பிரபல தத்துவவாதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான நோம் சாம்ஸ்கி மற்றும் இந்திய வரலாற்றாசிரியர் மற்றும் பத்திரிகையாளரான விஜய் பிரசாத் ஆகிய இருவரும் 2021-ம் ஆண்டு மனித இனம் கவலை கொள்ளவேண்டிய 3 முக்கிய பிரச்சினைகளைக் குறிப்பிட்டு குளோப்ட்ரோட்டர் (Globetrotter) இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளனர்.
மேலும் பார்க்க 2021-ல் நாம் கவலை கொள்ள வேண்டிய மூன்று முக்கிய ஆபத்துகள்Tag: காலநிலை மாற்றம்
2006-க்குப் பிறகு கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் இந்திய வெப்பநிலை
1901-ம் ஆண்டிலிருந்து கணக்கிடுகையில் எட்டாவது வெப்பமான ஆண்டாக 2020-ம் ஆண்டானது பட்டியலில் தற்போது புதியதாக சேர்க்கப்பட்டு உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் 2016-ம் ஆண்டுதான் முதல் இடத்தில் இருக்கிறது.
மேலும் பார்க்க 2006-க்குப் பிறகு கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் இந்திய வெப்பநிலைகாற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்
கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசானது தனியார் நிறுவன சுரங்க பணிகளுக்காக 41 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தது. குறிப்பாக இந்த அறிவிப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியைப் பயன்படுத்துவதற்கான கொள்கை மாற்றங்களை முன்வைத்தது.
மேலும் பார்க்க காற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்அலாஸ்காவில் பனிப்பாறைகள் உருகுவதால் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் அபாயம்
அடுத்த 20 ஆண்டுகளுக்குள் அலாஸ்காவில் உள்ள பனிமலைகள் உருகி, பாறைகளின் சரிவினால் மிகப்பெரிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க அலாஸ்காவில் பனிப்பாறைகள் உருகுவதால் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் அபாயம்1% பணக்காரர்கள் உலகின் 310 கோடி ஏழை மக்களை விட இரு மடங்கு அதிகமாக புவிவெப்ப உயர்வுக்கு காரணமாக உள்ளனர் – ஆய்வு
1990-ம் ஆண்டிலிருந்து 2015-க்கு இடைப்பட்ட 25 ஆண்டு காலத்தில் உலக மக்கள் தொகையில் 1 சதவீதமே (63 மில்லியன் மக்கள்தொகை) உள்ள பணக்காரர்கள், சுமார் 3.1 பில்லியன் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக கரியமில வாயுவை வெளியிடுவதாக ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் பார்க்க 1% பணக்காரர்கள் உலகின் 310 கோடி ஏழை மக்களை விட இரு மடங்கு அதிகமாக புவிவெப்ப உயர்வுக்கு காரணமாக உள்ளனர் – ஆய்வுஇந்தியாவின் மருத்துவத் துறையும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பேரழிவும்
இந்தியாவின் மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி என்பது மொத்த உற்பத்தியான GDP-ல் வெறும் 1% ஆகத் தான் இருக்கிறது. இதன் காரணமாகத் தான் ஏழை மக்கள் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது. GDP-ல் 2.5 சதவீதத்தையாவது ஒதுக்கினால் தான் மருத்துவத் துறையில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.
மேலும் பார்க்க இந்தியாவின் மருத்துவத் துறையும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பேரழிவும்அழிவின் விளிம்பில் இருக்கிறதா மனித குலம்? எச்சரிக்கும் ஊழி கடிகாரம் (Doomsday Clock)
ஒரு நிமிடம் 40 நொடிகளில் இந்த உலகில் வாழும் உயிர்கள் அனைத்தின் எதிர்காலமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நிலையையும் நாம்தான் உருவாக்கினோம் என்பதுதான் இதிலிருக்கும் முரண்பாடு.
மேலும் பார்க்க அழிவின் விளிம்பில் இருக்கிறதா மனித குலம்? எச்சரிக்கும் ஊழி கடிகாரம் (Doomsday Clock)