ஆஸ்திரியாவில் இருந்த ஹிட்லரின் நாஜி வதைமுகாமான மவ்தாசென் (Mauthausen) வதைமுகாமிற்கு அனுப்பப்பட்ட 7,500 ஸ்பானியர்களில் உயிர் தப்பி வாழ்ந்துவந்த கடைசி மனிதராக இருந்தவர் தனது 101 வயதில் தற்போது இறந்துள்ளார்.
மேலும் பார்க்க ஆஸ்திரியாவில் ஹிட்லர் நடத்திய நாஜி வதைமுகாமின் கடைசி சாட்சியமாக வாழ்ந்தவர் 101 வயதில் உயிரிழந்தார்Category: சர்வதேசம்
ஆர்மீனியா – அசர்பைஜான்; இரு முன்னாள் சோவியத் நாடுகள் மோதலுக்கு காரணம் என்ன?
நகோர்னா-கரபாக் எனும் மலைத்தொடர் சூழ்ந்த பகுதிதான் இப்போது ஆர்மீனியாவுக்கும், அசர்பைஜானுக்கும் இடையில் நடக்கும் போரின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது. ஆர்மீனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையிலான உரிமைப் பிரச்சினையாக கடந்த இருபது ஆண்டு காலமாக நகோர்னா-கரபாக் பகுதி இருந்து வருகிறது.
மேலும் பார்க்க ஆர்மீனியா – அசர்பைஜான்; இரு முன்னாள் சோவியத் நாடுகள் மோதலுக்கு காரணம் என்ன?ஹெபாடிட்டிஸ் சி வைரசைக் கண்டறிந்த மூவருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2020-ம் ஆண்டிற்கான உடலியல்/மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்துகின்ற ஹெபாடிட்டிஸ் சி எனும் வைரசை அடையாளம் கண்டறியும் வழியைக் கண்டுபிடித்த மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க ஹெபாடிட்டிஸ் சி வைரசைக் கண்டறிந்த மூவருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்புபிரான்சில் இருந்து நியூ காலிடோனியா பிரிவதற்காக நடத்தப்பட்டுள்ள பொதுவாக்கெடுப்பு
மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள நியூ காலிடோனியா தீவு பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறுவதற்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தியுள்ளது.
மேலும் பார்க்க பிரான்சில் இருந்து நியூ காலிடோனியா பிரிவதற்காக நடத்தப்பட்டுள்ள பொதுவாக்கெடுப்புஉடைபடும் பழமைவாதங்கள் : உலகளவில் நீதித்துறையில் பெண்ணினத்திற்காக போராடும் பெண்கள்
ரூத் பேடர் கின்ஸ்பர்க் போன்ற சட்டத்துறையில் புகழ்பெற்ற பெண்கள் தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் இன்னும் இருளில் வாழும் பெண்களுக்கான படிக்கட்டாக மாற்றியிருக்கின்றனர். சமூகத்தைப் பற்றியும் சக பெண்களைப் பற்றியும் அக்கறைகொண்டு அவர்களின்பால் அவர்களுக்கான ஏதாவதொரு முன்னேற்ற பாதையை அமைத்த சில பெண்களை பற்றி பார்ப்போம்.
மேலும் பார்க்க உடைபடும் பழமைவாதங்கள் : உலகளவில் நீதித்துறையில் பெண்ணினத்திற்காக போராடும் பெண்கள்ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டவருக்கு முதுகுத் தண்டு வீக்கம் மற்றும் நரம்பியல் பிரச்சினைகள்
செப்டம்பர் 2-ம் தேதி ஜாகிங் சென்ற பொழுது கால் இடறியதாகவும், இதற்கு மறுநாள் நடப்பதற்கு சிரமமாக இருந்ததாகவும், கை பலவீனமாக ஆனதாகவும், கை செயல் இழந்தது போன்ற உணர்வும், உடம்பில் உணர்ச்சி குறைந்து காணப்பட்டதாகவும், தலைவலி ஏற்பட்டதாகவும் அந்த ஆவணம் குறிப்பிடுகின்றது.
மேலும் பார்க்க ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டவருக்கு முதுகுத் தண்டு வீக்கம் மற்றும் நரம்பியல் பிரச்சினைகள்WHO-வில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதால் என்ன நடக்கும்?
அமெரிக்காவால் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஒதுக்கப்படும் பெரும் நிதிகள், வளங்கள் குறைந்து போய்விடும் என்பதுபோல் தெரிந்தாலும், அமெரிக்கா போன்ற வல்லரசு சக்தியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு உலக சுகாதார அமைப்பு ஜனநாயக முறையில் இயங்க முடியும் என்பதே உண்மையாக இருக்கிறது என்று சர்வதேச அரசியல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் பார்க்க WHO-வில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதால் என்ன நடக்கும்?வெறுப்பு அரசியலில் லாபம் பார்ப்பதா? – ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பொறியாளர்
என்னைப் போன்ற பல பணியாளர்கள் எடுத்த முயற்சிக்குப் பிறகும், வெளியிலிருந்து வந்த அழுத்தங்களுக்குப் பிறகும், வரலாற்றில் தவறான பக்கத்தினை ஃபேஸ்புக் தேர்ந்தெடுக்கிறது. வெறுப்புப் பேச்சுகளை நீக்குவதால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு வர்த்தக லாபம் இல்லை என்று நிறுவனம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பார்க்க வெறுப்பு அரசியலில் லாபம் பார்ப்பதா? – ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பொறியாளர்மறைத்துவைக்கப்பட்ட அறுபது ஆண்டுகால ரகசியம்…வெளியிட்ட ரஷ்யா!
இந்த காணொளி ஏற்படுத்துகின்ற அதிர்வுகள் ஒவ்வொருவரின் மனதிற்கும் கடத்தப்படவேண்டும் ஏனெனில் இந்த உலகம் அணுஆயுதமற்ற ஒன்றாக மாறுவதற்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது.
மேலும் பார்க்க மறைத்துவைக்கப்பட்ட அறுபது ஆண்டுகால ரகசியம்…வெளியிட்ட ரஷ்யா!கொரோனாவிலிருந்து மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு – சீன ஆய்வில் தகவல்
சீனாவின் ஊகான் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சோங்னான் (Zhongnan Hospital) மருத்துவமனையின் அதிகாரிகள் கொரோனா நோயில் இருந்து முழுமையாக குணமடைந்த 100 பேரிடம் நடத்திய ஆய்வில் 90 பேருக்கு நுரையீரல் பாதிப்படைந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் பார்க்க கொரோனாவிலிருந்து மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு – சீன ஆய்வில் தகவல்