அதானி விமான நிலையங்கள்

விதிமுறைகளுக்கு மாறாக அதானிக்கு கையளிக்கப்படும் 6 விமான நிலையங்கள்!

விதிமுறைகளை மீறி அதானி நிறுவனத்திற்கு 6 விமான நிலைய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஆயோக் மற்றும் நிதி அமைச்சகம் ஆட்சேபனை தெரிவித்தும் அது பொருட்படுத்தப்படவில்லை.

மேலும் பார்க்க விதிமுறைகளுக்கு மாறாக அதானிக்கு கையளிக்கப்படும் 6 விமான நிலையங்கள்!
பொருளாதார வீழ்ச்சி

இந்தியப் பொருளாதாரம் 7.7% பின்னடைவை சந்திக்கும்!

மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும் 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.7 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக அரசு தரப்பு கணித்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவு என்று கருதப்படுகிறது.

மேலும் பார்க்க இந்தியப் பொருளாதாரம் 7.7% பின்னடைவை சந்திக்கும்!
மோடி

பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மோடி அரசின் புதிய திட்டம்!

நீண்ட காலமாக அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட வந்த பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளையும் நிலங்களையும் விற்பதற்கு மோடி அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. அதற்காக இணையதளத்தில் டிஜிட்டல் தளம் ஒன்றினை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மோடி அரசின் புதிய திட்டம்!
விவசாயிகள் போராட்டம் உணவுச் சந்தை

உணவுச் சந்தை கார்ப்பரேட்டுகளிடம் போய்விடும்; விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் பொருளாதார அறிஞர்கள்

விவசாயிகளினுடைய போராட்டத்தின் நியாயமான காரணங்களை எடுத்துரைக்கும் விதமாக பொருளாதார அறிஞர்கள் கூட்டறிக்கை தயாரித்து மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியுள்ளனர். இவர்கள் அனைவரும் வேளாண் பொருளாதாரம் தொடர்பாக நிபுணத்துவம் உடையவர்களாவர்.

மேலும் பார்க்க உணவுச் சந்தை கார்ப்பரேட்டுகளிடம் போய்விடும்; விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் பொருளாதார அறிஞர்கள்
பொதுத்துறை வங்கிகள்

பொதுத்துறை வங்கிகளில் பணிக்காலம் முடிவதற்கு முன்பே வெளியேற்றப்படும் உயர் அதிகாரிகள்; என்ன செய்கிறது மோடி அரசு?

கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக ஆட்சியில், பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகள் தகுதியானவர்களாக இருந்தும் பணி நீட்டிப்பு செய்யப்படாமல், ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே வெளியேற்றபடுதவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பார்க்க பொதுத்துறை வங்கிகளில் பணிக்காலம் முடிவதற்கு முன்பே வெளியேற்றப்படும் உயர் அதிகாரிகள்; என்ன செய்கிறது மோடி அரசு?
மாநிலங்கள்

ஜி.எஸ்.டி இழப்பீடு தராததால் இரண்டு மடங்கு உயர்ந்த மாநிலங்களின் கடன்! அதிக கடனில் தமிழ்நாடு!

மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டினை அளிக்காத காரணத்தினால் இந்த நிதி ஆண்டின் முதல் பாதியில் மாநிலங்களின் கடன் 57% சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி அறிக்கையில் இருந்து இத்தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு தராததால் இரண்டு மடங்கு உயர்ந்த மாநிலங்களின் கடன்! அதிக கடனில் தமிழ்நாடு!
நிதி ஆயோக்

அதீத ஜனநாயகம் இருப்பதால்தான் இந்தியாவில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக உள்ளது – நிதி ஆயோக் சி.இ.ஓ

மின்சார உற்பத்திக் கழகங்களை தனியார்மயப்படுத்துமாறு யூனியன் பிரதேசங்களை அரசுகளைக் கேட்டுள்ளோம். மின்சார உற்பத்தித் துறையில் போட்டி அதிகரித்தால்தான், குறைவான விலையில் மின்சாரத்தை அளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க அதீத ஜனநாயகம் இருப்பதால்தான் இந்தியாவில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக உள்ளது – நிதி ஆயோக் சி.இ.ஓ
பொதுத்துறை நிறுவனங்கள்

PMCARE நிதிக்கு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் அளித்த 155 கோடி

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து கிட்டத்தட்ட 155 கோடி ரூபாய் அளவிலான தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை ‘PM CARES’ நிதிக்கு அளித்துள்ளதாக ஆர்.டி.ஐ தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க PMCARE நிதிக்கு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் அளித்த 155 கோடி

இந்தியாவின் நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் துயரங்கள்

இந்திய விவசாயிகளில்  அதிகமான பிரிவினர் யார்? நிலம் உள்ளவர்களா ? அல்லது நிலமற்றவர்களா?, இந்த கேள்விக்கு நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் என்றே பலரும் நம்புகிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை, சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு…

மேலும் பார்க்க இந்தியாவின் நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் துயரங்கள்
அமெரிக்கா-சீனா-இந்தியா

அமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் பகடையாய் மாற்றப்படும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

கடந்த மாதம் சீனாவின் முன்னெடுப்பில் தென்-கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே கையெழுத்தான பிராந்திய கூட்டு பொருளாதார ஒப்பந்தம் (RCEP- Regional Comprehensive Economic Partnership Agreement), சீனாவின் வணிக மேலாதிக்கத்தை விரிவுப்படுத்தக்கூடியது. உலகின் மிகப்பெரிய வணிக ஒப்பந்தமான இவ்வொப்பந்தத்தில் மொத்தம் 15 தென்-கிழக்கு ஆசிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இந்த தென்- கிழக்கு ஆசியப் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திடவில்லை.

மேலும் பார்க்க அமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் பகடையாய் மாற்றப்படும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை