இந்தியா கொரோனா

2 ஆண்டுகளில் இந்துத்துவ அரசு இந்த நாட்டை என்னவெல்லாம் செய்திருக்கிறது? – மீனா கந்தசாமி

கடந்த மார்ச் 2020 முதல் இன்றுவரை மோடியின் செயல்பாடுகள் சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகிரியோரின் விலையைக் கொடுத்து கார்ப்பரேட் இந்து தேசியத்தை நிறுவ விரும்பும் மோடியின் இரக்கமற்ற அதிகாரப் பசியையே காட்டுகிறது.

மேலும் பார்க்க 2 ஆண்டுகளில் இந்துத்துவ அரசு இந்த நாட்டை என்னவெல்லாம் செய்திருக்கிறது? – மீனா கந்தசாமி
டெல்லி ஆக்சிஜன் பற்றாக்குறை

ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் காலி டேங்கர்களையாவது கொடுங்கள் – டெல்லி அரசின் கவலையளிக்கும் விளம்பரம்

இன்று செய்தித்தாள்களில் டெல்லி அரசாங்கத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க உதவுமாறு பொதுவெளியில் உதவி கேட்டு விளம்பரத்தினை வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் காலி டேங்கர்களையாவது கொடுங்கள் – டெல்லி அரசின் கவலையளிக்கும் விளம்பரம்
கொரோனா ஆக்சிஜன்

ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பாஜக அரசே காரணம்

இந்தியாவின் ஆக்சிஜன் உற்பத்தித் திறனானது நாள் ஒன்றுக்கு 7127 மெட்ரிக் டன். இதில் 2500 மெட்ரிக் டன் தொழிற்சாலைகளுக்கு செல்கிறது. கொரோனா தொற்று பரவி ஆக்சிஜன் தேவை அதிகரித்தபோதும், தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.

மேலும் பார்க்க ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பாஜக அரசே காரணம்
காவிமயமாகும் வரலாறு

காவிமயமாக்கப்படும் வரலாறு பாடங்கள்

இடைக்கால இந்திய மக்களை இந்து சமூகம் மற்றும் முஸ்லிம் சமூகம் என்று இரண்டாக பிரித்துக் காட்டும் வகையில் சர்ச்சைக்குரிய முறையில் தரப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய “இந்திய சமூகம்” என்ற பெயரில் ஒரே பிரிவின் பெயரே பயன்படுத்தப்பட்டது. திட்டமிட்டு மக்களையும், வரலாற்றையும் மதமாகப் பிரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் பார்க்க காவிமயமாக்கப்படும் வரலாறு பாடங்கள்
மோடி மார்க் சூக்கர்பெர்க்

ஃபேஸ்புக் நிறுவனம் பாஜகவின் Fake IDகளை மட்டும் முடக்கவில்லை; வெளியான ஆவணம்

முதலில் அந்த ஃபேக் ஐடி நெட்வொர்க் யாருடையது என்று தெரியாமல் அந்த நெட்வொர்க் மீது நடவடிக்கை எடுக்க முன்வந்த நிறுவனம், பின்னர் அது பாஜக எம்.பி. ஒருவரின் நெட்வொர்க் என்று தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்தாக சோஃபி சேங் ஆவணங்களை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ’தி கார்டியன்’ ஊடகம் விரிவான செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க ஃபேஸ்புக் நிறுவனம் பாஜகவின் Fake IDகளை மட்டும் முடக்கவில்லை; வெளியான ஆவணம்
வாரிசு அரசியல் பாஜக

2000 ஆண்டுகால வர்ணாசிரமமே வாரிசு அரசியலின் பிறப்பிடம்; பாஜக வாரிசு அரசியல் கட்சியே!

இன்று வாரிசு அரசியல் குறித்து தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் பாஜக பேசுகிறது. பிறப்பின் அடிப்படையில் வாரிசு என்பதாலேயே ஒருவருக்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கிறார்கள் என்பதுதான் பாஜக-வின் குற்றச்சாட்டு. வாரிசு அரசியல் கூடாதுதான். ஆனால் அதன் வேர் எங்கு இருக்கிறது என்பதைப் பார்ப்பது முக்கியம்.

மேலும் பார்க்க 2000 ஆண்டுகால வர்ணாசிரமமே வாரிசு அரசியலின் பிறப்பிடம்; பாஜக வாரிசு அரசியல் கட்சியே!
ஆ.ராசா மோடி எடப்பாடி

கண்ணீர்விடும் முதல்வரே இவற்றுக்கு யார் பதில் சொல்வது? அதிமுகவும், பாஜகவும் பெண்கள் மீது காட்டிய அக்கறை!

திடீரென பெண்கள் பாதுகாப்பு குறித்து அக்கறைப்படும் அதிமுக, பாஜகவினர் கடந்த காலங்களில் பெண்கள் பாதுகாப்பில் காட்டிய அக்கறைகளை நாம் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

மேலும் பார்க்க கண்ணீர்விடும் முதல்வரே இவற்றுக்கு யார் பதில் சொல்வது? அதிமுகவும், பாஜகவும் பெண்கள் மீது காட்டிய அக்கறை!
பிரதமர் வீட்டுவசதி திட்டம் ஊழல்

பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள மிகப்பெரும் ஊழல்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் போலி வீட்டுக்கடன் கணக்குகளை உருவாக்கி DHFL நிறுவனம் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இம்மோசடியின் மூலம் பாஜக அரசின் சாதனைத் திட்டமாக சொல்லப்படும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக DHFL நிறுவனத்தின் உரிமையாளர்களான கபில் வதவான், தீரஜ் வதவான் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.

மேலும் பார்க்க பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள மிகப்பெரும் ஊழல்
பாண்டிச்சேரி

ஆதார் தகவல்களை பாஜக திருடியதாக எழுந்த புகார்; புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி

வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையம் இப்புகாரில் அலட்சியமாக செயல்படுவதைக் கண்டித்ததுடன், இந்த விசாரணை நடைபெற்று முடியும் வரை புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதில் அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பார்க்க ஆதார் தகவல்களை பாஜக திருடியதாக எழுந்த புகார்; புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி
பாண்டிச்சேரி பாஜக

தேர்தலுக்காக ஆதார் தகவல்களை திருடி 952 வாட்சப் குழுக்களை உருவாக்கிய பாஜக!

ஆதாரிலிருந்து பெறப்பட்ட வாக்களார்களின் அலைபேசி எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. வாக்களார்களை பகுதிவாரியாக பிரித்து அவர்களின் அலைபேசி எண்களை கொண்டு 952 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது பாஜக. இக்குழுக்கள் அனைத்தும் ஒரே எண் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க தேர்தலுக்காக ஆதார் தகவல்களை திருடி 952 வாட்சப் குழுக்களை உருவாக்கிய பாஜக!