நாவலர் சோமசுந்தர பாரதியார்

வ.உ.சியால் தமிழ்க்கப்பல் என்று புகழப்பட்ட சோமசுந்தர பாரதியார்

நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க வ.உ.சியால் தமிழ்க்கப்பல் என்று புகழப்பட்ட சோமசுந்தர பாரதியார்
மாற்றுத் திறனாளிகள்

கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வு

இந்திய ஒன்றியத்தில் 42.5% மாற்றுத் திறனாளிகள் ஊரடங்கின் காரணமாக சுகாதார சேவையைப் பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டனர் என்று இந்திய பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தனிமைப்படுத்துதல், கைவிடுதல் மற்றும் வன்முறை போன்ற காரணிகளால் 81% மாற்றுத்திறனாளிகள் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வு
தீண்டாமைச் சுவர்

17 உயிரை பலிவாங்கிய பின்னரும் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமைச்சுவர்; கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

17 உயிர்களை பலிவாங்கிய தீண்டாமைச் சுவர் அதே இடத்தில் அதே உயரத்தில் மீண்டும் எழுப்பப்பட்டு விட்டது. இது அப்பகுதி மக்களிடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பார்க்க 17 உயிரை பலிவாங்கிய பின்னரும் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமைச்சுவர்; கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
தலித்துகள்

தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொரோனா நிவாரண அநீதி!

கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு அறிவித்த பிரதமரின் ஏழைகள் நலத் திட்டம் (Pradhan Mantri Garib Kalyaan Yojana) மக்களிடம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து தலித் மனித உரிமைகளுக்கான தேசிய பிரச்சாரம் (National Campign on Dalit Human Rights NCDHR)) என்ற அமைப்பு இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகரமாண செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொரோனா நிவாரண அநீதி!
விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் போராட்டத்திலேயே இறந்த 15 விவசாயிகள்

10 விவசாயிகள் மாரடைப்பினாலும், 4 விவசாயிகள் விபத்தினாலும், ஒரு விவசாயி குளிரினை தாங்க இயலாமலும் இறந்திருக்கிறார்.

மேலும் பார்க்க டெல்லியில் போராட்டத்திலேயே இறந்த 15 விவசாயிகள்
சிந்து சமவெளி மாட்டுக்கறி

மாட்டுக்கறி சிந்துசமவெளி மக்களின் விருப்பமான உணவாக இருந்தது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது!

சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவாக இறைச்சி இருந்ததாகவும், அதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முக்கியமான உணவாக மாட்டிறைச்சி இருந்ததாகவும் தொல்லியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பார்க்க மாட்டுக்கறி சிந்துசமவெளி மக்களின் விருப்பமான உணவாக இருந்தது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது!
வா.செ.குழந்தைசாமி

அண்ணா பல்கலைக்கழகம் உலகத் தரத்துடன் வளர இவரே காரணம்!

வா.செ.குழந்தைசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு!

மேலும் பார்க்க அண்ணா பல்கலைக்கழகம் உலகத் தரத்துடன் வளர இவரே காரணம்!
தமிழ்நாடு பந்த்

விவசாயிகளுக்காக தமிழ்நாட்டில் நேற்று நடந்த போராட்டங்கள்!

விவசாயிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது. மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்தது.

மேலும் பார்க்க விவசாயிகளுக்காக தமிழ்நாட்டில் நேற்று நடந்த போராட்டங்கள்!
வழக்கறிஞர்கள் போராட்டம்

விவசாய சட்டங்களால் பாதிக்கப்படும் வழக்கறிஞர்கள்

விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் மற்றும் ஹரியானா வழக்கறிஞர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதை அம்மாநிலத்தின் வழக்கறிஞர்கள் சங்கமும் ஆதரித்து வருகிறது. அதேபோல் மூன்று விவசாய சட்டங்களையும் ரத்துசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளது. அதில் இந்த விவசாய சட்டங்கள் வழக்கறிஞர்களின் நலன்களுக்கும் எதிராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பார்க்க விவசாய சட்டங்களால் பாதிக்கப்படும் வழக்கறிஞர்கள்
கொரோனா மரணங்கள்

அதிர்ச்சியான ஆய்வு முடிவு – 61% இந்தியர்களின் வட்டத்தில் கொரோனாவால் இறந்த ஒருவராவது இருக்கிறார்!

பத்தில் 9 இந்தியர்கள் தங்கள் வட்டத்தில் ஒருவராவது கொரோனா தொற்றுக்கு உள்ளானதை அறிந்துள்ளனர். அதேவேளையில் 60 சதவீதம் பேர் 5 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை தெரிந்துள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் பார்க்க அதிர்ச்சியான ஆய்வு முடிவு – 61% இந்தியர்களின் வட்டத்தில் கொரோனாவால் இறந்த ஒருவராவது இருக்கிறார்!