ஜீவித் குமார்

ஜீவித் குமாரை தனியார் கோச்சிங் சென்டரில் படிக்க வைத்தோம்; சங்கிகளே வெட்கம் இல்லையா? – ஆசிரியை சபரிமாலா

ஜீவித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து ”ஏழை மாணவர்களுக்கு வாழ்வளிக்கும் பிரதமர் மோடி அரசு” என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றினை தமிழ்நாடு பாஜக வெளியிட்டுள்ளது. ஜீவித் குமாரின் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்த பாஜகவினர் ”அண்ணாமலை ஐ.பி.எஸ் சொன்னது வெற்றியடைந்து விட்டது” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க ஜீவித் குமாரை தனியார் கோச்சிங் சென்டரில் படிக்க வைத்தோம்; சங்கிகளே வெட்கம் இல்லையா? – ஆசிரியை சபரிமாலா
பசி அட்டவணை

உலகளாவிய பசி அட்டவணையில் 94-வது இடத்தில் இந்தியா! தீவிர நிலை என அறிவிப்பு

மொத்தம் 132 நாடுகளில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 107 நாடுகளுக்கு மட்டுமே தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த 107 நாடுகளில் தான் 94-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

மேலும் பார்க்க உலகளாவிய பசி அட்டவணையில் 94-வது இடத்தில் இந்தியா! தீவிர நிலை என அறிவிப்பு
ஆர்.கே.சண்முகம் செட்டியார்

உலக வங்கி உருவாக்கத்தில் முக்கியப் பங்களிப்பினை செய்த தமிழர்

ஆர்.கே.சண்முகனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க உலக வங்கி உருவாக்கத்தில் முக்கியப் பங்களிப்பினை செய்த தமிழர்
விவசாயி எடப்பாடி

அறுவடையான நெல் கொள்முதல் செய்யாமல் சாலையில் கிடக்கிறது! என்ன செய்கிறார் எடப்பாடி விவசாயி?

நான் ஒரு விவசாயி என்று பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு வயல்களில் நின்று பேட்டி கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விளைந்த நெல்களை சாலையில் போட்டு காத்துக் கிடக்கிறார்கள் விவசாயிகள்.

மேலும் பார்க்க அறுவடையான நெல் கொள்முதல் செய்யாமல் சாலையில் கிடக்கிறது! என்ன செய்கிறார் எடப்பாடி விவசாயி?
வ.உ.சி சுதேசி கப்பல்

சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி?

இன்று அக்டோபர் 16, வ.உ.சிதம்பரனார் அவர்கள் சுதேசி கப்பல் நிறுவனத்தை பதிவு செய்த 115 வது ஆண்டு நாள். தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்குவதன் ஒரு மாதிரியாக சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியதன் பின்னணி வரலாறு.

மேலும் பார்க்க சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி?
கதிரேசன் செட்டியார்

பள்ளிக்கூடமே செல்லாமல் 12 ஆண்டு பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்த திறன் பெற்ற கதிரேசனார்

பண்டிதமணி கதிரேசனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க பள்ளிக்கூடமே செல்லாமல் 12 ஆண்டு பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்த திறன் பெற்ற கதிரேசனார்
புலி

மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டுக் கறி கொடுக்கக் கூடாது என அசாம் பாஜகவினர் போராட்டம்

அசாமில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள மிருகக் காட்சி சாலையில் இருக்கும் சிங்கம், புலி போன்ற விலங்குகளுகு உணவுக்காக மாட்டுக்கறி பரிமாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் பார்க்க மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டுக் கறி கொடுக்கக் கூடாது என அசாம் பாஜகவினர் போராட்டம்
விஜய் சேதுபதி முரளிதரன்

முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் ஏன் எதிர்க்கப்படுகிறது? #ShameOnVijaySethupathi ட்ரெண்டிங்

எதிர்ப்புகளை மீறி முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதால் விஜய் சேதுபதிக்கு எதிரான கோபத்தினை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் பார்க்க முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் ஏன் எதிர்க்கப்படுகிறது? #ShameOnVijaySethupathi ட்ரெண்டிங்
இராமசாமி முதலியார்

WHO உருவாக்கப்பட்ட மாநாட்டை தொடக்கி வைத்த தமிழர்

ஆற்காடு இராமசாமி முதலியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க WHO உருவாக்கப்பட்ட மாநாட்டை தொடக்கி வைத்த தமிழர்
பொதியவெற்பன்

வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்

”கடந்த 70 ஆண்டுகளில் இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்று அறிஞர்கள் தென்னிந்திய வரலாற்றுக்கு போதிய முக்கியத்துவம் அளித்துள்ளனரா?” என்ற கேள்விக்கான விரிவான பதிலினை பல அறிஞர்கள் அளித்த சான்றுகளின் மேற்கோள்களுடன் ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்கள் அளித்த பதில்.

மேலும் பார்க்க வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்