மோடி அரசு தேர்தல் அமைப்பின் அடிப்படைத் தன்மையை குலைக்கும் வகையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. நவம்பர் 26-ம் தேதி பிரதமரின் அரசியலமைப்பு சட்ட நாள் உரையில் ஒற்றை தேர்தல் முறை குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு எந்த வகையில் பாதகமாக அமையும் என்பது குறித்த விளக்கும் கட்டுரை.
மேலும் பார்க்க ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?Tag: பாஜக
RSS-ன் மறைமுக தேர்தல் பணியின் சூத்திரமும், நோக்கமும்
தேர்தகளின் போது எந்தவொரு பொதுக்கூட்டங்களையும் ஏற்பாடு செய்யாமல், ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் துண்டறிக்கையுடன் பல மாதங்களாக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில், கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் ”தேசியம் காக்க, தமிழகம் காக்க 10 நிமிடங்கள் தாருங்கள்” என்ற 14 பக்க பிரச்சார புத்தகத்துடன் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் தமிழ் மக்களை வீடு வீடாக சந்தித்து வருகின்றனர்.
மேலும் பார்க்க RSS-ன் மறைமுக தேர்தல் பணியின் சூத்திரமும், நோக்கமும்மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்
2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் விளங்குகிறார்கள்.
மேலும் பார்க்க மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்காலை செய்தித் தொகுப்பு: PM CARE பணம் எங்கே, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்,பதவி விலகிய எம்.எல்.ஏ மற்றும் இதர செய்திகள்
1.அறிவிப்புகளை தமிழில் வெளியிடவேண்டும் மத்திய அரசு அறிவிப்பை மாநில மொழிகளில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு தொடர்பான உத்தரவுகளை தமிழில் வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 2.அரசு பள்ளி…
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: PM CARE பணம் எங்கே, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்,பதவி விலகிய எம்.எல்.ஏ மற்றும் இதர செய்திகள்ரவுடிகளை ஈர்க்கும் பாஜக; யார்யார் மீது என்னென்ன வழக்கு?
கல்வெட்டு ரவி, குண்டாஸ் சத்யராஜ், ரவுடி முரளிதரன், புளியந்தோப்பு தாதா அஞ்சலை, ரவுடி ஜோஷ்வா – காவல்துறையின் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கும் இவர்கள் சமீபத்தில் பா.ஜ.க வில் உறுப்பினராக இணைந்தவர்கள். இதில் முரளிதரன் பா.ஜ.க…
மேலும் பார்க்க ரவுடிகளை ஈர்க்கும் பாஜக; யார்யார் மீது என்னென்ன வழக்கு?தனிநபரின் தனிப்பட்ட தேர்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது அரசியலமைப்பை மீறுவதாகும்-அலகாபாத் உயர்நீதிமன்றம்
திருமணத்திற்காக மதம் மாறுவது சட்டவிரோதமான நடவடிக்கை என்று கூறிய ஒற்றை நீதிபதிகளின் முந்தைய உத்தரவுகளை தவறு என்றும் அது நல்ல சட்டம் அல்ல (not a good law) என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் கொண்ட…
மேலும் பார்க்க தனிநபரின் தனிப்பட்ட தேர்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது அரசியலமைப்பை மீறுவதாகும்-அலகாபாத் உயர்நீதிமன்றம்பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் வழக்கு 30 ஆண்டுகளில் கடந்து வந்த பாதை!
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வருகிறார். 30 ஆண்டுகளாக இந்த வழக்கு கடந்து வந்த பாதை!
மேலும் பார்க்க பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் வழக்கு 30 ஆண்டுகளில் கடந்து வந்த பாதை!பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு
வழக்கத்திற்கு மாறாக தேர்தல் ஆணையர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, ஒரு இடம் இரண்டு இடம் வெற்றி பெற்றாலே மாநில கட்சிகளை சூறையாடி தன் ஆட்சியை நிறுவும் பாஜக குறைந்த இடங்களை வெற்றி பெற்றாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்குவது என்று பீகார் தேர்தலின் திருப்புமுனையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் லாலு பிரசாத் யாதவின் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் பார்க்க பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறுபீகார் தேர்தலில் தோற்கிறதா நிதிஷ்குமார்+பாஜக கூட்டணி?; எக்சிட் போல் முடிவுகள்
அனைத்து ஊடக கருத்துக் கணிப்பு முடிவுகளிலும் தேஜேஸ்வி யாதவ்-ன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி முன்னிலையில் வந்திருக்கிறது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் பார்க்க பீகார் தேர்தலில் தோற்கிறதா நிதிஷ்குமார்+பாஜக கூட்டணி?; எக்சிட் போல் முடிவுகள்மனதை புண்படுத்திவிட்டார்கள் என்று பாஜக நடத்திய போராட்டங்கள் – ஒரு பார்வை
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரங்கள் சார்ந்து ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் எந்த போராட்டத்திலும் பங்கேற்காத பாஜக, இந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்ன போராட்டங்கள் நடத்தியுள்ளது என்பதையும், பாஜகவின் அந்த போராட்டங்களின் காரணமாக அதே காலகட்டங்களில் நடந்து கொண்டிருந்த எந்தெந்த போராட்டங்கள் விவாதமற்றுப் போயின என்பதையும் பார்க்கலாம்.
மேலும் பார்க்க மனதை புண்படுத்திவிட்டார்கள் என்று பாஜக நடத்திய போராட்டங்கள் – ஒரு பார்வை