பள்ளிக்கல்வித்துறை பற்றி முடிவெடுக்க மட்டுமே மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது. உயர்கல்வித்துறை என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே உயர்கல்வியை பொறுத்தவரை மாநிலங்கள் முடிவெடுக்க முடியாது என்று இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க தேர்வுகளை நடத்தியாக வேண்டும்! மாநிலங்கள் ரத்து செய்ய முடியாது – அதிகாரம் பேசும் ஒன்றிய அரசுCategory: சமூகம்
பிளாஸ்மா கொடை கொடுக்க இணைந்த தப்லிக் ஜமாத் அமைப்பினர்
“20-க்கும் அதிமானவர்கள் இதுவரை பிளாஸ்மா கொடை அளித்துள்ளனர். ஏறத்தாழ 5000-க்கும் அதிகமான தப்லிக் ஜமாத் குடும்பத்தினர் கொரோனா நோயில் இருந்து மீண்டுள்ளனர். யாருக்கு தேவைப்பட்டாலும், தப்லிக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக பிளாஸ்மா கொடை அளிக்க வேண்டும் என தப்லிக் மதத்தலைவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும் பார்க்க பிளாஸ்மா கொடை கொடுக்க இணைந்த தப்லிக் ஜமாத் அமைப்பினர்உயிருக்கு ஆபத்தான நிலையில் வரவர ராவுக்கு சிகிச்சை மறுப்பதா? – செயல்பாட்டாளர்கள்
அரசின் சிறைக்காவலில் உள்ள ஒருவருக்கு, அவரது உயிருக்கு ஆபத்து இருகிறது என்று தெரிந்தும், போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பது, என்கவுன்டருக்கு சமமானதாகும் என்றும், இது சட்டத்தை மீறிய தண்டனை என்றும் ரொமிலா தாப்பர் உள்ளிட்ட அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க உயிருக்கு ஆபத்தான நிலையில் வரவர ராவுக்கு சிகிச்சை மறுப்பதா? – செயல்பாட்டாளர்கள்மண்ணின் மைந்தர்களுக்கே 75% வேலை; ஹரியானாவில் தயாராகும் சட்டம்
ஹரியானாவில் செயல்படும் நிறுவனங்களினுடைய வேலைவாய்ப்புகளில் ஹரியானா மாநிலத்தவர்களுக்கு 75% கட்டாய வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென அம்மாநில அரசு அவசர சட்டத்தை உருவாக்க உள்ளது.
மேலும் பார்க்க மண்ணின் மைந்தர்களுக்கே 75% வேலை; ஹரியானாவில் தயாராகும் சட்டம்இன்று பத்திரிக்கையாளர் சங்கங்கள் தேசிய போராட்ட நாள் கடைபிடிப்பு
கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் பத்திரிக்கையாளர்களை வேலையை விட்டு நீக்குவது, அவர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன. இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதி அடிப்படையில் ஊழியரை பாகுபடுத்தியதாக சிஸ்கோ மீது வழக்கு
சேன் ஜோஸ்(San Jose) தலைமையகத்தில் வேலை செய்யும் சுந்தர் அய்யர் மற்றும் ரமணன் கோம்பெள்ளா ( Sundar Iyer and Ramana Kompella ) எனும் இரு பார்ப்பன உயர் சாதியைச் சேர்ந்த நிர்வாகிகள் சாதிய வன்மத்தை உள்ளடக்கிய பாகுபாடுகளை அந்த நிறுவனத்திற்குள் பரப்பியதாக கூறப்படுகிறது.
மேலும் பார்க்க சாதி அடிப்படையில் ஊழியரை பாகுபடுத்தியதாக சிஸ்கோ மீது வழக்குஅவமானச் சிலைகளை அகற்றும் காலம் இது!
சாதிக்கு ஏற்றார் போல்தான் நீதி வழங்கப்பட வேண்டும் என்று கூறும் மனுவின் சிலை எப்படி இன்னும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் நீதிமன்றத்தில் நிலைத்து நிற்கிறது?
மேலும் பார்க்க அவமானச் சிலைகளை அகற்றும் காலம் இது!உத்திரப்பிரதேசமும், குஜராத்தும் குழந்தைகள் அதிகமாக இறக்கும் மாநிலங்கள்-SRS ஆய்வு
குழந்தைகள் இறப்பை தடுப்பதில் தமிழ்நாடும், கேரளாவும் சிறந்து விளங்குகின்றன என்றும் உத்திரப் பிரதேசமும், குஜராத்தும் மோசமான நிலையில் இருப்பதாகவும் சமீபத்தில் வெளிவந்த 2018ம் ஆண்டிற்கான SRS(Sample Registration Survey) அறிக்கை தெரிவித்திருக்கிறது.
ஆகஸ்ட் 15 தேதியிட்டு வெளியிட கொரோனா தடுப்பூசி தேசபக்தி திரைப்படமா?
இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR) இணைந்து கோவாக்சின் (Covaxin) என்ற பெயரில் கொரோனாவுக்கான ஒரு தடுப்பூசியினை உருவாக்கியிருக்கிறது. அந்த தடுப்பூசியினை அனைத்து சோதனை வழிமுறைகளையும் முடித்து ஆகஸ்ட் 15-ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட வேண்டும் என்று ICMR அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இவ்வளவு குறைந்த காலத்தில் ஒரு தடுப்பூசிக்கான சோதனைகளை முடிக்க முயல்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருக்கிறது.
மேலும் பார்க்க ஆகஸ்ட் 15 தேதியிட்டு வெளியிட கொரோனா தடுப்பூசி தேசபக்தி திரைப்படமா?சாத்தான்குளம் படுகொலையை ஒரு தனி சம்பவமாக பார்க்க முடியுமா?
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையில் குற்றம் செய்த ஒரு சில காவல்துறையினரை நோக்கியே கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் காவல்துறை என்ற அமைப்பின் (Police System) நடைமுறை குறித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டிய நேரம் இது.
மேலும் பார்க்க சாத்தான்குளம் படுகொலையை ஒரு தனி சம்பவமாக பார்க்க முடியுமா?