இதுவரையில் சென்னையில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகளில் பணிபுரியும் 1623 ஊழியர்களில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க சொகுசு விடுதிகளுக்கு ஒரு பார்வை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்னொரு பார்வையா?; கொரோனா கிளஸ்ட்ர்களைக் கையாள்வதில் காட்டப்படும் வேறுபாடு!Day: January 4, 2021
2020-ன் மற்றொரு ஆச்சர்யம். தாய்க்கும் மகளுக்கும் வயது வித்தியாசம் 2 வருடங்களே! அறிவியலின் மகத்தான சாதனை
கடந்த 2020-ம் ஆண்டு பல்வேறு விசித்திரங்களையும் கொண்டுவந்தது. அவற்றில் ஒன்றுதான் அக்டோபர் 26, 2020 அன்று அமெரிக்காவில் பிறந்த ‘மோலி எவரெட் கிப்சன்’ (Molly Everette Gibson). ஏனெனில் அறிவியல் ரீதியாக மோலி உலகின் மிக வயதான குழந்தையாகக் குறிப்பிடப்படுகிறாள். இதற்கான காரணம் ‘மோலி எவரெட் கிப்சன்’ அக்டோபர் 1992-ல் உறைய வைக்கப்பட்ட கருவைப் பயன்படுத்தி பிறந்தாள்.
மேலும் பார்க்க 2020-ன் மற்றொரு ஆச்சர்யம். தாய்க்கும் மகளுக்கும் வயது வித்தியாசம் 2 வருடங்களே! அறிவியலின் மகத்தான சாதனை