அம்பானி சகோதரர்களைப் பற்றி வியாபார உலகில் ஒரு பேச்சுண்டு. ‘புதிய விதிகள் எதாவது இவர்களின் வியாபாரத்திற்கு இடைஞ்சல் தரும் எனில் அதற்காக இவர்கள் வியாபாரத்தை மாற்றமாட்டார்கள் அதற்கு பதில் விதிகளையே மாற்றிவிடுவார்கள்’ என்று. இதை இப்போது உலகின் மிகப்பெரும் செல்வந்தர் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பின்பற்ற துவங்கிவிட்டார் என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. அதிலும் இவரின் பாணி புதிதாக இருக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் பிரச்சினை செய்பவனையே போட்டுத்தள்ள முடிவு செய்துவிட்டார் போல.
மேலும் பார்க்க பில்கேட்ஸின் சூரிய பொங்கல்! -அழிவின் அறிவியல்Day: January 18, 2021
இந்த வார உலகம்: சீனாவின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை, ஈரானின் ஏவுகணை பயிற்சியால் பதற்றம் உள்ளிட்ட 8 நிகழ்வுகள்
இந்த வார உலகம்: சீனாவின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை, ஈரானின் ஏவுகணை பயிற்சியால் பதற்றம் உள்ளிட்ட 8 நிகழ்வுகள்
மேலும் பார்க்க இந்த வார உலகம்: சீனாவின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை, ஈரானின் ஏவுகணை பயிற்சியால் பதற்றம் உள்ளிட்ட 8 நிகழ்வுகள்தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு மைல்கல்; பல்வேறு இடங்களில் துவங்க உள்ள அகழ்வாய்வு
தமிழ்நாட்டிலுள்ள ஏழு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது; மேலும் இரண்டு பகுதிகளில் கள ஆய்வும் செய்யப்பட உள்ளது.
மேலும் பார்க்க தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு மைல்கல்; பல்வேறு இடங்களில் துவங்க உள்ள அகழ்வாய்வு