சாதிய வன்கொடுமைகள்

ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்

கடந்த ஒரு வார காலத்தில் கடலூர், தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர் என தொடர்ந்து நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்.

மேலும் பார்க்க ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்
மருத்துவக் கட்டமைப்பு

155வது இடத்தில் இந்தியா; மோசமான நிலையில் மக்களின் சுகாதாரம் – அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகத்திலேயே மருத்துவத்திற்கு மிகக் குறைவாக செலவு செய்யும் 4 வது நாடாக இந்தியா இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் ஆக்ஸ்ஃபாம்(Oxfam) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் இந்தியா உலக அளவில் 155-வது இடத்தில் இருக்கிறது.

மேலும் பார்க்க 155வது இடத்தில் இந்தியா; மோசமான நிலையில் மக்களின் சுகாதாரம் – அதிர்ச்சி ரிப்போர்ட்
சங்கரலிங்கனார்

தமிழ்நாடு என்று பெயர்சூட்ட 76 நாட்கள் உண்ணாவிரமிருந்து சங்கரலிங்கனார் உயிர்விட்ட நாள் இன்று!

தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் தியாக நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க தமிழ்நாடு என்று பெயர்சூட்ட 76 நாட்கள் உண்ணாவிரமிருந்து சங்கரலிங்கனார் உயிர்விட்ட நாள் இன்று!
வையாபுரி பிள்ளை

1926-1939 வரை 13 ஆண்டு உழைப்பில் சென்னை பல்கலைகழக தமிழ் பேரகராதியை பதிப்பித்த குழுவின் தலைவர் வையாபுரிப் பிள்ளை

வையாபுரிப் பிள்ளை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க 1926-1939 வரை 13 ஆண்டு உழைப்பில் சென்னை பல்கலைகழக தமிழ் பேரகராதியை பதிப்பித்த குழுவின் தலைவர் வையாபுரிப் பிள்ளை
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள்

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி மாணவர்கள் வெறும் 2%; அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் உள்ள 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (OBC) இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதும், ஒட்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் ஓ.பி.சி மாணவர்களின் எண்ணிக்கை 2% சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதும் பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் பார்க்க தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி மாணவர்கள் வெறும் 2%; அதிர்ச்சி தகவல்
ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூரில் ஈமக்காடு மட்டுமல்ல வாழ்விட பகுதியும் உள்ளது-நிரூபிக்கும் தொல்பொருள் எச்சங்கள்

கீழடியில் கிடைத்தது போல, ஆதிச்சநல்லூரிலும் வாழ்விடப்பகுதி கிடைக்குமா என்ற எதிபார்ப்பார்ப்பில் தமிழக தொல்லியல் துறை கடந்த மே 25-ம் தேதி அகழாய்வைத் தொடங்கியது. செப்டம்பர் 30-ம் தேதி வரை 4 மாதங்கள் நடைபெற்ற அகழாய்வில் 72 குழிகள் தொண்டப்பட்டு ஆய்வு நடைபெற்றது.

மேலும் பார்க்க ஆதிச்சநல்லூரில் ஈமக்காடு மட்டுமல்ல வாழ்விட பகுதியும் உள்ளது-நிரூபிக்கும் தொல்பொருள் எச்சங்கள்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி

ஒரே வாரத்தில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 10-லிருந்து 70-ஆக உயர்வு

சென்னையில் குறைந்து வந்த தொற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. 10 என்ற எண்ணிக்கையில் இருந்த கட்டுப்படுத்த பகுதிகளின் (Containment Zones) எண்ணிக்கை ஒரே வாரத்தில் 70 ஆக அதிகரித்திருக்கிறது.

மேலும் பார்க்க ஒரே வாரத்தில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 10-லிருந்து 70-ஆக உயர்வு
மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

24 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படாத மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் இருக்கும் 22 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் 1996-ம் ஆண்டிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இடஒதுக்கீட்டு உரிமையை அமல்படுத்தப்படாமல் இருப்பதாக அதனைக் கேள்வி எழுப்பி பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க 24 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படாத மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடு
கிண்ணிமங்கலம்

தமிழர்களின் சித்தர் அறிவு மரபினை வெளிக்கொணரும் கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு

மதுரைக்கு அருகே கிண்ணிமங்கலத்தில் 2000 வருடங்களுக்கு முந்தைய தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழர் வரலாறு தொடர்பான மிக முக்கியமான முடிவுகளுக்கு கிண்ணிமங்கல தொல்லியல் கண்டுபிடிப்பு இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க தமிழர்களின் சித்தர் அறிவு மரபினை வெளிக்கொணரும் கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு
மார்க்கண்டேய கட்ஜூ

பெரியாரை துரோகி என்று பதிவிட்ட முன்னாள் நீதிபதியை வறுத்தெடுத்த தமிழர்கள்

பெரியாரை பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்றும், துரோகி என்றும் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். இதைக் கண்டு ஆத்திரமுற்ற தமிழர்கள் இணையதளத்திலும், அவரது முகநூல் பக்கத்தின் கமெண்ட் பகுதிகளிலும் மார்க்கண்டேய கட்ஜூ அவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் பார்க்க பெரியாரை துரோகி என்று பதிவிட்ட முன்னாள் நீதிபதியை வறுத்தெடுத்த தமிழர்கள்