ஆலயங்களில் இருந்து அரசே வெளியேறு என்று சமீபகாலமாக ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் குரல்கள் சில தற்போது கேட்கத் துவங்கி இருக்கிறது. பழங்குடிகளுக்கும் யானைகளுக்கும் சொந்தமான வெள்ளையங்கிரி மலையை ஆக்கிரமித்த குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் ஜக்கி வாசுதேவ் என்கிற கார்ப்பரேட் சாமியார் நேற்று இதனை பேசியிருக்கிறார்.
மேலும் பார்க்க கோவில்களில் இருந்து அரசை வெளியேறச் சொல்வது கோவில் சொத்துகளை கொள்ளையடிக்கவே; ஜக்கியின் சூழ்ச்சியை அறிவோம்Day: January 9, 2021
அமெரிக்காவின் டைம் இதழ் யோகியை பாராட்டியதா? உ.பி அரசின் விளம்பரத்தை செய்தியாக பரப்பிய இந்திய ஊடகங்கள்
டிசம்பர் 15 அன்று யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்திற்கு சொந்தமான ட்விட்டர் பக்கம் முதன்முதலாக இந்த “விளம்பரத்தை”, “செய்தி அறிக்கை” என திரித்து பதிவிட்டது.
மேலும் பார்க்க அமெரிக்காவின் டைம் இதழ் யோகியை பாராட்டியதா? உ.பி அரசின் விளம்பரத்தை செய்தியாக பரப்பிய இந்திய ஊடகங்கள்சூறையாடப்பட்ட அமெரிக்க செனட் சபை புகைப்படங்கள்; வலதுசாரி வன்முறை போக்கினை சமூகமயமாக்கிய ட்ரம்ப்!
வரும் 20-ம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், அதிபர் தேர்தலில் அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை வியாழக் கிழமை கூடியது. இந்நிலையில் இதனை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.
மேலும் பார்க்க சூறையாடப்பட்ட அமெரிக்க செனட் சபை புகைப்படங்கள்; வலதுசாரி வன்முறை போக்கினை சமூகமயமாக்கிய ட்ரம்ப்!