ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள MSME சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலனுக்காக என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்த அறிவிப்புகளின் அம்சங்களை ஆராய்ந்து, அவற்றிலுள்ள வெற்று அலங்கரிப்புகளை விளக்கும் கட்டுரை
மேலும் பார்க்க MSME – அலங்கரிக்கப்பட்ட அட்டைக் கத்தியாக பாஜக அரசின் அறிவிப்புகள்Category: பொருளாதாரம்
கார்ப்பரேட் வரி குறைப்பால் இந்தியா இழந்த 1.45 லட்சம் கோடி! பலனடைந்தோர் யார்?
இந்திய அரசு செய்த கார்ப்பரேட் வரி குறைப்பினால் மக்களுக்கு சேர வேண்டிய 1.45 லட்சம் கோடி ரூபாய் வரிவருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால் அதனால் இந்தியா அடையப் போவதாய் சொன்ன பலன் எதுவும் நிகழவில்லை.
மேலும் பார்க்க கார்ப்பரேட் வரி குறைப்பால் இந்தியா இழந்த 1.45 லட்சம் கோடி! பலனடைந்தோர் யார்?கோயம்பேடு, ரிச்சி தெரு, தி.நகர் சில்லரை வர்த்தகம் எதிர்காலம் என்ன?
ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த இந்தியாவின் சில்லரை வணிகம் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக இப்பொழுது மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
மேலும் பார்க்க கோயம்பேடு, ரிச்சி தெரு, தி.நகர் சில்லரை வர்த்தகம் எதிர்காலம் என்ன?நிதி உரிமைக்காக மாநிலங்கள் எழுப்பும் போர்க்குரல்! கூட்டாட்சி மதிக்கப்படுமா?
ஒரு பக்கம் பேரிடரைப் பயன்படுத்தி மாநில அரசுகளின் அதிகாரங்களையெல்லாம் ஒன்றியப் பட்டியலுக்கு கொண்டு செல்ல பாஜக அரசு முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் மாநில அரசுகள் இழந்த உரிமைகளுக்காக குரல் எழுப்பத் துவங்கியுள்ளன. கூட்டாட்சி குறித்த இந்த முரண் விவாதங்கள் கூர்மை பெறுவது சமூகத்திற்கு தேவையானதே.
மேலும் பார்க்க நிதி உரிமைக்காக மாநிலங்கள் எழுப்பும் போர்க்குரல்! கூட்டாட்சி மதிக்கப்படுமா?மோசடி செய்து தப்பிய பனியாக்களின் 68,607 கோடி கடன் தள்ளுபடி! – மோடி அரசின் முறைகேடு அம்பலம்
செப்டம்பர் 2019 வரையில் விஜய் மல்லையா, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 நிறுவனங்களைச் சேர்ந்த முதலாளிகளின் 68,607 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூறி, அவர்களின் பட்டியலை அளித்துள்ளது ரிசர்வ் வங்கி.
மேலும் பார்க்க மோசடி செய்து தப்பிய பனியாக்களின் 68,607 கோடி கடன் தள்ளுபடி! – மோடி அரசின் முறைகேடு அம்பலம்கொரோனா பேரிடருக்கு இடையில் மின்சாரத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் சட்டம்!
கடந்த ஏப்ரல் 17ந் தேதியன்று இந்திய (மின்) ஆற்றல் துறை அமைச்சகத்தால் மின்சார சட்ட (திருத்த) மசோதா-2020 வரைவு அறிமுகப்படுத்தப்பட்டு, இம்மசோதா தொடர்பாக அடுத்த 21 நாட்களுக்குள் தங்களது கருத்தினை தெரிவிக்கும்படி சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள், செயலாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய வர்த்தக கூட்டமைப்பினருக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனா பேரிடருக்கு இடையில் மின்சாரத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் சட்டம்!இந்தியாவின் சிறு வணிகத்தை குறிவைக்கும் ஜியோ-ஃபேஸ்புக் ஒப்பந்தம்
வாட்ஸ்அப் செயலியை இயக்கும் Facebook நிறுவனமானது அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 43,458கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளது.
இந்த முதலீடு என்பது வாட்ஸ்அப் செயலி இந்தியாவின் சிறு வணிகம் உட்பட அனைத்து தளத்திலும் டிஜிட்டல் பணப் பரிவர்தனையில் கால்பதிக்கும் முயற்சியாகவும், ஜியோ நிறுவனம் அம்பானியின் நிறுவனங்களின் கடன்களை குறைக்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
