பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
பண்பாட்டாய்வின் பன்முகங்களும் முழுமையான பண்பாட்டாய்வும்…
மேலும் பார்க்க பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
பண்பாட்டாய்வின் பன்முகங்களும் முழுமையான பண்பாட்டாய்வும்…
மேலும் பார்க்க பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்நீண்ட காலமாக அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட வந்த பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளையும் நிலங்களையும் விற்பதற்கு மோடி அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. அதற்காக இணையதளத்தில் டிஜிட்டல் தளம் ஒன்றினை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மோடி அரசின் புதிய திட்டம்!வாத நோய்கள் தொடர்பான பிரச்சனைக்கு முடக்கற்றான் நல்ல மருந்தாகும். தமிழ் மருத்துவ மரபில் மிக நீண்ட காலமாக முடக்கற்றான் பயன்பாட்டில் உள்ளது. ‘உழிஞை’ என்பது இதன் பண்டைய மரபுப் பெயராகும். இத்தாவரம் பற்றிய இலக்கியச் சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது. ” ‘உழிஞை’ என்ற பெயரில் முடக்கறுத்தானின் வளரியல்பு பற்றி ‘நுண்கொடி உழிஞை’ என பதிற்றுப்பத்தும், ‘நெடுங்கொடி உழிஞை’ என புறநானூறும் விவரிக்கின்றன.
மேலும் பார்க்க ‘முடக்கத்தான் ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறன்’ – மூலிகை குறிப்புசோப்பு,பற்பசை மற்றும் உடல் நறுமணத்திற்கான வாசனை திரவியங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் டிரைக்லோசான் (Triclosan) எனும் ரசாயனம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்மை உடையது என்று ஹைதராபாத் ஐ.ஐ.டி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க சோப்பு, பற்பசைகளில் கலக்கப்படும் வேதிப்பொருள் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது – ஐ.ஐ.டி ஹைதரபாத் ஆய்வில் தகவல்