மத்திய பங்களிப்புத் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு குறித்து மாநிலங்களிடையே பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. மாநிலங்களுக்குரிய நிதியைக் கொடுக்க ஒன்றிய அரசு இத்தகைய திட்டங்களைப் பயன்படுத்தினாலும், அதனை தங்களது திட்டமென்றே விளம்பரம் செய்து கொள்கிறது. திட்டங்களுக்கான விளம்பரத்தை மட்டும் தேடிக் கொள்ளும் ஒன்றிய அரசு அதற்குரிய நிதியையாவது ஒழுங்காக கொடுக்கிறதா என்றால், இல்லை!
மேலும் பார்க்க செல்ஃபிக்கு உரிமை கோரலாமா பாஜக? கூட்டாட்சி எழுப்பும் முக்கியக் கேள்வி!Tag: மாநில சுயாட்சி
மாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே!
சமூக வலைத்தளங்களில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ’31 ஆண்டுகால அநீதி (#31YearsOfInjustice)’ என்ற பொது முழக்கத்தின் கீழ் கூட்டுப் பங்கேற்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. விசாரனைக்கென அழைத்துச் செல்லப்பட்டு 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அணுபவிக்கும் பேரறிவாளன்…
மேலும் பார்க்க மாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே!கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்
கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்.
மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்ஜி.எஸ்.டி இழப்பீடு தராததால் இரண்டு மடங்கு உயர்ந்த மாநிலங்களின் கடன்! அதிக கடனில் தமிழ்நாடு!
மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டினை அளிக்காத காரணத்தினால் இந்த நிதி ஆண்டின் முதல் பாதியில் மாநிலங்களின் கடன் 57% சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி அறிக்கையில் இருந்து இத்தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு தராததால் இரண்டு மடங்கு உயர்ந்த மாநிலங்களின் கடன்! அதிக கடனில் தமிழ்நாடு!ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?
மோடி அரசு தேர்தல் அமைப்பின் அடிப்படைத் தன்மையை குலைக்கும் வகையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. நவம்பர் 26-ம் தேதி பிரதமரின் அரசியலமைப்பு சட்ட நாள் உரையில் ஒற்றை தேர்தல் முறை குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு எந்த வகையில் பாதகமாக அமையும் என்பது குறித்த விளக்கும் கட்டுரை.
மேலும் பார்க்க ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?அதானியின் மின்சாரத்தை வாங்க மாநிலங்களுக்கு அழுத்தம் தரும் மின்சார திருத்தச் சட்டம்
இந்திய ஒன்றிய அரசின் புதிய மின்சார திருத்த மசோதாவானது ஒரு மாநிலம் மின்மிகை மாநிலமாகவே இருந்தாலும், மின் உற்பத்தியைக் குறைத்துவிட்டு, அதானி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை வாங்க அம்மாநிலத்தைக் கட்டாயப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
மேலும் பார்க்க அதானியின் மின்சாரத்தை வாங்க மாநிலங்களுக்கு அழுத்தம் தரும் மின்சார திருத்தச் சட்டம்CBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது!
பஞ்சாப் மாநிலத்திற்குள் சி.பி.ஐ விசாரணை நடத்த வழங்கியிருந்த அனுமதியை அமரீந்தர் சிங் அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலமாக சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கான உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் தற்போது பட்டியலில் இணைந்துள்ளது.
மேலும் பார்க்க CBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது!இந்தியாவின் நிதிக் கூட்டாட்சியில் உருவாகியுள்ள நெருக்கடி
மாநில அரசுகளின் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையான 2.35 லட்சம் கோடியை ஒன்றிய அரசு வழங்க மறுத்துவிட்டது. அதுமட்டுமல்லாது நிலுவைத் தொகை கேட்கும் மாநில அரசுகளை தன்னிச்சையாக கடன்பெற்றுக் கொள்ள மத்திய அரசு நிர்பந்திக்கிறது. இந்த போக்கு கூட்டாட்சி அமைப்பின் மீது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பார்க்க இந்தியாவின் நிதிக் கூட்டாட்சியில் உருவாகியுள்ள நெருக்கடிபறிபோகிறது அண்ணா பல்கலைக்கழகமும் கூடவே தமிழ்நாட்டு மாநில உரிமையும்!
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதனை உயராய்வு நிறுவனம் (Institute of Eminence) என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு முடிவை தன்னிச்சையாக எடுத்து ஒன்றிய அரசுக்கு கடிதம் ஒன்றினை பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா எழுதியுள்ளார். தமிழக அரசின் நிதியில் உருவாகி மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக வளர்த்தெடுக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தை ஒன்றிய அரசுக்கு தாரைவார்த்துக் கொடுக்க அந்த விண்ணப்பக் கடிதம் வழிவகுத்துள்ளது.
மேலும் பார்க்க பறிபோகிறது அண்ணா பல்கலைக்கழகமும் கூடவே தமிழ்நாட்டு மாநில உரிமையும்!மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கை
2018-19 நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்கு அளிக்க வேண்டிய தொகை செஸ் (CESS) மூலமாக 95,081 கோடி வசூலானதாகவும், அதில் 54,275 கோடி மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கை