எந்த திட்டமும் இல்லாமல் ஊரடங்கு அறிவித்து இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. ஊரடங்கு துயரம் மிக்க வரலாறு மீண்டும் தொடராமல் இருக்க, துயரத்தினை நினைவூட்டும் கடமை நமக்கு இருக்கிறது. ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்களின் துயரத்தினை வெளிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பினை இங்கு அளிக்கிறோம்.
மேலும் பார்க்க ஊரடங்கின் ஒரு ஆண்டு: தடம் மறையாத துயரங்கள் – புகைப்படத் தொகுப்புCategory: சமூகம்
இட ஒதுக்கீட்டின் எல்லையை வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே விடப்பட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அதிகபட்சமாக 50% சதவீதம் வரைதான் வழங்க முடியும் என்பதை எதிர்த்து, அதனை அதிகப்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்துள்ளது. இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற அளவினைத் தீர்மானிப்பது மாநில அரசின் தனி அதிகாரமாக இருக்க வேண்டும் என்று கர்நாடகா கூறியுள்ளது.
மேலும் பார்க்க இட ஒதுக்கீட்டின் எல்லையை வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே விடப்பட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசுதலைகுனிய வேண்டியவர்கள் நாம்; 2020-21இல் சென்னையில் மட்டும் 13 துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் மரணித்திருக்கிறார்கள்
2020-21 காலப்பகுதியில் தமிழ்நாடு முழுவதும் கழிவுநீர் தொட்டிகளில் 40 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். சென்னையில் 13 பேர். அனைவரும் 27 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மேலும் பார்க்க தலைகுனிய வேண்டியவர்கள் நாம்; 2020-21இல் சென்னையில் மட்டும் 13 துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் மரணித்திருக்கிறார்கள்ஆதார் இணைக்காததால் ரத்து செய்யப்பட்ட 3 கோடி ரேசன் அட்டைகள்; அதிகரிக்கும் பட்டினிச் சாவுகளுக்கு யார் காரணம்?
வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிர்ச்சியடைந்து, 3 கோடி ரேசன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறதா? இது மிகத் தீவிரமான பிரச்சினை. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், விரைவில் ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க ஆதார் இணைக்காததால் ரத்து செய்யப்பட்ட 3 கோடி ரேசன் அட்டைகள்; அதிகரிக்கும் பட்டினிச் சாவுகளுக்கு யார் காரணம்?சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜனை பதவி நீக்கக் கோரும் மாணவர்கள்
சென்னை பல்கலைக்கழகத்தில் மெரினா விடுதியில் உணவுக் கட்டணத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை தாக்கி இழிவுபடுத்தியதாகவும், மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தொல்லியல் துறையின் தலைவர் செளந்தர்ராஜன் மீது மாணவர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். செளந்தர்ராஜனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தையும் மாணவர்கள் துவங்கியுள்ளனர்.
மேலும் பார்க்க சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜனை பதவி நீக்கக் கோரும் மாணவர்கள்IIT, IIM-களில் நிரப்பப்படாத OBC, SC பேராசிரியர் பணியிடங்கள்
அனைத்து மத்திய உயர் கல்வி நிறுவனங்களிலும் OBC பேராசிரியர் பணியிடங்கள் 50% சதவீதத்துக்கு மேலாகவும், SC பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் பணியிடங்கள் 40% சதவீதத்துக்கும் அதிகமாகவும் காலியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க IIT, IIM-களில் நிரப்பப்படாத OBC, SC பேராசிரியர் பணியிடங்கள்இந்திய விடுதலைப் போராட்டத்தில் திருப்பு முனையான திருநெல்வேலி எழுச்சி
திருநெல்வேலி எழுச்சி நடைபெற்ற நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க இந்திய விடுதலைப் போராட்டத்தில் திருப்பு முனையான திருநெல்வேலி எழுச்சிதமிழர் திருமணம் நூல் எழுதிய ராசமாணிக்கனார்!
ராசமாணிக்கனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க தமிழர் திருமணம் நூல் எழுதிய ராசமாணிக்கனார்!கொடுமணல் அகழாய்வில் நொய்யல் ஆற்றங்கரையில் வடிகால்களின் அடையாளங்கள் கண்டெடுப்பு
தற்போது 2 இடங்களில் 10 மீட்டா் நீளம் மற்றும் 10 மீட்டா் அகலத்தில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்தபோது 30 சென்டி மீட்டா் ஆழத்திலேயே கல்மணிகள், அதற்கான மூலப்பொருட்கள், கண்ணாடித் துண்டுகள், சங்கு வளையல்கள், இரும்பை உருக்கும் உருக்கிகள், மண் பானைகள் வடிவமைப்பதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் வடிகால் இருந்ததற்கான அடையாளம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க கொடுமணல் அகழாய்வில் நொய்யல் ஆற்றங்கரையில் வடிகால்களின் அடையாளங்கள் கண்டெடுப்புஇனம் காக்கும் போராளியாய் வாழ்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்!
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க இனம் காக்கும் போராளியாய் வாழ்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்!