாசிரமமே வாரிசு அரசியலின் பிறப்பிடம்; பாஜக வாரிசு அரசியல் கட்சியே!
இன்று வாரிசு அரசியல் குறித்து தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் பாஜக பேசுகிறது. பிறப்பின் அடிப்படையில் வாரிசு என்பதாலேயே ஒருவருக்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கிறார்கள் என்பதுதான் பாஜக-வின் குற்றச்சாட்டு. வாரிசு அரசியல் கூடாதுதான். ஆனால் அதன் வேர் எங்கு இருக்கிறது என்பதைப் பார்ப்பது முக்கியம்.
மேலும் பார்க்க 2000 ஆண்டுகால வர்ணாசிரமமே வாரிசு அரசியலின் பிறப்பிடம்; பாஜக வாரிசு அரசியல் கட்சியே!பாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்
இந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு சிறு கட்சிகள் மற்றும் சாதி சங்கங்களின் மேல் சவாரி செய்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அப்படி பாஜக-வை நம்பி அவர்களுக்காக வேலை செய்து, தற்போது எந்த சீட்டும் கிடைக்காமல் புலம்பிக் கொண்டிருக்கும் சில கட்சிகளைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க பாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்தேர்தலுக்காக தமிழ்நாட்டை சாதியாகக் கூறுபோட்டு பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்-எடப்பாடி கூட்டணி
28 சாதியினரை உள்ளடக்கிய முத்தரையர் பிரிவு சாதிகளில் வலையர் சாதி மட்டும் குற்றப்பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்டதனால் சீர்மரபினர் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். இப்போது முத்தரையர் பிரிவின் கீழ் உள்ள அனைத்து சாதிகளையும் சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலின் கீழ் இணைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் நடந்த முத்தரையர் சாதிசங்க மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தேர்தலுக்காக தமிழ்நாட்டை சாதியாகக் கூறுபோட்டு பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்-எடப்பாடி கூட்டணிராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இந்துத்துவா அமைப்புகள் நாடு முழுவதும் நன்கொடை வசூலித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பெங்களூரு நகரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் வீடுவீடாக சென்று நன்கொடை வசூலித்து வருகிறார்கள். அதில் நன்கொடை அளித்தவர்களின் வீடுகளில் தனித்த குறியீட்டை வரைந்து வருகிறார்கள். நன்கொடை கொடுக்காத வீடுகள் தனித்து காட்டப்படுகிறது.
மேலும் பார்க்க ராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஆர்.எஸ்.எஸ் – பாஜக அதிகார முரண்பாடு
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளராக (சர்கார்யாவா) 2009-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்துவரும் சுரேஷ் பய்யாஜி ஜோஷியின் பதவி காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிகிறது. அடுத்த சர்கார்யாவாவைத் தேர்ந்தெடுக்க வரும் மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமைக் குழு தேர்தல் நடத்த உள்ளது. இந்த தேர்தலை பாஜக எதிர்நோக்கியுள்ளது.
மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் – பாஜக அதிகார முரண்பாடுஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நிவாரண உதவிகள் செய்வதற்காக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அனுமதியளித்தது. அந்த பட்டியலில் ஏறத்தாழ 736 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் துணை அமைப்புகளாக இருக்கின்றன.
மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?நீ இந்து என்று பெருமைப்பட்டால் யாருக்கு லாபம்?
பாஜக, ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சித்தாந்தவாதிகள் தாங்கள்தான் இந்துக்களின் பாதுகாவலன் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் சொல்லும் இந்து என்கிற சொல் உயர் சாதியினரை மட்டும் பாதுகாப்பதாக இருக்கிறது. பெரும்பான்மையாக வாழும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் சமூகத்தினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பொருட்படுத்தாமல் உயர் சாதியினரின் நலனை மையமாக வைத்து தனது திட்டங்களை வகுத்து வருகிறது.
மேலும் பார்க்க நீ இந்து என்று பெருமைப்பட்டால் யாருக்கு லாபம்?அதீத ஜனநாயகம் இருப்பதால்தான் இந்தியாவில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக உள்ளது – நிதி ஆயோக் சி.இ.ஓ
மின்சார உற்பத்திக் கழகங்களை தனியார்மயப்படுத்துமாறு யூனியன் பிரதேசங்களை அரசுகளைக் கேட்டுள்ளோம். மின்சார உற்பத்தித் துறையில் போட்டி அதிகரித்தால்தான், குறைவான விலையில் மின்சாரத்தை அளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க அதீத ஜனநாயகம் இருப்பதால்தான் இந்தியாவில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக உள்ளது – நிதி ஆயோக் சி.இ.ஓ