தாமிரபரணி நதிக்கரையில் ஆதிச்சநல்லூர் கிராமத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலை வெளிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது. இதை நாம் அறிவோம். ஆனால் 1876-ம் ஆண்டு காலத்திலேயே, ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மேலும் பார்க்க 1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்Category: Society_tag
மண்ணின் மைந்தர்களுக்கே 75% வேலை; ஹரியானாவில் தயாராகும் சட்டம்
ஹரியானாவில் செயல்படும் நிறுவனங்களினுடைய வேலைவாய்ப்புகளில் ஹரியானா மாநிலத்தவர்களுக்கு 75% கட்டாய வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென அம்மாநில அரசு அவசர சட்டத்தை உருவாக்க உள்ளது.
மேலும் பார்க்க மண்ணின் மைந்தர்களுக்கே 75% வேலை; ஹரியானாவில் தயாராகும் சட்டம்இன்று பத்திரிக்கையாளர் சங்கங்கள் தேசிய போராட்ட நாள் கடைபிடிப்பு
கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் பத்திரிக்கையாளர்களை வேலையை விட்டு நீக்குவது, அவர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன. இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதி அடிப்படையில் ஊழியரை பாகுபடுத்தியதாக சிஸ்கோ மீது வழக்கு
சேன் ஜோஸ்(San Jose) தலைமையகத்தில் வேலை செய்யும் சுந்தர் அய்யர் மற்றும் ரமணன் கோம்பெள்ளா ( Sundar Iyer and Ramana Kompella ) எனும் இரு பார்ப்பன உயர் சாதியைச் சேர்ந்த நிர்வாகிகள் சாதிய வன்மத்தை உள்ளடக்கிய பாகுபாடுகளை அந்த நிறுவனத்திற்குள் பரப்பியதாக கூறப்படுகிறது.
மேலும் பார்க்க சாதி அடிப்படையில் ஊழியரை பாகுபடுத்தியதாக சிஸ்கோ மீது வழக்குஅவமானச் சிலைகளை அகற்றும் காலம் இது!
சாதிக்கு ஏற்றார் போல்தான் நீதி வழங்கப்பட வேண்டும் என்று கூறும் மனுவின் சிலை எப்படி இன்னும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் நீதிமன்றத்தில் நிலைத்து நிற்கிறது?
மேலும் பார்க்க அவமானச் சிலைகளை அகற்றும் காலம் இது!உத்திரப்பிரதேசமும், குஜராத்தும் குழந்தைகள் அதிகமாக இறக்கும் மாநிலங்கள்-SRS ஆய்வு
குழந்தைகள் இறப்பை தடுப்பதில் தமிழ்நாடும், கேரளாவும் சிறந்து விளங்குகின்றன என்றும் உத்திரப் பிரதேசமும், குஜராத்தும் மோசமான நிலையில் இருப்பதாகவும் சமீபத்தில் வெளிவந்த 2018ம் ஆண்டிற்கான SRS(Sample Registration Survey) அறிக்கை தெரிவித்திருக்கிறது.
ஆகஸ்ட் 15 தேதியிட்டு வெளியிட கொரோனா தடுப்பூசி தேசபக்தி திரைப்படமா?
இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR) இணைந்து கோவாக்சின் (Covaxin) என்ற பெயரில் கொரோனாவுக்கான ஒரு தடுப்பூசியினை உருவாக்கியிருக்கிறது. அந்த தடுப்பூசியினை அனைத்து சோதனை வழிமுறைகளையும் முடித்து ஆகஸ்ட் 15-ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட வேண்டும் என்று ICMR அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இவ்வளவு குறைந்த காலத்தில் ஒரு தடுப்பூசிக்கான சோதனைகளை முடிக்க முயல்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருக்கிறது.
மேலும் பார்க்க ஆகஸ்ட் 15 தேதியிட்டு வெளியிட கொரோனா தடுப்பூசி தேசபக்தி திரைப்படமா?சாத்தான்குளம் படுகொலையை ஒரு தனி சம்பவமாக பார்க்க முடியுமா?
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையில் குற்றம் செய்த ஒரு சில காவல்துறையினரை நோக்கியே கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் காவல்துறை என்ற அமைப்பின் (Police System) நடைமுறை குறித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டிய நேரம் இது.
மேலும் பார்க்க சாத்தான்குளம் படுகொலையை ஒரு தனி சம்பவமாக பார்க்க முடியுமா?தலித்துகள் வாழ்வும் முக்கியமே – ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல்களின் இரட்டைத்தனம் #DalitLivesMatterToo
இந்திய சமூகத்தில் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில் கூட சமூக, பொருளாதார அடிப்படையில் மட்டுமே முக்கியத்துவப்படுத்தும் ஒரு இரட்டைத்தனம் இருந்து வருகிறது. #BlackLivesMatter என்ற போராட்டத்தை ஆதரிக்கும் போது, அவர்களின் உள்ளார்ந்த நியாயங்களை புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவில் ஒடுக்கப்படும் கருப்பினத்தவர்களைப் போலவே, இந்தியாவில் ஒடுக்கப்படும் தலித்துகளின் கோரிக்கைகளை புரிந்து கொள்ளும் நேர்மை வேண்டும்.
மேலும் பார்க்க தலித்துகள் வாழ்வும் முக்கியமே – ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல்களின் இரட்டைத்தனம் #DalitLivesMatterTooகாவல்துறை சொல்வதை மட்டும் கேட்டு நீதிபதிகள் எவரையும் சிறைக்கு அனுப்பக் கூடாது – நீதிபதி லோக்கூர்
காவல்துறை என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கருத்தில் எடுத்துக் கொண்டு எந்த ஒரு நபரையும் நீதிபதிகள் சிறைக்கு அனுப்ப உத்தரவிடக் கூடாது, வழக்கின் முகாந்திரங்களை சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க காவல்துறை சொல்வதை மட்டும் கேட்டு நீதிபதிகள் எவரையும் சிறைக்கு அனுப்பக் கூடாது – நீதிபதி லோக்கூர்