சேப்டி புரொபைல் எனப்படும் 3 கட்ட சோதனைகளை முடித்த பிறகே தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், மூன்றாம்கட்ட பரிசோதனைகள் முழுமையாக முடியாத நிலையில், 2 கட்ட சோதனைகளிலேயே தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவரச அவசரமாக கொண்டுவர முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. மூன்றாம் கட்ட சோதனையை முடித்துவிட்டதாக சொல்லும் அந்நிறுவனம் அச்சோதனையின் முடிவுகளை இன்னும் வெளியிடவே இல்லை.
மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை எலிகளா நாம்? பரிசோதனை முடியும் முன்னே ஏன் அவசரம்?Category: சமூகம்
மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
1. மதமுங் கடவுளும் பிறந்த கதைகள்
2. மானுட வாழ்வில் மதவெளியின் வகிபாகம்
ஜல்லிக்கட்டும் சாதியும்; முன்மாதிரி தீர்ப்பு
அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக உலகப்புகழ் பெற்றது அவனியாபுரம் சல்லிக்கட்டு, அதை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் முறையாக அமைக்கவில்லை என்று தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் பார்க்க ஜல்லிக்கட்டும் சாதியும்; முன்மாதிரி தீர்ப்பு200 மீட்டரில் காவல் நிலையம்; ஹரிஹரனை அடித்தே கொன்ற சாதிவெறி கும்பல்; என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?
06.01.2021 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் 12 பேர் கொண்ட கும்பல் ஹரிஹரனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இந்த கொலை நடந்தேறியுள்ளதாக கதிர் தெரிவித்தார். சுமார் 30 நிமிடம் நேரம் ஹரிஹரன் தாக்கப்பட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
மேலும் பார்க்க 200 மீட்டரில் காவல் நிலையம்; ஹரிஹரனை அடித்தே கொன்ற சாதிவெறி கும்பல்; என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?காதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்
இந்த கொடூர சம்பவம் 1991 மார்ச் 27 அன்று உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள பார்சனா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்தது. இரு ஒடுக்கப்பட்டவர்கள் காதலித்து திருமணம் செய்ததற்காக, ஆதிக்க ஜாதியான ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடி காப் பஞ்சாயத்து மூலம் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற தண்டனையை வழங்கி கொலை செய்தனர்.
மேலும் பார்க்க காதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
மேலும் பார்க்க பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
பண்பாட்டாய்வின் பன்முகங்களும் முழுமையான பண்பாட்டாய்வும்…
மேலும் பார்க்க பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்பாகம் 2 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
பாகம் 2 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
மேலும் பார்க்க பாகம் 2 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்‘மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
‘மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
மேலும் பார்க்க ‘மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர்களின் மின்சாரத்தை துண்டித்த விவசாயிகள்!
பஞ்சாப்பின் நவான்ஷ்ஹார், பெரோஸ்பூர், மன்ஸா, பர்னாலா, பசில்கா, பாட்டியாலா மற்றும் மோகா மாவட்டங்களில் அமைந்துள்ள ஜியோவின் தொலைத் தொடர்பு கோபுரங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிப்பு தொடர்கிறது.
மேலும் பார்க்க ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர்களின் மின்சாரத்தை துண்டித்த விவசாயிகள்!