மாநிலங்களுக்கான நிதிச் சுதந்திரம் பரவலான கவனத்தைப் பெறுகின்ற நிலையில் பழனிவேல் தியாகராஜனின் துறைசார் அறிவும், அவர் பங்குபெற்றுள்ள கட்சியினுடைய ‘மாநில சுயாட்சிக்கான’ வரலாற்று பங்களிப்பின் பின்புலமும் ஒன்றிய அரசிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும்.
மேலும் பார்க்க ஹெச்.ராஜாவும் பாஜகவினரும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை குறிவைப்பது ஜக்கி வாசுதேவுக்காக மட்டுமல்ல!Category: அரசியல்
வைரசுக்கு பெயர் சூட்டுவதில் இனப்பாகுபாடு! ’சைனீஸ் வைரஸ்’, ’இந்தியத் திரிபு’ என்ற பெயர்களைப் பயன்படுத்தலாமா?
புதிதாக உருமாற்றம் அடைந்து பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரசின் B.1.617 வகையினை இந்தியத் திரிபு (Indian Variant) என்று அழைப்பதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க வைரசுக்கு பெயர் சூட்டுவதில் இனப்பாகுபாடு! ’சைனீஸ் வைரஸ்’, ’இந்தியத் திரிபு’ என்ற பெயர்களைப் பயன்படுத்தலாமா?தமிழீழ இனப்படுகொலை நிகழ்வுகள் 1956 முதல் 2009 வரை – காலவரிசையாக
விடுதலைப் புலிகளின் தமிழீழ ஆட்சிப் பரப்பில் செயல்பட்ட வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) 1956 முதல் 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற நேரடிப் படுகொலைகளை ஆவணப்படுத்தியுள்ளது. அந்த ஆவணத்தின் அடிப்படையில் தமிழீழ இனப்படுகொலைகளின் நேரடிப் படுகொலை நிகழ்வுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தமிழீழ இனப்படுகொலை நிகழ்வுகள் 1956 முதல் 2009 வரை – காலவரிசையாககிராமங்களை அடைந்துவிட்ட கொரோனா! நிகழப் போகும் பேராபத்தை உடனே தடுக்க வேண்டும்.
சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் 13 மாநிலங்களில் கிராமப்புறப் பகுதிகளில் கொரோனா பரவல் என்பது மிகத் தீவிரமடைந்திருக்கிறது. நகர்ப்புறப் பகுதிகளை விட கிராமப்புறப் பகுதிகள் தொற்றின் விகிதம் தீவிரமடைந்திருப்பது ஒரு கவலைக்குரிய அறிகுறியாகும்.
மேலும் பார்க்க கிராமங்களை அடைந்துவிட்ட கொரோனா! நிகழப் போகும் பேராபத்தை உடனே தடுக்க வேண்டும்.தடுப்பூசி விநியோகிப்பதில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம்!
ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிய இந்த மொத்த எண்ணிக்கையில் 85 சதவீத தடுப்பூசிகளை 7 வட மாநிலங்களுக்கு மட்டும் ஒதுக்கியுள்ளது.
மேலும் பார்க்க தடுப்பூசி விநியோகிப்பதில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம்!இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் அமைச்சர் கெளரியம்மா உயிரிழந்தார்
கேரளாவின் கம்யூனிஸ்ட்களின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்ற மூத்த கம்யூனிஸ்ட் கெளரியம்மா என்றழைக்கப்படும் கெளரி இயற்கை எய்தினார். காய்ச்சல், சுவாசக் கோளாறு மற்றும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஏப்-22ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
மேலும் பார்க்க இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் அமைச்சர் கெளரியம்மா உயிரிழந்தார்2 ஆண்டுகளில் இந்துத்துவ அரசு இந்த நாட்டை என்னவெல்லாம் செய்திருக்கிறது? – மீனா கந்தசாமி
கடந்த மார்ச் 2020 முதல் இன்றுவரை மோடியின் செயல்பாடுகள் சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகிரியோரின் விலையைக் கொடுத்து கார்ப்பரேட் இந்து தேசியத்தை நிறுவ விரும்பும் மோடியின் இரக்கமற்ற அதிகாரப் பசியையே காட்டுகிறது.
மேலும் பார்க்க 2 ஆண்டுகளில் இந்துத்துவ அரசு இந்த நாட்டை என்னவெல்லாம் செய்திருக்கிறது? – மீனா கந்தசாமிமராத்தா தீர்ப்பு: சமூகநீதி – இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து! – கி.வீரமணி
சமூகநீதி மண்ணான தமிழ்நாடுதான் முதல் கண்டனத்தை எழுப்பி, அப்பிரிவை நீக்கி, பழையபடி (Statusquo Ante) மாநிலங்களுக்குள்ள பிற்படுத்தப்பட்டோரை கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அடையாளப்படுத்திடும் மாநில உரிமைகளை நிலை நாட்டி, அதனைப் பாதுகாக்க முன் வர வேண்டியது அவசரமான முன்னுரிமைப் பணிகளில் முதன்மையானதாகும்.
மேலும் பார்க்க மராத்தா தீர்ப்பு: சமூகநீதி – இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து! – கி.வீரமணிதமிழக சுகாதாரத்துறை உடனே செய்ய வேண்டியது என்ன?
பல் மருத்துவமனைகளை கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றுவதன் மூலம் 11,000 படுக்கைகள் சிகிச்சை கிடைக்கும்.
மேலும் பார்க்க தமிழக சுகாதாரத்துறை உடனே செய்ய வேண்டியது என்ன?முதல் முறையாக அமைச்சராகும் 15 அமைச்சர்கள் – அறிமுகம்
முதல் முறையாக அமைச்சராகும் 15 அமைச்சர்கள் – அறிமுகம்
மேலும் பார்க்க முதல் முறையாக அமைச்சராகும் 15 அமைச்சர்கள் – அறிமுகம்