லக்னோ ஆக்சிஜன் சிலிண்டர்

கொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்

கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து உயிர் பிழைப்பதற்கான உத்திரப்பிரதேச மாநில மக்களின் போராட்டமானது ஒருவருக்கு காய்ச்சல் வருவதிலிருந்து தொடங்குகிறது. கொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்

மேலும் பார்க்க கொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்
டெல்லி ஆக்சிஜன் பற்றாக்குறை

ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் காலி டேங்கர்களையாவது கொடுங்கள் – டெல்லி அரசின் கவலையளிக்கும் விளம்பரம்

இன்று செய்தித்தாள்களில் டெல்லி அரசாங்கத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க உதவுமாறு பொதுவெளியில் உதவி கேட்டு விளம்பரத்தினை வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் காலி டேங்கர்களையாவது கொடுங்கள் – டெல்லி அரசின் கவலையளிக்கும் விளம்பரம்
கொரோனா ஆக்சிஜன்

ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பாஜக அரசே காரணம்

இந்தியாவின் ஆக்சிஜன் உற்பத்தித் திறனானது நாள் ஒன்றுக்கு 7127 மெட்ரிக் டன். இதில் 2500 மெட்ரிக் டன் தொழிற்சாலைகளுக்கு செல்கிறது. கொரோனா தொற்று பரவி ஆக்சிஜன் தேவை அதிகரித்தபோதும், தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.

மேலும் பார்க்க ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பாஜக அரசே காரணம்
மந்தை நோய் எதிர்ப்பு சக்தி

மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல் (Herd immunity) – சந்தேகங்கள், விளக்கங்கள்

கொரோனா வைரஸ் பரவல் என்பது இந்தியாவில் மிக சிக்கலாகி ஏராளமானோரை பலிகொண்டிருக்கும் இந்த சூழலில் மிகப் பரவலாக “மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல்” (Herd Immunity) என்ற பதம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த இக்கட்டான காலகட்டத்தில் என்னவிதமான மாறுதல்கள் இந்த மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலில் வந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

மேலும் பார்க்க மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல் (Herd immunity) – சந்தேகங்கள், விளக்கங்கள்
கொரோனா குழந்தை

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா இரண்டாம் அலை

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு துவங்கிய முதல் அலையை ஒப்பிடுகையில் இந்த முறை பரவலாக குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் கொரோனா பாதித்து வருகிறது என்று டெல்லியில் பல்வேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா இரண்டாம் அலை
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி தயாரிப்பிலும் புறக்கணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்

கொரோனா பெருந்தோற்றுக்கான தடுப்பூசி தயாரிப்புக்கென்று ஒன்றிய அரசின் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதிலிருந்து 4517 கோடி ரூபாயை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு முன்பணமாக மோடி அரசு கொடுத்துள்ளது. ஆனால் செங்கல்பட்டில் உள்ள அரசு தடுப்பூசி நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

மேலும் பார்க்க தடுப்பூசி தயாரிப்பிலும் புறக்கணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்
corona north india

‘துயரதாமரை’ படரும் சமூகவலைத்தளங்கள். வடமாநில கொரோனா துயர பதிவுகள்

ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்வைக்கும் ‘குஜராத் மாடல்’ என்னும் மாயத்திரை கிழிந்து சிதிலமாய் போயிருக்கின்றது. குறிப்பாக குஜராத், உத்திரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அங்கிருக்கும் மக்கள் மருத்துவ அடிப்படை வசதிகளை வேண்டி கதறும் பதிவுகள் குலைநடுங்க வைக்கின்றன.

மேலும் பார்க்க ‘துயரதாமரை’ படரும் சமூகவலைத்தளங்கள். வடமாநில கொரோனா துயர பதிவுகள்
ஜி.ஆர்.ரவீந்திரநாத்

தடுப்பூசி போட்ட பிறகு மரணம் ஏற்பட்டால் உடற்கூராய்வு கண்டிப்பாக செய்ய வேண்டும் – கோரிக்கை வைத்த மருத்துவர்கள்

கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. கொரோனாவை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் போதாது. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால், அதற்கான காரணங்களைக் கண்டறிய உடற்கூறாய்வு அவசியம் செய்திட வேண்டும். தடுப்பூசிகள் பிரச்சினையில் வெளிப்படையாக செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

மேலும் பார்க்க தடுப்பூசி போட்ட பிறகு மரணம் ஏற்பட்டால் உடற்கூராய்வு கண்டிப்பாக செய்ய வேண்டும் – கோரிக்கை வைத்த மருத்துவர்கள்
வாரணாசி உத்திரப்பிரதேசம்

எரியூட்டுவதற்கு வந்து குவியும் உடல்கள்; பாதிக்கும் மேலாக குறைத்துக் காட்டப்படும் மரணங்கள் – அதிர்ச்சி தகவல்

கடந்த 7 நாட்களில் 124 பேர் இறந்திருப்பதாக உத்திரப்பிரதேச அரசாங்கம் வெளியிட்ட கணக்குகள் தெரிவிக்கின்றன. ஆனால் மாநகர மயானங்களால் குறிக்கப்படும் கணக்குகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேருக்கும் மேற்பட்டோரின் எரியூட்டப்பட்டதாக இருக்கிறது. 276 பேரின் இறப்பு அரசாங்கத்தின் கணக்கிலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க எரியூட்டுவதற்கு வந்து குவியும் உடல்கள்; பாதிக்கும் மேலாக குறைத்துக் காட்டப்படும் மரணங்கள் – அதிர்ச்சி தகவல்
கொரோனா உருமாற்றம்

கொரோனாவின் பயமுறுத்தும் இரட்டை உருமாற்றம்! ஆபத்து மிக்கதாய் இரண்டாவது அலை

இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தியாவில் தற்போது மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் வகைகளில் இரு பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவித்தது. பொதுவாக இத்தகைய பிறழ்வுகள் புதியவை அல்ல. ஆனால் இந்தியாவில் இந்த இரண்டு மரபணு பிறழ்வுகளும் ஒரே கொரோனா வைரஸ் வகையில் கண்டறியப்பட்டது தான் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் பார்க்க கொரோனாவின் பயமுறுத்தும் இரட்டை உருமாற்றம்! ஆபத்து மிக்கதாய் இரண்டாவது அலை