அமெரிக்கா- சீனாவிற்கிடையேயான புவிசார் அரசியல் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இவ்விரு நாடுகளுக்கிடையேயான முரண்பாடானது தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க சீனா – பாகிஸ்தான் புதிய ராணுவ ஒப்பந்தம் பின்னணி என்ன?Tag: அமெரிக்கா
அமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் பகடையாய் மாற்றப்படும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
கடந்த மாதம் சீனாவின் முன்னெடுப்பில் தென்-கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே கையெழுத்தான பிராந்திய கூட்டு பொருளாதார ஒப்பந்தம் (RCEP- Regional Comprehensive Economic Partnership Agreement), சீனாவின் வணிக மேலாதிக்கத்தை விரிவுப்படுத்தக்கூடியது. உலகின் மிகப்பெரிய வணிக ஒப்பந்தமான இவ்வொப்பந்தத்தில் மொத்தம் 15 தென்-கிழக்கு ஆசிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இந்த தென்- கிழக்கு ஆசியப் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திடவில்லை.
மேலும் பார்க்க அமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் பகடையாய் மாற்றப்படும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைவிக்கிலீக்ஸ் அமெரிக்காவை அம்பலப்படுத்தி தற்போது 10 ஆண்டுகள்
நவம்பர் 28, 2010 அன்று அமெரிக்காவின் ரகசிய கேபிள்களைக் கொண்ட 2,51,287 ஆவணங்கள் விக்கிலீக்சினால் வெளியிடப்பட்டன. அமெரிக்கத் தூதரகங்களிலிருந்து அரசு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்டன. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்தான பல்வேறு திட்டங்களை அந்த கேபிள்கள் அம்பலப்படுத்தின. இது உலகம் முழுதும் பெரும் பரபரப்பை உருவாக்கியது. தற்போது 10 ஆண்டுகள் கடந்து இன்றும் அசாஞ்சே எனும் பெயர் அமெரிக்க அரசுக்கு அச்சம் தருவதாகவே இருக்கிறது.
மேலும் பார்க்க விக்கிலீக்ஸ் அமெரிக்காவை அம்பலப்படுத்தி தற்போது 10 ஆண்டுகள்பொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள்
கடந்த ஆண்டு எந்த தினத்தில், எந்த இடத்திலிருந்து ஈவா மொரேல்ஸ் நாட்டை விட்டு வெளியேறினாறோ அதே கொச்சபம்பா பகுதியில் நின்று 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவரை வரவேற்றனர்.
மேலும் பார்க்க பொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள்WHO-வில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதால் என்ன நடக்கும்?
அமெரிக்காவால் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஒதுக்கப்படும் பெரும் நிதிகள், வளங்கள் குறைந்து போய்விடும் என்பதுபோல் தெரிந்தாலும், அமெரிக்கா போன்ற வல்லரசு சக்தியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு உலக சுகாதார அமைப்பு ஜனநாயக முறையில் இயங்க முடியும் என்பதே உண்மையாக இருக்கிறது என்று சர்வதேச அரசியல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் பார்க்க WHO-வில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதால் என்ன நடக்கும்?கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமானது எப்படி? அமெரிக்காவில் சாதியம் குறித்த ஆய்வுப் பார்வை
கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமாக பார்க்கப்படுவது எப்படி? அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினரின் மத்தியில் சாதி எப்படி வேரூன்றி இருக்கிறது என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமானது எப்படி? அமெரிக்காவில் சாதியம் குறித்த ஆய்வுப் பார்வைசீனா-ஈரான் ஒப்பந்தம் தமிழர்களுக்கு சொல்வது என்ன?
சீனா மற்றும் ஈரான் இடையே 40,000 கோடி டாலர் மதிப்பில் பொருளாதார மற்றும் ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாவது உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இது இந்தியாவில் தமிழர்களாகிய நமக்கு எதை உணர்த்துகிறது என்பதை குறித்த ஒரு ஆய்வு
மேலும் பார்க்க சீனா-ஈரான் ஒப்பந்தம் தமிழர்களுக்கு சொல்வது என்ன?