ஓபிசி இடஒதுக்கீடு

OBC இந்துக்களுக்கு பாஜக செய்தது என்ன? ரத யாத்திரையின் பின்னணி

இந்துக்களின் பாதுகாவலன் என்று சொல்லிக் கொள்ளும் பாஜக ஓ.பி.சி இந்துக்களுக்கு செய்த காரியங்களைப் பார்த்தால் அதிர்ச்சியாவீர்கள். பாராளுமன்றத்தில் ஓ.பி.சி மசோதா என்று சொல்லி பாஜக கொண்டுவரும் 127வது அரசியல் சாசனத்தின் பின்னணி.

மேலும் பார்க்க OBC இந்துக்களுக்கு பாஜக செய்தது என்ன? ரத யாத்திரையின் பின்னணி
veeramani

மராத்தா தீர்ப்பு: சமூகநீதி – இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து! – கி.வீரமணி

சமூகநீதி மண்ணான தமிழ்நாடுதான் முதல் கண்டனத்தை எழுப்பி, அப்பிரிவை நீக்கி, பழையபடி (Statusquo Ante) மாநிலங்களுக்குள்ள பிற்படுத்தப்பட்டோரை கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அடையாளப்படுத்திடும் மாநில உரிமைகளை நிலை நாட்டி, அதனைப் பாதுகாக்க முன் வர வேண்டியது அவசரமான முன்னுரிமைப் பணிகளில் முதன்மையானதாகும்.

மேலும் பார்க்க மராத்தா தீர்ப்பு: சமூகநீதி – இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து! – கி.வீரமணி
உச்சநீதிமன்றம்

மராத்தா இடஒதுக்கீட்டிற்கு எதிரான தீர்ப்பால் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டிற்கும் ஆபத்து!

50% இட ஒதுக்கீடு என்ற எல்லைக்கு மேல் கொண்டுவரப்படும் எந்த இடஒதுக்கீடு சட்டமும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பார்க்க மராத்தா இடஒதுக்கீட்டிற்கு எதிரான தீர்ப்பால் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டிற்கும் ஆபத்து!
உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா

இட ஒதுக்கீட்டின் எல்லையை வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே விடப்பட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அதிகபட்சமாக 50% சதவீதம் வரைதான் வழங்க முடியும் என்பதை எதிர்த்து, அதனை அதிகப்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்துள்ளது. இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற அளவினைத் தீர்மானிப்பது மாநில அரசின் தனி அதிகாரமாக இருக்க வேண்டும் என்று கர்நாடகா கூறியுள்ளது.

மேலும் பார்க்க இட ஒதுக்கீட்டின் எல்லையை வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே விடப்பட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு
ஐ.ஐ.டி

IIT, IIM-களில் நிரப்பப்படாத OBC, SC பேராசிரியர் பணியிடங்கள்

அனைத்து மத்திய உயர் கல்வி நிறுவனங்களிலும் OBC பேராசிரியர் பணியிடங்கள் 50% சதவீதத்துக்கு மேலாகவும், SC பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் பணியிடங்கள் 40% சதவீதத்துக்கும் அதிகமாகவும் காலியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும் பார்க்க IIT, IIM-களில் நிரப்பப்படாத OBC, SC பேராசிரியர் பணியிடங்கள்
ஐ.ஐ.டி மெட்ராஸ்

ஐ.ஐ.டியில் தொடர்ந்து மறுக்கப்படும் சமூக நீதி

நாட்டின் முன்னணி ஐ.ஐ.டி-களில் பி.எச்.டி-க்கான விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாமல் சட்டவிரோதமாக பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் புறக்கணிக்கப்படுவது அம்பலமாகியுள்ளது.

மேலும் பார்க்க ஐ.ஐ.டியில் தொடர்ந்து மறுக்கப்படும் சமூக நீதி
சூப்பர் ஸ்பெசாலிட்டி இடஒதுக்கீடு

உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்

இந்த படிப்புகளில் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக இடங்கள் இருக்கின்றன. இங்குதான் அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகம் இருக்கிறது. இந்த ஆண்டு 369 இடங்கள் உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இல்லை.

மேலும் பார்க்க உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள்

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பார்க்க அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
அரசுப் பள்ளி மாணவர்கள்

400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராக உள்ளார்கள்; நடைமுறைக்கு வருகிறது 7.5% ஒதுக்கீடு

இந்த 7.5% இடஒதுக்கீட்டின் படி அரசு மருத்துவக் கல்லுரிகளில் 303 மாணவர்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 75 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் படிக்க முடியும். பல்மருத்துவக் கல்லூரிகளை சேர்த்தால் 420 பேர் வரை படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராக உள்ளார்கள்; நடைமுறைக்கு வருகிறது 7.5% ஒதுக்கீடு
உச்ச நீதிமன்றம் மருத்துவ இடஒதுக்கீடு

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு – கடந்து வந்த பாதை

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகம் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பார்க்க மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு – கடந்து வந்த பாதை