ஒன்றிய அரசினுடைய புதிய சமுக வலைதள நெறிமுறைகளை எதிர்த்து வாட்ஸ்அப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது; ஒன்றிய அரசின் புதிய சமூக வலைதள வழிகாட்டு நெறிமுறைகள் அரசமைப்பு சட்ட விரோதமானது மற்றும் தனிநபர் உரிமைக்கு எதிரானது என தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் பார்க்க அரசின் விதிகள் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று வாட்சப் நிறுவனம் வழக்குTag: சமூக வலைதளங்கள்
36 மணி நேரத்தில் சமூக வலைதள பதிவுகளை நீக்க பாஜக அரசு கொண்டுவரும் புதிய நகர்வு! பறிக்கப்படுகிறதா கருத்து சுதந்திரம்?
சட்டத்திற்கு புறம்பானதாக சொல்லப்படும் பதிவுகளை 36 மணிநேரத்தில் நீக்கியாக வேண்டுமென ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் போன்ற சமூக வலைதள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி புதிய சட்டத் திருத்தத்தினை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரவுள்ளது.
மேலும் பார்க்க 36 மணி நேரத்தில் சமூக வலைதள பதிவுகளை நீக்க பாஜக அரசு கொண்டுவரும் புதிய நகர்வு! பறிக்கப்படுகிறதா கருத்து சுதந்திரம்?வெறுப்பு அரசியலில் லாபம் பார்ப்பதா? – ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பொறியாளர்
என்னைப் போன்ற பல பணியாளர்கள் எடுத்த முயற்சிக்குப் பிறகும், வெளியிலிருந்து வந்த அழுத்தங்களுக்குப் பிறகும், வரலாற்றில் தவறான பக்கத்தினை ஃபேஸ்புக் தேர்ந்தெடுக்கிறது. வெறுப்புப் பேச்சுகளை நீக்குவதால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு வர்த்தக லாபம் இல்லை என்று நிறுவனம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பார்க்க வெறுப்பு அரசியலில் லாபம் பார்ப்பதா? – ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பொறியாளர்சமூக ஊடகங்களும் இளைஞர்களின் மனநலனும்
சமூக ஊடகங்களில் அதிகமாக ஒருவர் செலவு செய்யும் நேரம் அந்த நபரை தனிமையில் வழிநடத்துகிறது. virtual உலகில் மக்கள் வாழ்வதற்கான விளைவினை சமூக ஊடகங்கள் உருவாக்குவதால், உண்மையான சமூகத்திலிருந்து மக்களை துண்டித்தும் விடுகிறது.
மேலும் பார்க்க சமூக ஊடகங்களும் இளைஞர்களின் மனநலனும்சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம்
துப்பாக்கியினை பயன்படுத்துவதற்கு ஒருவருக்கு நீதிமன்றம் தடைவிதிக்க முடியும் எனும்போது, சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கலாம் என்று ஷரத் அரவிந்த் போப்டே (SA Bobde) தலைமையிலான விசாரணை பெஞ்ச் கூறியுள்ளது.
மேலும் பார்க்க சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம்