அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்படும் கழிவுகளின் காரணமாக குரோமியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் ஈயம் போன்ற அபாயகரமான கனரக உலோகங்கள் கலந்து ஏரி மண் மாசுபட்டுள்ளது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (National Green Tribunal – NGT) சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க சென்னை கொரட்டூர் மண்ணில் ஆபத்தான அளவிற்கு கன உலோகங்கள்!Tag: சென்னை
நேரலை: புதுச்சேரிக்கு 30 கி.மீ வடக்கே கரையக் கடக்கத் துவங்கியது நிவர் புயல்
நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி கரையை சென்னை- பாண்டிச்சேரி கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. புயல் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்களை நேரலையாக இந்த இணைப்பில் பார்க்கலாம்.
மேலும் பார்க்க நேரலை: புதுச்சேரிக்கு 30 கி.மீ வடக்கே கரையக் கடக்கத் துவங்கியது நிவர் புயல்செம்பரம்பாக்கம் ஏரி எவ்வளவு முக்கியமானது தெரியுமா?
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பான்மை ஏரிகளின் உபரிநீர் திருபெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரிகளின் மூலமும், உபரிநீர் நேமம் ஏரி வழியாகவும் செம்பரம்பாக்கம் ஏரியுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
மேலும் பார்க்க செம்பரம்பாக்கம் ஏரி எவ்வளவு முக்கியமானது தெரியுமா?சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!
இயல்பான பருவமழை என்பது பெரும் பேரச்சம் கொள்ள வேண்டிய பேரிடராக கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்ட நிலையில் நாமிருக்கிறோம். குறிப்பாக சென்னை மாநகரம் 2015-ம் ஆண்டின் வெள்ளத்திற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களை வெள்ளத்தின் மீதான மிகுந்த பயத்துடன் மழையை அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
மேலும் பார்க்க சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு நிவர் புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை இந்த புயல் தீவிரமடைந்து, நாளை மறுநாள் நவம்பர் 25 அன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்சென்னையின் கொசஸ்தலை ஆற்றின் சதுப்பு நிலத்தை அழிப்பதால் சூழும் ஆபத்து
அடையாறும் கூவமும் சேர்ந்து கொண்டுவரும் நீரைப்போல இரண்டு மடங்கு நீரை கொசஸ்தலையாறு கொண்டுவருகிறது. “அடையாற்றின் பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டதால், 2015-ல் சென்னை பெருவெள்ளத்திற்கு ஆளானது என்றால், கொசஸ்தலையாற்றின் வெள்ளம் இப்பிராந்தியத்தையே முடக்கிப்போட்டுவிடும்.”
மேலும் பார்க்க சென்னையின் கொசஸ்தலை ஆற்றின் சதுப்பு நிலத்தை அழிப்பதால் சூழும் ஆபத்துஆதரவற்றவர்களை அரவணைக்கும் அரசு மருத்துவமனை
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தற்போது சாலை ஓரங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 30 ஆதரவற்றவர்களுக்கு வீடாகவே மாறி அடைக்கலம் கொடுத்து சிகிச்சை அளித்து வருகிறது.
மேலும் பார்க்க ஆதரவற்றவர்களை அரவணைக்கும் அரசு மருத்துவமனைசென்னையில் உள்ள அதானி குழும எண்ணெய் கிடங்குகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
கடற்கரை மேலாண்மை சட்ட விதிகளை மீறியுள்ள இந்த எண்ணெய் சேமிப்புக் கட்டுமானங்களுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் முறையான காரணங்கள் இன்றி அனுமதி வழங்கியதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
மேலும் பார்க்க சென்னையில் உள்ள அதானி குழும எண்ணெய் கிடங்குகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!சென்னையில் 2014-க்குப் பிறகு குறைந்த மணிநேரங்களில் அதிக மழை
2014-ம் ஆண்டு அக்டோபர் 18 அன்று ஒரே நாளில் 162.9 மி.மீ மழை பெய்தது. இதுவே கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் பெய்த அதிக மழை பொழிவின் அளவாகும். தற்போது 133 மி.மீ மழை ஒரே நாளில் பெய்துள்ளது.
மேலும் பார்க்க சென்னையில் 2014-க்குப் பிறகு குறைந்த மணிநேரங்களில் அதிக மழை