கட்டப்பஞ்சாயத்து

காதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்

இந்த கொடூர சம்பவம் 1991 மார்ச் 27 அன்று உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள பார்சனா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்தது. இரு ஒடுக்கப்பட்டவர்கள் காதலித்து திருமணம் செய்ததற்காக, ஆதிக்க ஜாதியான ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடி காப் பஞ்சாயத்து மூலம் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற தண்டனையை வழங்கி கொலை செய்தனர்.

மேலும் பார்க்க காதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்
வெப்பநிலை உயர்வு

2006-க்குப் பிறகு கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் இந்திய வெப்பநிலை

1901-ம் ஆண்டிலிருந்து கணக்கிடுகையில் எட்டாவது வெப்பமான ஆண்டாக 2020-ம் ஆண்டானது பட்டியலில் தற்போது புதியதாக சேர்க்கப்பட்டு உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் 2016-ம் ஆண்டுதான் முதல் இடத்தில் இருக்கிறது.

மேலும் பார்க்க 2006-க்குப் பிறகு கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் இந்திய வெப்பநிலை
பறவை காய்ச்சல்

கவனம் மக்களே! இந்தியாவில் பறவை காய்ச்சல் மெல்ல பரவுகிறது

பறவை காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு விகிதம் கொரோனாவை விட 20 மடங்கு அதிகம். ஒரு நபருக்கு பறவை காய்ச்சல் தொற்றுக்குப் பிறகே அதன் அறிகுறிகளானது 2 முதல் 8 நாட்களுக்குள் வெளிப்பட தொடங்குகின்றன.

மேலும் பார்க்க கவனம் மக்களே! இந்தியாவில் பறவை காய்ச்சல் மெல்ல பரவுகிறது
தொ.பரமசிவன் ஓவியம் கனலி

பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்

பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்

மேலும் பார்க்க பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
பொள்ளாச்சி

காலை செய்தித் தொகுப்பு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட 10 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட 10 செய்திகள்

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட 10 செய்திகள்