உண்மையிலேயே நாம் எண்ணிக் கூட பார்த்திடாத அளவில் பூமியின் வெப்பநிலை உயர்ந்துகொண்டு தான் வருகிறது. அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் இன்னும் எதிர்பார்க்காத வகையில் உயரப்போகிறது எனவும் ஜெனிவாவில் உள்ள உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனமான WMO மே 17 2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளது.
மேலும் பார்க்க அடுத்த 5 ஆண்டுகளில் வெப்பம் உச்சத்தைத் தொடும்! உலக வானிலை ஆய்வு மையம் முன்வைக்கும் அறிக்கை!Tag: காலநிலை மாற்றம்
அவசரம்! காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் IPCC அறிக்கை சொல்வது என்ன?
உடனே காலநிலை மாற்றம் குறித்த எமெர்ஜென்சியை அறிவியுங்கள்! இந்த உலகம் மிக விரைவில் ஒரு பேரழிவை சந்திக்கப் போகிறது. அதற்கு முன்னர் உடனடியாக கார்பன் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு அங்கமான IPCC கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான முக்கிய அறிக்கைகளைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க அவசரம்! காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் IPCC அறிக்கை சொல்வது என்ன?வெப்ப அலைகளால் தகிக்கும் அமெரிக்கா, கனடா. தீவிரமாகும் காலநிலை மாற்றம்
கனடாவின் காலநிலை ஆய்வாளர் ‘டேவிட் பிலிப்ஸ்’ (Climatologist, David Phillips) இந்த நிகழ்வை பற்றி கூறும்போது தற்போது கனடாவின் சில பகுதிகளில் எப்போதும் வெப்பமாக இருக்கக்கூடிய மத்திய கிழக்கு நகரமான துபாயை விட அதிக வெப்பநிலை நிலவுகிறது என்றும், இது மேலும் இன்னும் சில நாட்களில் 47 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு உயரக்கூடும் என்றும் கணித்திருக்கிறார்.
மேலும் பார்க்க வெப்ப அலைகளால் தகிக்கும் அமெரிக்கா, கனடா. தீவிரமாகும் காலநிலை மாற்றம்துருக்கியின் ‘கடல் சளி’ : வேகமெடுக்கும் காலநிலை மாற்றத்தின் ‘புதிய இயல்பு’ (New Normal).
துருக்கியின் மர்மாரா கடற்பகுதி (Marmara Sea) இரண்டு நாட்களாக அனைத்து செய்திகளிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. துருக்கி கடல் பகுதியில் இரு நாட்களாக கசடுகள் தடிமனான உறை போன்று படிந்திருக்கின்றன. புவி வெப்பமயமாதல் மற்றும்…
மேலும் பார்க்க துருக்கியின் ‘கடல் சளி’ : வேகமெடுக்கும் காலநிலை மாற்றத்தின் ‘புதிய இயல்பு’ (New Normal).அண்டார்டிகாவில் சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது…வேகமெடுக்கும் காலநிலை மாற்றம்
சென்னையை விட 10.14 மடங்கு பெரியதும், திருச்சி நகரத்தை விட 25 மடங்கு பெரியதும், மும்பை நகரத்தை விட ஏறக்குறைய ஏழு மடங்கு பெரிய அளவிலான ஒரு பெரிய பனிக்கட்டி அண்டார்டிகாவின் பனிஉறைந்த விளிம்பிலிருந்து வெட்டெல் கடலுக்குள் (Weddell Sea) உடைந்து பிரிந்திருக்கிறது. இதனால் இந்த உடைந்த பனிப்பாறை பகுதியானது உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக மாறியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க அண்டார்டிகாவில் சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது…வேகமெடுக்கும் காலநிலை மாற்றம்காலநிலை மாற்றம் : வெப்பமண்டல நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்து
ஒரு நாளின் வெப்பநிலையை அறிவியல் பூர்வமாக பதிவு செய்வது என்பது கடந்த 140 வருடங்களாகத்தான் பதியப்பட்டு வருகிறது. இந்த வருடங்களில் 1951-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை உள்ள 30 வருடங்களை அடிப்படை வருடங்களாக கணக்கிலெடுத்து அந்த காலக்கட்டத்தில் நிலப்பகுதியில் நிலவிய சராசரி வெப்பநிலை 14 டிகிரி செஸ்சியஸ் (57F பாரன்ஹீட்) அளவாக கணக்கிலெடுத்து, இந்த வெப்பநிலையே அடிப்படை வெப்பநிலையின் அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் பார்க்க காலநிலை மாற்றம் : வெப்பமண்டல நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துசூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்
ஏறத்தாழ 1,270 சதுர கிலோமீட்டர் அளவில் அண்டார்டிகாவின் பிரண்ட் (Brunt Ice Shelf) பகுதியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. (நம் புரிதலுக்காக சொல்வதானால் 1,684 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் அளவிலான பரப்பளவு கொண்ட பனிப்பாறை பிளவுபட்டிருக்கிறது.)
மேலும் பார்க்க சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்என்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில்? காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா!
அமெரிக்காவில் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் காலநிலை மாற்றமானது உலகெங்கும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணமாக ஓக்லஹோமா (Oklahoma) நகரம் இந்த வாரம் -14 ° F வெப்பநிலையைக் கண்டிருக்கிறது. இது 1899 ஆம் ஆண்டில் அந்நகரம்…
மேலும் பார்க்க என்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில்? காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா!கடல் வெப்பநிலை அதிகரிப்பால் முதிர்ச்சியடையும் முன்பே முட்டைகளிலிருந்து வெளியேறும் சுறா குஞ்சுகள்
அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக ஏற்படும் பல்வேறு பாதிப்புகளில் தற்போது புதியதாக ஒரு சிக்கலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக சுறாக்கள் வலுவிழப்பதோடு, கடல் பரப்பில் ஆரோக்கியமாக வேட்டையாடி சமநிலையை நிலைநாட்ட சுறாக்கள் தடுமாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க கடல் வெப்பநிலை அதிகரிப்பால் முதிர்ச்சியடையும் முன்பே முட்டைகளிலிருந்து வெளியேறும் சுறா குஞ்சுகள்காலநிலை மாற்றத்தால் 2020ம் ஆண்டில் ஏற்பட்ட 12 மிகப்பெரிய பாதிப்புகள்.
1993 ம் ஆண்டிலிருந்தே உலக வானிலை ஆய்வு நிறுவனம் “கடந்த ஆண்டின் உலகளாவிய காலமாற்றத்தின் நிலை” என்னும் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு 2020 ம் ஆண்டிற்கான வரைவு வெளியிட்டது. அந்த அறிக்கையின் படி அதிகபட்ச வெப்பநிலை கொண்ட ஆண்டுகளின் வரிசையில் 2020 ம் ஆண்டும் தன்னை இணைத்துக்கொண்டது. இதுவரை பதிவு செய்யப்பட்ட ‘மூன்று அதிகபட்ச வெப்ப நிலை நிலவிய ஆண்டு’களில் 2020 ம் ஆண்டும் ஒன்றாகும்.
மேலும் பார்க்க காலநிலை மாற்றத்தால் 2020ம் ஆண்டில் ஏற்பட்ட 12 மிகப்பெரிய பாதிப்புகள்.