வாட்ஸ் அப் Madras Review

வாட்சப் நிறுவனத்தின் புதிய பாலிசி ஏன் எதிர்க்கப்படுகிறது? நம்முடைய எந்தெந்த தகவல்களை பகிரப் போகிறது?

வாட்சப் நிறுவனம் தனது செயலியில் புதிய விதிமுறையைக் கொண்டு வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் வாட்சப்பில் நாம் பயன்படுத்தும் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறது. குறிப்பாக வாட்சப் நிறுவனம் டிஜிட்டல் பேமண்ட் எனும் பணப்பரிவர்த்தனை சேவையிலும், e-commerce ஆன்லைன் மார்க்கெட்டிலும் கால்வைத்துள்ள பிறகு இந்த நிபந்தனைகள் வெளிவந்திருக்கின்றன.

மேலும் பார்க்க வாட்சப் நிறுவனத்தின் புதிய பாலிசி ஏன் எதிர்க்கப்படுகிறது? நம்முடைய எந்தெந்த தகவல்களை பகிரப் போகிறது?
பொருளாதார வீழ்ச்சி

இந்தியப் பொருளாதாரம் 7.7% பின்னடைவை சந்திக்கும்!

மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும் 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.7 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக அரசு தரப்பு கணித்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவு என்று கருதப்படுகிறது.

மேலும் பார்க்க இந்தியப் பொருளாதாரம் 7.7% பின்னடைவை சந்திக்கும்!
லசந்த விக்ரமதுங்க

என் மரணத்தின் பாதையை நான் அறிவேன்; கொல்லப்படுவதற்கு முன்பே தன் மரண சாசனத்தை எழுதிய பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்க

2009-ம் ஆண்டு இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்க அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க என் மரணத்தின் பாதையை நான் அறிவேன்; கொல்லப்படுவதற்கு முன்பே தன் மரண சாசனத்தை எழுதிய பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்க

2021-ல் நாம் கவலை கொள்ள வேண்டிய மூன்று முக்கிய ஆபத்துகள்

பிரபல தத்துவவாதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான நோம் சாம்ஸ்கி மற்றும் இந்திய வரலாற்றாசிரியர் மற்றும் பத்திரிகையாளரான விஜய் பிரசாத் ஆகிய இருவரும் 2021-ம் ஆண்டு மனித இனம் கவலை கொள்ளவேண்டிய 3 முக்கிய பிரச்சினைகளைக் குறிப்பிட்டு குளோப்ட்ரோட்டர் (Globetrotter) இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளனர்.

மேலும் பார்க்க 2021-ல் நாம் கவலை கொள்ள வேண்டிய மூன்று முக்கிய ஆபத்துகள்