06.01.2021 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் 12 பேர் கொண்ட கும்பல் ஹரிஹரனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இந்த கொலை நடந்தேறியுள்ளதாக கதிர் தெரிவித்தார். சுமார் 30 நிமிடம் நேரம் ஹரிஹரன் தாக்கப்பட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
மேலும் பார்க்க 200 மீட்டரில் காவல் நிலையம்; ஹரிஹரனை அடித்தே கொன்ற சாதிவெறி கும்பல்; என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?Day: January 10, 2021
2020-ல் இந்தியாவின் இணையதள தடை நடவடிக்கைகளால் 20,000 கோடி இழப்பு
8,927 மணிநேரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில், இந்திய அரசு இணையப் பயன்பாட்டை வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக தடைசெய்துள்ளது. 2019-ம் ஆண்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 2020 முழுவதும் தொடர்ந்துள்ளது.
மேலும் பார்க்க 2020-ல் இந்தியாவின் இணையதள தடை நடவடிக்கைகளால் 20,000 கோடி இழப்புதமிழ் இனப்படுகொலையின் நினைவைக் கூட அழிக்கும் இலங்கை அரசு
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுத்தூணை சிங்கள- பெளத்த பேரினவாத அரசு தகர்த்திருக்கிறது. இரவோடு இரவாக பல்கலைக்கழக வளாக விளக்குகளை அணைத்துவிட்டு, சிங்கள ராணுவத்தின் மூலம் இதனைச் செய்திருக்கிறது சிங்கள அரசு. இது பெரும் பரபரப்பினை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க தமிழ் இனப்படுகொலையின் நினைவைக் கூட அழிக்கும் இலங்கை அரசு