இந்திய ரிசர்வ் வங்கியில் சமீபத்தில் நிபுணர்களிடம் ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் தற்போது வெளிவந்துள்ள அறிக்கையில் நிபுணர்கள் தெரிவித்த ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டு, கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை வங்கித் துறையில் அனுமதிக்கலாம் என்ற பரிந்துரைத்துறை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பார்க்க கார்ப்பரேட் நிறுவனங்களை வங்கி தொடங்க அனுமதிப்பது நிலைமையை மோசமாக்கும் – ரகுராம் ராஜன்Category: பொருளாதாரம்
லட்சுமி விலாஸ் வங்கி முடங்கியதற்கான காரணங்கள் என்ன? ஆர்.பி.ஐ செய்ய வேண்டியது என்ன?
லட்சுமி விலாஸ் வங்கியின் செயல்பாடுகளை கடந்த வாரம் ஆர்.பி.ஐ (RBI- Reserve Bank of India) தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததின் காரணமாக வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் தற்போது வங்கிகள் பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்கள் மற்றும் மீட்புக் கொள்கைகள் குறித்த விவகாரங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
மேலும் பார்க்க லட்சுமி விலாஸ் வங்கி முடங்கியதற்கான காரணங்கள் என்ன? ஆர்.பி.ஐ செய்ய வேண்டியது என்ன?லட்சுமி விலாஸ் வங்கியில் அடுத்து நடக்கப் போவது என்ன?
லட்சுமி விலாஸ் வங்கியை தற்போது ஆர்பிஐ (RBI- Reserve Bank of India) தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 17-ம் தேதி முதல் டிசம்பர் 16, 2020 வரை வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு வங்கி ஒழுங்குமுறைகள் சட்டப் பிரிவு 45-ன் அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க லட்சுமி விலாஸ் வங்கியில் அடுத்து நடக்கப் போவது என்ன?இந்தியாவின் நிதிக் கூட்டாட்சியில் உருவாகியுள்ள நெருக்கடி
மாநில அரசுகளின் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையான 2.35 லட்சம் கோடியை ஒன்றிய அரசு வழங்க மறுத்துவிட்டது. அதுமட்டுமல்லாது நிலுவைத் தொகை கேட்கும் மாநில அரசுகளை தன்னிச்சையாக கடன்பெற்றுக் கொள்ள மத்திய அரசு நிர்பந்திக்கிறது. இந்த போக்கு கூட்டாட்சி அமைப்பின் மீது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பார்க்க இந்தியாவின் நிதிக் கூட்டாட்சியில் உருவாகியுள்ள நெருக்கடிவெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன – ஆய்வு
தற்போது வெளிவந்திருக்கும் ASER (Annual Status of Education Report) எனப்படும் ஆண்டு கல்வி அறிக்கையில் நாடு முழுவதும் வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன எனும் தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் பார்க்க வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன – ஆய்வுஊரடங்கின்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்த அம்பானியின் சொத்து – ஆய்வு
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் இந்த ஊரடங்கு காலத்தில் 73% சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்ட காலம் தொடங்கியதில் இருந்து முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் பார்க்க ஊரடங்கின்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்த அம்பானியின் சொத்து – ஆய்வுமீனவர்களின் மானியத்தைப் பறிக்கும் WTO ஒப்பந்தம்! இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது?
தற்போது நடைபெற்று வரும் உலக வர்த்தக் கழகத்தின் (WTO) கூட்டத்தொடரில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த வலியுறுத்தும் ஒப்பந்தம் பேசப்பட இருக்கிறது. 2020-க்குள் மானியங்களை நீக்கும் ஒப்பந்தத்தினை நிறைவேற்றி விட வேண்டும் என்ற இலக்கு வைத்து WTO கடந்த பல ஆண்டுகளாக வேலை செய்து வந்திருக்கிறது.
மேலும் பார்க்க மீனவர்களின் மானியத்தைப் பறிக்கும் WTO ஒப்பந்தம்! இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது?ஊரடங்கு காலத்தில் அரசு சேமிப்புக் கிடங்குகளில் 1550 டன் உணவு தானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளது
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் மட்டும் இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் 1550 டன் உணவு தானியங்கள் வீணாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை இந்திய நுகர்வோர் மற்றும் உணவுத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் அரசு சேமிப்புக் கிடங்குகளில் 1550 டன் உணவு தானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளதுமாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கை
2018-19 நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்கு அளிக்க வேண்டிய தொகை செஸ் (CESS) மூலமாக 95,081 கோடி வசூலானதாகவும், அதில் 54,275 கோடி மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கைபொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மீட்க அரசாங்க செலவீனத்தை அதிகரிக்க வேண்டும் : ILO அறிவிப்பு
பணக்கார நாடுகளின் அரசாங்கம் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை உட்புகுத்துகின்றனர். ஆனால் ஏழை நாடுகளால் இதைச் செய்ய முடியவில்லை. இதுபோன்ற நிதி தூண்டுதல் இல்லாவிட்டால், தொழிலாளர்களின் வேலை நேர இழப்புகள் எதிர்காலத்தில் 28% சதவீதமாக அதிகரிக்கும்.
மேலும் பார்க்க பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மீட்க அரசாங்க செலவீனத்தை அதிகரிக்க வேண்டும் : ILO அறிவிப்பு