”அன்புத் தம்பி! பதவிப் பித்து பிடித்து திரிபவனல்ல நான். வெற்றுத் தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக் கூறி, நடைமுறையில் மத்திய அரசிற்கு மேன்மேலும் அதிகாரங்களை குவித்துக் கொண்டிருக்கிற (நமது) அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சியடையவில்லை”
மேலும் பார்க்க அண்ணா இன்றைய சூழலில் என்னவாக தேவைப்படுகிறார்?Tag: மாநில சுயாட்சி
பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?
மாநில அமைச்சர்களுக்கான மாநாட்டினை நடத்தாமல், ஆளுநர்களுக்கான மாநாட்டை நடத்தி பல்கலைக்கழகங்களில் புதிய கல்விக் கொள்கை பற்றி பரப்புரை மேற்கொள்ளச் சொல்வது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதில்லையா?
மேலும் பார்க்க பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?ஜி.எஸ்.டி இழப்பீடு – மாநிலங்களின் தலையில் கடனை திணிக்கும் ஒன்றிய அரசு
2020-21 நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிதி என்பது 2.35 லட்சம் கோடி. அந்த பணத்தினை மாநிலங்களுக்கு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து விட்டது.
மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு – மாநிலங்களின் தலையில் கடனை திணிக்கும் ஒன்றிய அரசுமாநில சுயாட்சியை அழிக்கும் விவசாய அவசர சட்டங்கள்
மாநில அரசுகள் எந்தவிதமான சுயமான முடிவுகளையும் எடுக்காமல், ஒன்றிய அரசின் ஆணையின்படிதான் செயல்பட்டாக வேண்டும் என்ற போக்கினைத்தான் விவசாயப் பொருட்களின் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை நிர்வாக சட்டம் 2020 வலியுறுத்துகிறது.
மேலும் பார்க்க மாநில சுயாட்சியை அழிக்கும் விவசாய அவசர சட்டங்கள்கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் பறிக்கப்படும் மாநில கல்வி உரிமை!
புவியியல் ரீதியான பன்முகத் தன்மையையும், சமூக பொருளாதார அடிப்படையிலான சமத்துவமின்மையையும் கணக்கில் கொள்ளாமல் பாஜக அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்ளை 2020, இந்திய சமூகத்தை பின்னோக்கி இழுத்து செல்லும் வகையில் உள்ளது. மேலும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு சிதைக்கிறது.
மேலும் பார்க்க கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் பறிக்கப்படும் மாநில கல்வி உரிமை!நிதி உரிமைக்காக மாநிலங்கள் எழுப்பும் போர்க்குரல்! கூட்டாட்சி மதிக்கப்படுமா?
ஒரு பக்கம் பேரிடரைப் பயன்படுத்தி மாநில அரசுகளின் அதிகாரங்களையெல்லாம் ஒன்றியப் பட்டியலுக்கு கொண்டு செல்ல பாஜக அரசு முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் மாநில அரசுகள் இழந்த உரிமைகளுக்காக குரல் எழுப்பத் துவங்கியுள்ளன. கூட்டாட்சி குறித்த இந்த முரண் விவாதங்கள் கூர்மை பெறுவது சமூகத்திற்கு தேவையானதே.
மேலும் பார்க்க நிதி உரிமைக்காக மாநிலங்கள் எழுப்பும் போர்க்குரல்! கூட்டாட்சி மதிக்கப்படுமா?