பெரியபாளையம்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தைப் போல சென்னையில் கிடைத்த குண்டு

சென்னையின் புறநகர் பகுதியான பெரியபாளையத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கே புதைந்திருந்த வெடிக்காத பழைய குண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஏதோ ஒரு சமயத்தில் வான்வழியாக ஷெல் குண்டுகள் வீசப்பட்டபோது, அதில் வெடிக்காமல் போன குண்டாக இது இருக்கக் கூடும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தைப் போல சென்னையில் கிடைத்த குண்டு
ராகுல் சாங்கிருத்யாயன்

ஊர்சுற்றி உலகைப் புரிந்து கொள்ளும் தத்துவங்களை உரைத்த ராகுல்ஜி

ராகுல் சாங்கிருத்யாயன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க ஊர்சுற்றி உலகைப் புரிந்து கொள்ளும் தத்துவங்களை உரைத்த ராகுல்ஜி

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: இன்னும் நான்கு வாரத்தில் இந்தியாவின் நிலை என்ன?

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,03,558 புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொற்று தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரே ஒரு நாளில் இவ்வாறு பதிவாகவில்லை. கடந்த திங்களன்று மட்டும் 1,25,89,067 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் பார்க்க கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: இன்னும் நான்கு வாரத்தில் இந்தியாவின் நிலை என்ன?
ஊடகங்கள்

இனி இந்திய பத்திரிகைகளுக்கு கடந்தகாலம் கிடையாது ஏன்?

நேற்றைய பத்திரிக்கைகளில் நடந்தது வெறும் விளம்பரம் தொடர்பான பிரச்சினை அல்ல. அது ஒரு முக்கியமான பரிமாணம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லிக்கொள்ளும் ஊடகத்தை பாசிஸ்ட்கள் சிறிது சிறிதாக செல்லரித்து நேற்றைக்கு மொத்தமாக முறித்துவிட்ட பரிமாணத்தை அடைந்து விட்டார்கள்.

மேலும் பார்க்க இனி இந்திய பத்திரிகைகளுக்கு கடந்தகாலம் கிடையாது ஏன்?
வேங்கடசாமி நாட்டார்

தமிழுக்கு வேற்று மொழி சொற்கள் தேவையில்லை என்று சொன்ன ந.மு.வேங்கடசாமி நாட்டார்

ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க தமிழுக்கு வேற்று மொழி சொற்கள் தேவையில்லை என்று சொன்ன ந.மு.வேங்கடசாமி நாட்டார்
மோடி பாஜக

பெண்களைப் பற்றி பேசும் பாஜக இதை கவனிக்குமா? பெண்கள் முன்னேற்றத்தில் 140வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!

உலக பொருளாதார மன்றம் (World Economic Forum – WEF) 2021-ம் ஆண்டிற்கான சர்வதேச பாலின இடைவெளி குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கடந்த ஆண்டைக் காட்டிலும் 28 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 156 நாடுகளில் 140வது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் பார்க்க பெண்களைப் பற்றி பேசும் பாஜக இதை கவனிக்குமா? பெண்கள் முன்னேற்றத்தில் 140வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!
நிலம் ஆதார்

நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்!

ஒரு வருட காலத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நிலத்திற்கும் 14 இலக்க அடையாள எண்ணை வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்!
தாவூத்ஷா

குரானை தமிழில் மொழிப்பெயர்த்த இராமயாண சாயபு!

நறையூர் தாவூத்ஷா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க குரானை தமிழில் மொழிப்பெயர்த்த இராமயாண சாயபு!
மாற்றுத்திறனாளிகள்

ஒரு விரல் புரட்சியை நாங்கள் செய்யக் கூடாதா? மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களாகவும், வேட்பாளர்களாகவும் சந்திக்கும் சிக்கல்கள்

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் ஜனநாயகத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கெடுப்பதில் உள்ள சவால்கள் அரசு மற்றும் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தீபக் அவர்களிடம் பேசினோம்.

மேலும் பார்க்க ஒரு விரல் புரட்சியை நாங்கள் செய்யக் கூடாதா? மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களாகவும், வேட்பாளர்களாகவும் சந்திக்கும் சிக்கல்கள்
விவசாயிகள்

302 விவசாயிகள் மரணத்திற்குப் பின்பும் தளராமல் நடக்கும் முழுஅடைப்பு போராட்டம் – அப்டேட்ஸ்

டெல்லியின் மூன்று எல்லைகளான சிங்கு, காசிபூர் மற்றும் திக்ரி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தினைத் துவங்கி நான்கு மாதங்கள் நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் முழு அடைப்பு நடத்தப்படாது என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மேலும் பார்க்க 302 விவசாயிகள் மரணத்திற்குப் பின்பும் தளராமல் நடக்கும் முழுஅடைப்பு போராட்டம் – அப்டேட்ஸ்