காங்கிரசில் இருந்த பார்ப்பனர் அல்லாதாரின் இயக்கமான சென்னை மாகாண சங்கத்தின் வேலைத்திட்டத்தை வடிவமைத்தவர்களில் ஒருவர் வ.உ.சி. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக குரல்கொடுத்தவர்.
வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு.
Category: Hot News
கோரல் மில் – வ.உ.சி நடத்திய ஆசியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டம்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானது வ.உ.சி முன்னெடுத்த கோரல் மில் போராட்டம். ஆசியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டம் என்று இதனைக் கூறலாம். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு
மேலும் பார்க்க கோரல் மில் – வ.உ.சி நடத்திய ஆசியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டம்கொலையை மதப் பிரச்சினையாக்கிய பாஜக! தடுத்த வருண்குமார் ஐ.பி.எஸ் பணியிடமாற்றம்! என்ன நடக்கிறது?
ராமநாதபுரத்தில் மதரீதியான பதற்றம் உருவாக இருந்த சூழலை சரியான நேரத்தில் சரியாகக் கையாண்ட வருண்குமார் ஐ.பி.எஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் பார்க்க கொலையை மதப் பிரச்சினையாக்கிய பாஜக! தடுத்த வருண்குமார் ஐ.பி.எஸ் பணியிடமாற்றம்! என்ன நடக்கிறது?24,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீரின்றி பாழாகிவிடும்!-கீழ்பவானி விவசாயிகளின் குரல்
கீழ் பவானி ஆற்றிலிருந்து மின்மோட்டார் மூலம் கசிவுநீரை 100 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார் மூலம் வெளியேற்றி பெருந்துறையில் திருவாச்சி கிராமத்தில் புதிதாக உருவாக்கும் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட குட்டையில் சேமிக்கத் திட்டமிட்டுள்ளனர். அந்த கசிவுநீரைப் பாசனம் செய்துவந்த கீழ்பவானி விவசாயிகளிடம் இது பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
மேலும் பார்க்க 24,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீரின்றி பாழாகிவிடும்!-கீழ்பவானி விவசாயிகளின் குரல்அண்டமும் பிண்டமும் – உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஐம்பூதக் கோட்பாடு
மரபுவழி மருத்துவங்கள் உடல் உறுப்புகளை தனித்தனியாக பார்ப்பதில்லை. ஒருங்கிணைந்த உடலாகவே பார்க்கிறது. தலைவலிக்கு காரணம் தலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இரவு தூக்கத்தை தவிர்த்த காரணத்தால் கல்லீரல் சோர்வடைந்து தலைவலி ஏற்படும். இயற்கை விதிகளைக் கடைபிடித்து வாழும்போது ஐம்பூதத் தன்மை சீராக இருந்து உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கும்.
மேலும் பார்க்க அண்டமும் பிண்டமும் – உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஐம்பூதக் கோட்பாடுதொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த இலக்குவனார்
முனைவர் இலக்குவனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு
மேலும் பார்க்க தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த இலக்குவனார்கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் பறிக்கப்படும் மாநில கல்வி உரிமை!
புவியியல் ரீதியான பன்முகத் தன்மையையும், சமூக பொருளாதார அடிப்படையிலான சமத்துவமின்மையையும் கணக்கில் கொள்ளாமல் பாஜக அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்ளை 2020, இந்திய சமூகத்தை பின்னோக்கி இழுத்து செல்லும் வகையில் உள்ளது. மேலும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு சிதைக்கிறது.
மேலும் பார்க்க கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் பறிக்கப்படும் மாநில கல்வி உரிமை!பாஜகவுக்கு ஆதரவாக தேர்தலில் வேலை செய்ததா ஃபேஸ்புக்? அடுத்தடுத்து வெளிவரும் குற்றச்சாட்டுகள்
2014 தேர்தலில் மோடியின் வெற்றி அறிவிப்பிற்கு முன்தினம் ஃபேஸ்புக் இந்தியா பொறுப்பாளர் அங்கி தாஸ், ”நாம் அவருடைய சமூக வலைதள பிரச்சாரத்திற்கு ஒரு சுடரை ஏற்றி வைத்திருக்கிறோம், மீதத்தை நிச்சயம் வரலாறு சொல்லும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் பார்க்க பாஜகவுக்கு ஆதரவாக தேர்தலில் வேலை செய்ததா ஃபேஸ்புக்? அடுத்தடுத்து வெளிவரும் குற்றச்சாட்டுகள்சமூக ஊடகங்களும் இளைஞர்களின் மனநலனும்
சமூக ஊடகங்களில் அதிகமாக ஒருவர் செலவு செய்யும் நேரம் அந்த நபரை தனிமையில் வழிநடத்துகிறது. virtual உலகில் மக்கள் வாழ்வதற்கான விளைவினை சமூக ஊடகங்கள் உருவாக்குவதால், உண்மையான சமூகத்திலிருந்து மக்களை துண்டித்தும் விடுகிறது.
மேலும் பார்க்க சமூக ஊடகங்களும் இளைஞர்களின் மனநலனும்40 பல்கலைக்கழகங்கள், 2498 பேராசிரியர்கள்..9 பேர் மட்டுமே ஓ.பி.சி..மத்திய பல்கலைக்கழகங்களில் நிகழும் அநீதி!
இந்தியா முழுவதும் இருக்கும் 40 மத்திய பல்கலைக்கழகங்களில் OBC இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமாக வெறும் ஒன்பது பேர் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சிக்குரிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), டெல்லி பல்கலைக்கழகம் (DU), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BNU) மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் OBC இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு பேராசிரியர் கூட ஒதுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் பார்க்க 40 பல்கலைக்கழகங்கள், 2498 பேராசிரியர்கள்..9 பேர் மட்டுமே ஓ.பி.சி..மத்திய பல்கலைக்கழகங்களில் நிகழும் அநீதி!