கர்நாடக மாநிலத்தில் பிராமணர்கள் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி, வரும் நாட்களில் உயர்சாதி பிராமணப் பெண்கள் திருமணத்திற்காக “அருந்ததி” மற்றும் “மைத்ரேயி” எனும் பெயர்களில் உதவித் தொகை திட்டத்தை அரசு அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க பிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம்Day: January 11, 2021
மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
1. மதமுங் கடவுளும் பிறந்த கதைகள்
2. மானுட வாழ்வில் மதவெளியின் வகிபாகம்
ஜல்லிக்கட்டும் சாதியும்; முன்மாதிரி தீர்ப்பு
அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக உலகப்புகழ் பெற்றது அவனியாபுரம் சல்லிக்கட்டு, அதை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் முறையாக அமைக்கவில்லை என்று தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் பார்க்க ஜல்லிக்கட்டும் சாதியும்; முன்மாதிரி தீர்ப்பு